பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 04, 2012

நாஞ்சில் சம்பத்ஒரு டவுட்: நாஞ்சில் சம்பத் கையில் வாட்ச் ஓடுகிறதா அல்லது அதுவும் நின்றுவிட்டதா ? பிகு: வாட்ச் ஓடவில்லை என்றால் அதில் இருக்கும் ஸ்பிரிங் வேற எங்காவது பொருத்தப்பட்டிருக்கும்!

5 Comments:

Anonymous said...

நீங்க என்ன சொல்ல வரீங்க ?

Anonymous said...

நீங்க என்ன சொல்ல வரீங்க ?

Anonymous said...

இதையே தி.மு.கல சேர்ந்திருந்தா என்ன சொல்லியிருப்பாங்க இந்த ஜல்லிக் கூட்டங்கள். நாஞ்சில் செய்தது சரி. என்ன, கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். இல்லைன்னா...

Anonymous said...

எம்ஜிஆர் இருந்தபோது காளிமுத்து அவர்களை கருணாநிதியை கவனிக்கும் டீபார்ட்மெண்ட் என்று நியமித்திருந்தார்.அது போல ஜெயலலிதா சம்பத்தை அதே டீபர்ட்மென்டுக்கு நியமிக்கலாம்.

dr_senthil said...

அடுத்த முறை ஸ்டாலின் எதிராக அல்லது அழகிரிக்கு எதிராக களம் ஏறக்கபடலாம்..