பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 20, 2012

வாழ்த்துகள் மோடிவாழ்த்து பிரதமர் ஆவதற்கு..!

26 Comments:

Anonymous said...

sabash!

Anonymous said...

இந்த வெற்றியின் மூலம் ஒன்று தெளிவாகிறது. மக்கள் வெறும் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். அம்முன்னேற்றத்தை தரும் தலைவனை அவர்களே வெற்றியடையவும் செய்கிறார்கள். காங்கிரஸின் போக்கு, ஊழல், தில்லு முல்லு அங்கு சுத்தமாக எடுபடவில்லை. நரேந்திர மோடி நிச்சயம் பிரதமராக வர வேண்டும்.

வழிப்போக்கன் said...

இன்னொன்றும் புலப்படுகிறது. பொய்யும் புனைசுருட்டும் இனி மக்கள் மத்தியில் எடுபடாது என்பதை நமது ஊடகங்கள் உணரும் என்பது. தி ஹிந்துவுக்குத்தான் எத்துணை காழ்ப்பு மோதி மீது. மீடியா தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது.

R. J. said...

//வாழ்த்து பிரதமர் ஆவதற்கு..! //

BJP just retained its numbers in Gujarat and lost badly in HP. Can BJP secure a majority on its own in the Centre (as Jaya managed in TN)? How else Modi can hope to be PM? If BJP is lucky to form the government with other parties in coalition, Modi will have less chance to be a consensus PM. My feeling is it will be a hung parliament in 2014. This is my reading of the situation.

All said and done, I do congratulate Modi for the good show in Gujarat and wish he fulfils all his poll promises to his State and not discriminate against constituencies won by Congress.

-R. J.

R. J. said...

Ithu irukkattum .. NaaLai Ulagam aziyappOvathillaiyaamae! Dhukkamaa, SanthOshamaa? puriyavillaiae! Pizaiththuk kidanthaal, IV eppadi celebrate seyyap pOkiRathu?- R. J.

Anand said...

Happy News from Gujarat,Sad News from Tamilnadu...

http://worldthissecond.com/popular-carnatic-singer-nithyashrees-husband-mahadevan-commits-suicide

Abdul said...

This is teh truth about Gujarath :

http://justicekatju.blogspot.in/2012/12/on-gujarat-development.html

Abdul said...

justice
katju said truth about gujarat:

http://justicekatju.blogspot.in/2012/12/on-gujarat-development.html

dr_senthil said...

//மக்கள் வெறும் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். அம்முன்னேற்றத்தை தரும் தலைவனை அவர்களே வெற்றியடையவும் செய்கிறார்கள்//
//தி ஹிந்துவுக்குத்தான் எத்துணை காழ்ப்பு மோதி மீது//
இந்த வெற்றி மோடி தன் கட்சிக்கு மட்டுமல்ல காங்கிரஸ் மற்றும் நாட்டிற்கு தனது ஆதிக்கத்தை வெளிப்படும் ஒரு நிகழ்வு யார் வேண்டுமானாலும் பதவிக்கு ஆசைப்படலாம் ஜனநாயக நாட்டில் அதற்கு அதிகாரம் உண்டு ஆனால் அதை தனது பிறப்புரிமையாக, மக்களை ஒரு முட்டாளாக பணத்தை காட்டி ஏமாற்றிவிடலாம் என்ற நப்பாசை இனி எடுபடாது பத்திரிகை, மீடியா என்னதான் முயன்றாலும் மக்களின் மனதில் உள்ள உண்மையான ஆசையை மாற்ற முடியாது .. பி ஜே பி தன்னை காக்கவல்ல ஒருவர் மோடி என்பதை இனி மறுக்கவோ மறைக்கவோ முடியாது.. நிதிஷ் குமார் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இனி மோடி தான் பிரதமர் என்பதை விரைவில் தெளிவு படுத்த வேண்டும்.. அ தி மு க ஆதரவு கட்டாயம் உண்டு அது போல மற்றவர்களும் இனி காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாமல் தடுக்கும் சக்தி மோடி என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும்

dr_senthil said...

