பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 07, 2012

Why blood same blood !

கர்நாடகாவில் மாநில கட்சிகள் வெற்றி பெற்றதில்லை என்ற கருத்து உள்ளது. ஹெக்டே, தேவராஜ் அர்ஸ், பங்காரப்பா போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கி தோற்றுப்போய் விட்டார்கள். அவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லை. ஆனால் எனக்கோ, தி.மு.க., தலைவர் கருணாநிதி, முலாயம் சிங் யாதவ் ஆகியோரைப் போன்று அனுபவம் உள்ளது. எனவே எனது முயற்சிகள் தோற்காது - எடியூரப்பா

பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு

5 Comments:

Anonymous said...

SAME BLOOD!!!!

Krishna Moorthy S said...

*_இப்பக் காலம் மாறிப்போச்சுன்னு ரெண்டுபேருக்குமே புரியலே! அதுதான் பிரச்சினை!_*

Krishna Moorthy S said...

*_இப்பக் காலம் மாறிப்போச்சுன்னு ரெண்டுபேருக்குமே புரியலே! அதுதான் பிரச்சினை!_*

R. J. said...

Right examples! Eddappaa, Nallaa varuvaeppaa! - R. J.

Madhavan Srinivasagopalan said...

//பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு //

பில்டிங் ஸ்ட்ராங்கு ......... !!


good one..