பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 20, 2013

சன்டேனா இரண்டு (20-1-13) செய்திவிமர்சனம்

இந்த வாரம்.... மது,மாது.

செய்தி # 1மங்காத்தா படத்தில் நடிகை திரிஷா மது குடித்துவிட்டு தள்ளாடுவது போல ஒரு காட்சி வரும். படத்தின் பெரிய வெற்றிக்கு 'தல' யை விட தலையாய காரணமே நான் தண்ணி அடிப்பது போன்று வரும் இந்த காட்சிதான் என்கிறார் திரிஷா.

தற்போது திரை அரங்குகளில் ஒடிகொண்டிருக்கும் "சமர்" படத்திலும் அது போன்ற, அவர் குடிக்கும் காட்சி இடம் பெற்று இருக்கிறது.

மங்காத்தா படத்தில் நடிகை திரிஷா மது குடித்துவிட்டு தள்ளாடுவது போல ஒரு காட்சி வரும். படத்தின் பெரிய வெற்றிக்கு 'தல' யை விட தலையாய காரணமே நான் தண்ணி அடிப்பது போன்று வரும் இந்த காட்சிதான் என்கிறார் திரிஷா.தற்போது திரை அரங்குகளில் ஒடிகொண்டிருக்கும் "சமர்" படத்திலும் அது போன்ற, அவர் குடிக்கும் காட்சி இடம் பெற்று இருக்கிறது.
"நான் மது அருந்தும் காட்சி இருந்தால் அந்த படம் ஹிட்டாகிறது என்று பலர் என்னிடம் கூறினர். அதை நான் இயக்குனர் திருவிடம் தெரிவித்தேன். அதன் பிறகு தான் சமர் படத்தில் நான் மது அருந்தும் காட்சி வைத்தனர். அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன்" என்றார்."மாடர்ன் பெண்கள் மது அருந்துவது சரியா, தவறா என்று கேட்டதற்கு அவர், அது அவரவர் இஷ்டம். அதில் நாம் தலையிடக் கூடாது என்றார் அவர்.நிஜவாழ்க்கையில் அவர் மது அருந்தும் வழக்கம் உள்ளவர் எனபது தெரிந்ததே. ஒரு புத்தாண்டு கொண்ட்டாடத்தில் ரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு, காவல்துறையினரிடமே அவர் தகராறு செய்து இருக்கிறார்.சமிபகாலமாக இளம்பெண்கள் மற்றும் கல்லூரிமாணவிகள் மத்தியில் மது அருந்தும் பழக்கம் நம் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக ஒரு புள்ளி விவரம் பார்த்தேன்.ஒருமுறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தின் லேடீஸ் ஹாஸ்டலுக்கு ஒரு மருத்துவ கல்லூரி மாணவியின் பிறந்த நாள் கொண்ட்டாத்திற்க்கு, ஒரு ஆட்டோ முழுவதும் திணறும் அளவுக்கு பீர் பாட்டில்கள் மற்றும் விஸ்கி பாட்டில்கள் ஆர்டர் செய்யப்பட்தை நானே நேரில் அறிந்து இருக்கிறேன்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கி தொடங்கப்பட்ட திராவிட கழகங்கள் "எங்கும் குடி யாவரும் குடி" என்று ஒரு மிகப் பெரிய புரட்சியை(?) நடத்தி, அடுத்த தலைமுறையின் அஸ்திவாரத்தையே அரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.“விடிந்தும்
தொடரும் இருட்டு
பெண்ணுலகில்.
பண்பாட்டிற்க்கும்
பெண் விடுதலைக்கும்
அர்த்தம் புரியாத காரணத்தால்”.திராவிட கழகங்கள் வழிமொழிந்த மது கலாச்சாரத்தை பெண் சமுதாயத்தில் முன்மொழிகிறார்கள் த்ரிஷா போன்ற பணத்தில் கொழுத்த சினிமா நடிகைகள்.வாழ்க திராவிடம்! வளர்க தமிழ்நாடு.

செய்தி # 2எல்லா வித அறிதல்களோடு விரிகிறது என் யோனி" என்று ஒரு கவிதை வரி மூலம் இலக்கிய உலகை அதிர வைத்தார் பெண் கவிஞர் சல்மா.

தனது கவிதை நூலுக்கு "முலைகள்" என்று தலைப்பு வைத்து கவனம் எழுத்துலகில் கவனம் பெற்றார் மற்றொரு பெண் கவிஞரான குட்டி ரேவதி.