இது பி ஜே பி யின் வெற்றியா அல்லது மோடியின் வெற்றியா என்பதை அதன் தலைவர்கள் கேட்டுகொள்ளவேண்டியது அவசியம் - Team Modi will lead Team BJP

snkm said...

வாழ்த்துக்கள் குஜராத்துக்கும் மோடிக்கும்.

siva.saravanakumar said...

அப்துல் பாய்.......

அந்த பருப்பெல்லாம் தான் வேகாமப்போச்சே......... குஜராத் மக்கள் தெளிவா இருக்காங்க.........நீங்க எப்ப திருந்தப்போறீங்க?

சிந்திப்பவன் said...

எனக்கு மிகவும் மனக்கிலேசத்தை தருவது இரண்டு செய்திகள்:

1)கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் காங்.கொட்டிய குப்பை செய்த ஊஊழல்களும்,ஜகப்ப்ரசித்தம்.
மேலும் குஜராத்தில் மோடி மிகச்சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்றும் பரவலாக பேசப்பட்டது.
அவ்வாறு இருக்கையில்
காங்கிரசிற்கு சுமார் அறுபது இடங்கள் கிடைத்துள்ளது (அதாவது மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு).

2)ஹிமாச்சல் பிரதேஷில் காங்.ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இது நாட்டிற்கு நல்லதல்ல.
2014 தேர்தலுக்கு BJP உயிரைக்கொடுத்து உழைத்தால்தான் மத்திய அரசை வெல்ல முடியும்.இல்லையெனில் மீண்டும் காங்.களவாணி கூட்டணிதான் வெற்றி பெறும் அபாயம் உள்ளது.

ரிஷபன்Meena said...

மோடி மாதிரி தலைவரை பிரதமர் வேட்பாளர் என்று வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தான் தயக்கமோ ?

காங்கிரசை, சாதி அரசியலை, ஆங்கில சேனல்களின் வக்கிரங்களை, எதிர்த்து போராடிவந்தது போல தனது கட்சியில் இருக்கும் சிலபல காங்கிரஸ் ஏஜண்ட்களை மீறி இந்தியப் பிரதமராக வர இறைவனை பிரார்த்திக்கிறேன்

Anonymous said...

சிந்திப்பவன் அவர்களே, மீடியா தான் காரணம். கடந்த குஜராத் தேர்தலில் தேசிய தொலை காட்சிகள் , குஜராத் பயணத்தில் ஜுகபுர-வை தாண்டவில்லை. அனைத்து தொலை காட்சி விவாதத்திலும் இந்த பிரச்சனை தான் திரும்ப திரும்ப விவாதிக்க பட்டது. ஒரு கட்டத்தில் ஒரு இளம்பெண் ஏன் மோடி அவர்களை மீண்டும் மீண்டும் தேர்வு செய்கிறோம் என்றால் நாங்கள் எந்த பயமும் இல்லாமல் நடமாட முடிகிறது என்று சொன்னார்கள். சில நாட்களிளில் டெல்லி -இல் அந்த கோர சம்பவம் நடந்த வுடன் அதே தொலை காட்சி இந்திய பெண்கள் ஒரு வித பயத்துடன் வெளி இடங்களுக்கு சென்று வருகிறார்கள் என்று உரக்க கத்தியது. மீடியா முன்பு குஜராத் இளம் பெண் வார்த்தை சபை ஏறவில்லை, ஆனால் நடுவீதி போராட்டங்களை படம் பிடித்து காசு பார்த்து வருகிறது.

Anonymous said...

சிந்திப்பவன் அவர்களே, குஜராத் தேர்வு முடிவுகள் வந்து கொண்டு இருக்கும் நேரம். எந்த அரசியல் வாதியும் நகம் கடிக்கும் நேரம். ஆனால் மோடி அவர்கள், அடுத்த மாதம் நடக்க இருக்கும் vibrant gujrat மாநாட்டின் ஏற்பாடுகளை கவனிக்க, மாநாட்டு திடலுக்கு போய் விட்டார். எந்த மீடியாவிலும் இதை சிலாகித்து ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை. மோடி அவர்களை போல் ஒரு தலைவர் கிடைக்க இந்தியா தவற விடகூடாது.

