பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 03, 2012

நார்வேயில் இந்திய தம்பதியர் கைது

நார்வே நாட்டில் மகனை கண்டித்த இந்திய பெற்றோருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஏழு வயது மகனை கண்டித்த இந்திய பெற்றோரை நார்வே போலீசார் கைது செய்தது. தந்தைக்கும், தாய்க்கும் சிறை தண்டனை விதிக்க காவல் துறை நீதிமன்றத்திடம் பரிந்துரைத்துள்ளனர்.

 இந்த சட்டம் இந்தியாவில் இருந்தால் 90% பெற்றோர்கள் சிறைக்கு போக வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். இதனால் இதை  ஒரு சாதாரண நிகழ்வாக நினைக்க தோன்றுகிறது.அந்தந்த நாட்டு கலாச்சாரம் பற்றி ஒழுங்காக தெரிந்துக்கொண்டு போக வேண்டும். பணம் சம்பாதிக்க செல்லும் பலர் தங்கள் குழந்தைகள் 'ஆங்கிலத்தில் பேசு' என்று வற்புறுத்துவதை பார்த்திருக்கிறோம்.  ஆனால் முக்கியமான சில விஷயங்களை மறந்துவிடுகிறோம். குழந்தைகளை பூச்சாண்டி கிட்ட பிடித்து தந்துவிடுவேன் என்று இனிமேல் வெளிநாட்டுக்கு போகும் பெற்றோர் சொல்ல முடியாது.  வெளிநாட்டில் வாழ்விற்கு கொடுக்கப்படும் விலை இது அவ்வளவு தான்.

மத்திய அரசு இதை பற்றி ஒன்றும் பேசாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

12 Comments:

Shankari said...

Yes, more than 95% parents would go to jail in India.

And in this particular case, the child is 7 years old and wetting his pants daily in the school bus so they warned him saying you would go to India!!! if you continue...

ரிஷபன்Meena said...

ஒரு ஹைடெக் சாமியாரிடம் கிரேசிமோகன் கண்ட பேட்டியை சமீபத்தில் பார்த்தேன்.குழந்தைகளுக்கு என்ன அறிவுரை சொல்றீங்க என்ற கேள்விக்கு, அவங்க கிட்ட நாம தான் நிறைய கற்றுக்க வேணும். அவங்க சிரிக்கறதுக்கு காரனமே வேனாம் சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க ... பெரியவங்களாள முடியுதா ? முதல்ல அதை அவங்க கிட்ட கற்றுக் கொள்ளுங்கள் என்றார். நான் பண்படாத ஆசாமி என்பதாலோ என்னவோ படு அபத்தமாகப்பட்டது.

நார்வே மாதிரி நாட்டில் எல்லாம் இருந்தால் சுவாமி சொன்ன மாதிரி கண்டிக்காமல் குழந்தை அது விரும்பியது போல சந்தோஷமா இருக்கவிட வேண்டியது தான் போல.Anonymous said...

I was in Norway recently for a month on work where i put this question forward to another Indian working there.
It seems that the facts are twisted by the media as usual. The boy was beaten up several times in super markets, roads, hotels, etc which is taken seriously not only in Norway but in any developed country. The behavior of the boy in school was found to be very odd and the school promptly took up the matter and found several unusual things (some atleast are unusual to indians too). The media are projecting hand feeding, sleeping in the same room, etc and hiding the real story.
It would be great if anyone could find out what the Norwegian news papers write on this case.

R. J. said...

Central government has clearly said that they won't intervene with the case. The embassy officials just offered to meet the parents and help without opposing the Norwaygean government.

There is a vide cultural gap between Indian ways of bringing up children and the western world's. I wonder how all Indian families there are coping up with these all these years.

-R. J.

R. J. said...

Central government has clearly said that they won't intervene with the case. The embassy officials just offered to meet the parents and help without opposing the Norwaygean government.

There is a vide cultural gap between Indian ways of bringing up children and the western world's. I wonder how all Indian families there are coping up with these all these years.

-R. J.

R. J. said...

Central government has clearly said that they won't intervene with the case. The embassy officials just offered to meet the parents and help without opposing the Norwaygean government.

There is a vide cultural gap between Indian ways of bringing up children and the western world's. I wonder how all Indian families there are coping up with these all these years.

-R. J.

Anonymous said...

//how all Indian families there are coping up with these all these years//

R. J.,

உங்கட இங்கலீஸ் கமெண்ட்ஸை சகிச்சிக்கிற மாதிரி தான்.

Joel Paulraj said...

Well, I live in Norway. This is not a big news there as the parents have clearly violated the local laws by abusing the child physically and verbally in many occasions. Hence, by public witness, the action has been taken on them as the parents are in norway. Only chance for them to escape is to get deported out (which means that they can never enter European Union)..dont get carried away by Indian media reports.

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

அரைகுறையாக தெரிந்து கொண்டு கருத்து சொல்லாமல் இருப்பது நலம்,...

அந்த சிறுவனின் உடலில் பெல்ட்டால் அடித்த காயமும், சூடு வைத்த காயமும், அடி பட்ட தழும்புகளும் நிறைய இருக்கின்றனவாம்....

ஒரு 7 வயது சிறுவன், அடிபடும்போது.... அதை முருங்கை மரத்தை ஒடிச்சு தான வழக்கிறாங்க என்றெல்லாம்...........

ஃபீல் பண்ணி பீலா விட முடியாது...

அவனை பெற்றவர்கள் என்பதால் மட்டுமே பரிதாபம் கொள்ள முடியாது....

அடித்தவன் அடிபட்டுத்தான் ஆகணும்...

நிறைய பெற்றோர்கள் தங்கள் ஃப்ரஸ்ட்ரேஷனை குழந்தைகளிடம் காட்டுகிறார்கள்...

அதனால...... ஆ... அனியாயம் என்றெல்லாம் பொலம்பாம...... புள்ள குட்டிகளை நல்லா படிக்க வையுங்க....

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

இட்லி....... எல்லா மீடியாவ மாதிரி....... பொறுப்பில்லாம பேசக் கூடாது....

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு...

இதை மனசில வைச்சுக்கிட்டு.... மஞ்சள் கமெண்ட் போடணும்....

எதுக்கெடுத்தாலும் கருணாநிதியையும், மன்மோகன் சிங்கையும் குத்தம் சொல்றதே பொழப்பா போச்சு..

R. J. said...

//உங்கட இங்கலீஸ் கமெண்ட்ஸை சகிச்சிக்கிற மாதிரி தான்.//

Thank you. My Tamil comments will also be like this only! I award you the title of 'Sakiththal thilakam'.

-R. J.

Srividhya shiva said...

To those who comment about how irregular power supply will disrupt watching the movie fully, please think - someone who can afford a Tata Sky DTH at home and also does not mind paying Rs 1,000 for a movie would obviously have an inverter at home too.