இவர்களை போன்று, கவிஞர் அனார் மற்றும் கவிஞர் மாலதி மைத்ரேயி ஆகியோர் துணிச்சலுடன் பெண்களின் காமத்தை தங்களின் கவிதைகள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நான் படித்த இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன்.

ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி . . . மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கலவி
ஆற அமர ஆசையாய். . . என்ன சுவையாய். . .
கொன்று. . .
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி

- அனார்

கொழுத்த களிநண்டுகள்
அலையும் அலையாத்திக்காட்டில்
செம்பவள சில்லென
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி

சிறுசுடரென எரிகிறதென் யோனி
கரும்திரையென நிற்கும் வானில்
சிலாக்கோல்கள் போன்ற
சுரபுன்னைகாய்கள் நீரைக் கிழித்து
சேற்றில் விழும் சத்தம்
மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது
அப்போது.

- மாலதி மைத்ரேயி."குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்."

- இது ஆண்டாள் திருப்பாவையில் நாச்சியார் திருமொழி. 'பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா?' என்று கேட்கிறார் ஆண்டாள்.

ஆண்டாள் - காமத்தை பதிவு செய்வதில் மாலதி மைத்ரேயி போன்ற இன்றைய பெண் கவிஞர்களுக்கு ஒரு முன்னோடி என்று கூறலாமா??(நன்றி, இனி,அடுத்தவாரம்)-இன்பா

19 Comments:

Roaming Raman said...

//ஆண்டாள் - காமத்தை பதிவு செய்வதில் மாலதி மைத்ரேயி போன்ற இன்றைய பெண் கவிஞர்களுக்கு ஒரு முன்னோடி என்று கூறலாமா??//

த்தூ.. கருமம்!! எதை எதனோடு ஒப்பிடுவது என்று தெரியாத அளவுக்கா இருக்கிறீர்??

வெறும் வசனங்களை மடித்துப் போட்டு கவிதை என்பவர்களைப் பாடலாசிரியர்களாகக் கூட கருதமுடியாது!! வசதி இருப்பவர்கள், புத்தகமாக எழுதி வெளியிடுகிறார்கள்- இல்லாதவர்கள் லிஃப்ட்டுகளிலும் ட்ரெயினில் அங்கேயும் எழுதுகிறார்கள்.
-- ரோமிங்ராமன்

Anonymous said...

முநலில் கவிஞர் பெயர் மாலதி மைத்ரேயி அல்ல - மாலதி மைத்ரி.

சரவணன்

Anonymous said...

THIS TOO MUCH.EVEN IN WORST AND WILDEST IMAGINATION ONE CANT AND SHOULD NOT COMPARE ANDAL WITH THESE WOMAN WHO WRITE FOR CHEAP POPULARITY. KASUKKUM MASSUKKUM ADIMAIYANA IVARGAL ENGE KANNANAIYE MANALANAI KONDA ANDHA DEIVAM ENGE.
THAT WAS BAKTHIRASAM. TAMIL AT ITS BEST.
THESE ARE PURE PORNOGRAPHY EQUVALENT TO SAROJADEVI BOOKS.A CHEAP ATTENTION SEEKING ATTEMPT. THEY KNOW IF A WOMAN WRITES FILTH IT WILL GET MORE ATTENTION. CHEAP POPULAITYKKGA THANGALAI KOCHAI PADUTHI KONDAVARGAL
THEY WILL BE DELIGHTED BY THIS COMPARISON. THIS WILL SANCTIFY THEIR WRITNGS.
PLEASE DONT DO. IT IS NOT IN LINE WITH THE STANDARDS OF IDLY VADAI.

jaisankar jaganathan said...

//
திராவிட கழகங்கள் வழிமொழிந்த மது கலாச்சாரத்தை//

ஏன்பா இட்லி சோமபானம், சுராபானம்ன்னா என்னன்னு சொல்ல முடியுமா?

Anonymous said...

இன்பா, இன்னாப்பா
இது பேஜார் பண்றீயே! இனையக் கவிஞர்களையும் இனையில்லாக் கவிஞரையும் ஒப்பிடல் முறையோ!

கவி நயமே இல்லாத குப்பைகளை எல்லாம் கவிதை என்று கொண்டாடும் மனநிலை தடுமாறும் கூட்டம் இனையத்தில் அதிகம். என்ன படிக்கிறோம் என்று தேர்ந்தெடுத்து படிங்கண்ணா

kothandapani said...

