பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் கோர்ட் சீன்

கமலுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்

7 Comments:

ஜெயக்குமார் said...

அப்ப டைரெக்ட் டொ கவர்ன்மெண்ட்டா? இது டி.டி.ஹெச் சைவிட ஒரு படி அட்வான்ஸாக இருக்குதே.. :-)

ஜெ. said...

ஜட்ஜின் தீர்ப்பு நான் எதிர் பார்க்காதது! சந்தோஷம். வாழ்த்துக்கள். இனி அம்மா தடையை நீக்கவேண்டும்! ஆனால் அம்மாவுக்கு ஆயிரம் சோலி! என்ன நடக்கும்? - ஜெ.

Shankari said...

From TOI article...

Besides the politics of appeasement, there could be other factors that went against Kamal. He was among the speakers at the release of a book on Union finance minister P Chidambaram titled 'P Chidambaram- Oru Paarvai' on December 30, 2012. Encomia are mandatory at such functions and many including DMK president M Karunanidhi, actor Rajnikanth and Tamil poet Vairamuthu poured enough of that. Whether he meant it or not, Kamal then expressed a desire—to see P Chidambaram as the Prime Minister. Anyone who knows the equation between Jayalalithaa and Chidambaram would have shrieked “oops!”

To read full follow the link...
http://blogs.timesofindia.indiatimes.com/chennaitalkies/entry/in-defence-of-kamal-haasan-s-vishwaroopam

Idhuvum karanamo?!

Anonymous said...

//From TOI article...

Idhuvum karanamo?!//

இது தான் முக்கிய காரணம். சிதம்பரம் பிரதம மந்திரி ஆவாலாம்நு கமல் சொன்னது தான் ஜெக்கு எரியுது. அது தான் இந்த தடைக்கு காரணம். மத மாற்ற தடைசட்டத்தையே யாரும் சொல்லாம போட்டவர் ஒரு படத்துக்கு தடை போடறதை லெட்டர் PAD கட்சிகள் சொல்லி கேட்பாரா?ஆனா இட்லிவடை அதை பத்தி மட்டும் பேச மாட்டார். முஸ்லிம்களுக்கு அவங்க மதத்து மேல எவ்ளவு வெறியோ அது போல இட்லிவடைக்கு ஜெயா மேல.

IDLY VADAI, மத தீவேரவாத முஸ்லிம்கள் எல்லாம் ஒரே மாதிரி தான்.

Gopal said...

If ever Kamal's desire to see Chidambaram becomes true then, even God can not save this country from this tax master . He was the one to introduce what is called service tax and now we are paying tax for all services except tennis and badminton service.

Gopal said...

Even God will not be able to save this great nation if Chidambaram ever becomes PM. This tax master will tax everything including the service rendered in Tennis and badminton games.Atleast for expressing this desire Kamal has to face total ban of his film

பாரதி மணி said...

நேற்று இரவு 9 மணிக்கு NDTV-யில் விஸ்வரூபம் பற்றி நடந்த ஒரு விவாதத்தில், நமது மாண்புமிகு Advocate General திரு. நவநீத கிருஷ்ணன் அவர்களை நிகழ்ச்சி நடத்துநர் சோனியா, சென்சார் போர்டு தலைவர் லீலா சாம்ஸன், ஸோலி ஸோரப்ஜி, போன்றவர்கள் தங்கள் கேள்விகளால் துவைத்து காயப்போட்டுவிட்டார்கள். எந்த கேள்வி கேட்டாலும், உடனே தன் கரகரத்த குரலில், ‘No, no, no, no, no, no,no, Madam.......It's not correct.....Our Hon'ble Chief Minister, Manbumiku Amma was worried about law and order promblem. No,No, No, no,no. Madam!’என்பதையே ஒருமணிநேர நிகழ்ச்சியில் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.

தனது கட்சியில் நியாயம் இருக்கிறதோ...இல்லையோ, எல்லாப்பொய்களையும் உண்மை போல் சொல்லவேண்டிய நமது அட்வகேட் ஜெனரல் பாமரனிருக்கும் வாதத்திறமை கூட இல்லாமல், எந்த கேள்வி கேட்டாலும், தன் ’மதுரமான’ குரலில் ‘No, no, no, no, no, no,no, Madam.......It's not correct.....Our Hon'ble Chief......’ என்பதையே கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டிருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டுக்குப்போனாலும் இவர் தான் வாதாடுவார் போல இருக்கிறது!.......... ஈஸ்வரோ ரக்ஷது!........நல்லதே நடக்கும்!