பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 08, 2012

விஸ்வரூபம் ஆடியோ லாஞ்ச்

"சார் ஒரு கேள்வி கமல் அவர்களே நீங்க ஹாலிவுட் போக போறீங்க , இனிமே கிஸ் எல்லாம் ஏஞ்சலினா ஜூலி, ஜெனிபர் லோபஸ் , போன்றவர்களோட தான் இருக்கும் இல்லையா?"
ஜெயராம் கேள்வி

"ஏங்க இது உங்களுக்கே நியாயமா இருக்கா -. முதல் முறையா அங்க போறேன் - போற எடத்துல எச்சல் பண்ணவா போறேன் - நடிக்க போறேன் சார்"  கமல் பதில்

படம் 3Dல் இருந்தா நாங்களும்... :-) 


3 Comments:

Anonymous said...

MOKKAI

Gopinath said...

முத்தம் பற்றி பேச்சு இல்லை என்றால் அது கமல் சார் நிகழ்ச்சி முழுவதுமாக நிறைவு பெறாது என்பது அனைவரும் அறிந்ததே! பாடல் நன்றாக உள்ளது. விஸ்வரூபம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

Anonymous said...

மஞ்சள் கமெண்ட் - சூப்பர் ஜொள்ளு :-)