பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 02, 2013

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி - நூல் வெளியீடு


எனக்கு வந்த மடல்:

வணக்கம்,

பெங்களூரில் கவிதை நூல் வெளியீடு. ஜனவரி 6 மாலை 4-6 மணி.

இந்த நிகழ்வை இனி மாதாந்திர நண்பர்கள் சந்திப்பாக தொடரவிருக்கிறோம்.

தங்கள் வலைப்பதிவில் ஒரு குறிப்பு வெளியிட்டால் பரவலான கவனம் பெறும். செய்ய இயலுமா?

நன்றி.
வா.மணிகண்டன்.
www.nisaptham.com
வாழ்த்துகள் வா.மணிகண்டன்.

2 Comments:

sury Siva said...

why not have the monthly meeting at chennai to enable seeeeeenior citizens like us to attend

subbu thatha

jaisankar jaganathan said...

நிசப்தம் சப்தமாக ஒலிக்க வாழ்த்துக்கள்