மது.........பெண்கள் மது அருந்துவது பற்றி தங்களின் கருத்து அற்புதம் அபாரம் . அப்படியே ஏற்று கொள்ள கூடியதே. ஒரே ஒரு சின்ன டவுட்டு ..... இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பெண்கள் மது அருந்துகிரர்களா மற்ற ஸ்டேட் களில் இதே நிலவரம்தானே. இந்தியாவில் காணப்படும் அருவருக்கத்தக்க இந்த மாற்றத்திற்கு திராவிட கட்சிகளை மட்டும் குறை கூறுவது நியாயமா . உங்களுக்கு பிரச்னை பெண்கள் மது அருந்துவதா இல்லை திராவிட கட்சிகளா ......
மாது........ எதோ ஒரு சில கவிதை பித்தர்கள் மட்டுமே படித்து அறிந்ததை உங்கள் ப்ளாக் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்த்ததற்குபுரட்சி பெண் கவிஞ்சர்கள் சார்பில் நன்றி.

R. J. said...

I feel this post is totally unnecessary in IV site. Why Trisha's escapades here - after so many years? There are other sites dedicated to soft porn and 'Inbaa' can move there. There will be questions why did Andal had used reference to female breasts and it is better left to individuals to read it selectively or read fully and understand the essence of the Paasurams. The present day poets' contribution is a show of rebellious bent of mind and it contributes nothing to literature or entertainment or spirituality except to titillate. These are the women who want to speak sex openly, expose themselves and then blame the men who are aroused. Keep them away. - R. J.

Dhas said...

@jaisankar jaganathan ::

Just for you! & From Idlyvadai reference itself!

http://idlyvadai.blogspot.in/2007/09/blog-post_27.html

Just - I had the attitude for learning the correct thing. May be you have to change your attitude for getting right reference and a little of TRY!

Anonymous said...

அரை வேக்காடு.

Anonymous said...

இன்பா, இந்த போஸ்ட் மூலமா நீ பண்ணின ஒரே சாதனை அண்ணன் RJ மறுபடி இங்லீசுல டைப் செய்ய வச்சது தான்......பொழுது போலைன்னா சும்மா இருக்கலாமே.... சண்டே எழுதறதுக்கு ஏதுமில்லாட்டி இன்னைக்கு கரண்ட் கட் சாரின்னு போட்டா ஆச்சு. எழுதியாகனுமேன்னு ஒரு கட்டாயமும் இல்லைடா கொழந்தே

குறள் எண் 464 & 466 இரண்டையும் இன்பாவுக்கு ப்ரிஸ்கரைப் செய்கிறேன்

சுகாணந்தம்.

Anonymous said...

@ ஜெய்சங்கர்,
சோமபானம் என்பது சோம அல்லது ஞானம் என்றழைக்கப்பட்ட அமுதம் என்று பொருள். அதை வசதிக்கேற்ப "தண்ணியாக்கிய" பெருமை அரைகுறை மொழிபெயர்ப்பாளர்களைச் சாரும். இது வேதங்களில் வரும் சோமபானம், அதாவது ஞானம் என்ற அமுதத்தை பருக அருள் செய் என்று இறைவனை வேண்டுவது.

@ இட்லிவடை
ஆண்டாள் போன்றவர்களை இந்த மலிவான கவிஞர், கலைஞர்களுடன் ஒப்பிடுவது வர வர "பத்த வெச்சுட்டியே பரட்டை" ரேஞ்சுக்கு இந்த தளம் போவதற்கு எடுத்துக்காட்டு. இது போன்ற பதிவுகள் தேவையா என்று சிந்திக்கவும்.

Anonymous said...

Inba Stupid,
Who gave you right to criticize women cosuming liquor?
Just because you have got access to computer, don't think you can type anything and send it IV who is starving for any articles.
People like you are the curse of this country.

S

Anonymous said...

biased article on Dravidian parties....See the hindu realign first...then only talk about others...

Anonymous said...

மஞ்சள் கமெண்ட்டில் இந்த லிங்கையும் சேர்த்துக்கோங்க..!

http://dinamani.com/latest_news/article1431054.ece

இந்த பதிவில் நான் ரசித்த ஒரே விஷயம் திரிஷாவோட படம்! ம்ம்...