பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 21, 2012

உலகம் இன்னும் அழியவில்லை


இந்த படத்தில் இருப்பவர் உங்கள் கண்களுக்கு தெரிந்தால் நீங்கள் இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறீர்கள். வாழ்த்துகள். நீங்கள் இருப்பதை பின்னுடத்தில் உறுதி செய்யுங்கள்

22 Comments:

Suresh V Raghav said...

Indha photovai parthapin.. aenda indha ulagam innum azhiyalainu thondhu ....

Suresh V Raghav said...

Indha photovai parthapin.. aenda indha ulagam innum azhiyalainu thondhu ....
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! idlivadaikku nalla photova koduppa

Name : Rajesh RV said...

உலகம் அழியுற டைம் IST இல்லை பாஸ் PST. எந்த அழிவும் அமெரிக்கவில் தான் முதலில் ஸ்டார்ட் ஆகும் .நாங்க எத்தனை இங்கிலீஷ் படத்துல பாத்திருப்போம். கொஞ்சம் நாளை வரை பொறுங்க பாஸ்

jaisankar jaganathan said...

நான் இருக்கிறேன்

Anonymous said...

i am here

siva.saravanakumar said...

happy birth day thamannah.....

siva.saravanakumar said...

மக்களே......இதோ நான் இருக்கேன்.........

sury Siva said...


நிசமா உலகம் அழிஞ்சே போயிடுத்து போல இருக்கே ...

நான் சுவர்க்கத்திலய்யா இருக்கேன்...

அடே !! இதான் கந்தர்வ லோகமா ?
ஆடுவது கந்தர்வ கன்னிகையே... நிச்சியமா...
அடே ! எம்.கே.டி .குரல் கூட கேட்கிறதே !
" சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்...." என்ன பாட்டு...

ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாடி இந்த உலகம் அழிஞ்சு போயிருக்கக்கூடாதா...
நான் கொஞ்சம் யங்கா இருந்திருப்பேனே....

ஹி....ஹி...

சுப்பு தாத்தா.

ConverZ stupidity said...

உள்ளேன் ஐயா/அம்மா...

Anonymous said...

இந்த தமன்னா குட்டி ஷோக்கா இருக்குப்பா

பழனி.கந்தசாமி said...

எந்தப் படம்?

dr_senthil said...

பேஷா தெரியுது .. இன்னும் கொஞ்ச தெரிஞ்சா நன்னாஇருக்கும்

R. J. said...

Padaththaip paarththathilirunthu naan intha ulagaththilaeyae illai; soppana lOgaththil irukkiREn!

Amaam, ulagam azinthidum enRu intha padaththaiyE pakkaththil vaiththukkoNdu paarththuk koNdirunthiiraa?

-R. J.

jaisankar jaganathan said...

இடுப்பா? அது எங்க இருக்கு?

Madasamy said...

IdlyVadai open aguthu la ulagam innum aliyala.. :)

Anonymous said...

Tamannah Birthday

poornam said...

உள்ளேன் ஐயா, ப்ரஸன்ட் ஸர், சினிமாத்தனமா 'இப்ப நான் எங்க இருக்கேன்?'

poornam said...

உள்ளேன் ஐயா, ப்ரஸன்ட் ஸர், சினிமாத்தனமா 'இப்ப நான் எங்க இருக்கேன்?'

poornam said...

உள்ளேன் ஐயா, ப்ரஸென்ட் ஸர், சினிமாத்தனமாக 'நான் இப்ப எங்க இருக்கேன்?'

NADINARAYANAN MANI said...

puthu banner super..not better than old..old is gold(adagu vachuteengala)

kothandapani said...

மோடி பிரதமர் ஆகணும்....
2013 ல் தடையில்லா மின்சாரம் கிடைக்கணும் .......
மாறன்கள் திகார் செல்லனும்........
காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடணும் ......
இட்லி வடையில் எனக்கு பரிசு கிடைபதுபோல் புதிர் வரணும் .......
இதெல்லாம் நடந்தால் தான் உலகம் அழியும் யாரும் கவலைபடவேண்டாம்.

YESRAMESH said...

இந்த ஓட்ட வாய்க்கு ஒன்னேகால் கோடியாம். வேற படம் கிடைக்கலியா.