Anonymous said...

சிந்திப்பவன் அவர்களே ! நன்றி அறிவிப்பு கூட்டதில், இத்தனை பெரிய வெற்றிக்கு பின்னும் தான் ஏதேனும் தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்கும் பண்பு யாருக்கு வரும். ஏன் மீடியாவும் அறிவுஜீவிகளும் இத்தனை நாள் மோடி-இடம் எதிர் பார்த்த மன்னிப்பு தானே அது. ஏன் (மீடியா )இவர்கள் காதுகளும், சிந்தனையும் இன்னும் அடைத்து கொண்டுவிடுகிறார்கள் மோடி என்றால். இவர்கள் திருந்த போவது இல்லை. மக்கள் ஆகிய நாம் தான் மாற வேண்டும்.

காத்தவராயன் said...

பிஜேபி ஆட்சியை பிடிப்பது என்பது இயலாத காரியம். பின்னர் எங்கே மோடி பிரதமராக வருவது?

காத்தவராயன் said...

//மீடியாவும் அறிவுஜீவிகளும் இத்தனை நாள் மோடி-இடம் எதிர் பார்த்த மன்னிப்பு தானே அது//

யாரங்கே ராஜபக்க்ஷேவையும் ஒரு ப்ரஸ் மீட் வைக்கச் சொல்லி லட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்ததற்கு "மோடி" வழியில் மன்னிப்பு கேட்கச் சொல்லிவிடுங்கள். பாவங்கள் கழுவப்பட்டு பண்பு நிறைந்த ஆன்மாவாக உயிர்ப்பெறும்.

Anonymous said...

கண்ணா காத்தவராயா,

நீ உன் பேரை காப்பாத்திட்ட தம்பி... எப்பூடி இப்படி எல்லாம் எழுதுறே! என் சிங்கக்குட்டி

Anonymous said...

CONGRATS TO MODI.HINDU'S HATERED FOR MODI HAS BECOME A SHAME TO ITS SELF CLAIMED NEUTRALITY AND BALACED VIEWS.
WHY EVERYONE IS FORGETTING THE MASS KILLINGS OF SIKHS IN DELHI ENGINEERED AND EXECUTED BY THE CONGRESS.
LET RAM AND HINDU WORK FOR JESUDOSS'S PERFORMANCE IN MUSIC ACADENY TO PROVE THEIR SECULAR CREDENTIALS.
CONGRESS BY ITS CORRUPTION AND SHORT SIGHTED POLICIES HAVE KILLED MORE INDIANS THAN ANY RELIGIOUS RIOT.
ASSAMESE ARE BECOMING A MINORITY INTHEIR OWN STATE BECAUSE OFCONGRESS AND BANGLADESHI MUSLIMS. ALLPATRTIES AMD HINDU ARE SILENT WITNESSES TO THIS NATION SELLING.
THIS IS NOT TO SUPPORT RAJAPAKSHE ARE TO JUSTIFY KILLINGS OF TAMILS.IT WAS A CIVIL WAR AND AS HEAD OF A NATION HE WAS BOUND TO DEFEND THE TERRITORIAL INTEGRITY OF HIS COUNTRY. THOUSADS OF SIKHS WERE KILLED IN CURBING THE KHALISTAN MOVEMENT. IT WAS GOVT'S DUTY. EVEN NOW MANY IN KASHMIR WANT TO JOIN PAKISTAN
CAN WE WITHDRAW OUR ARMY AND ALLOW IT,KASHMIRI PANDITS HAVE BEEN DRIVEN OUT OF KASHMIR AND ARE REFUGEES IN THEIR OWN COUNTRY.WHY NONE OF US INCLUDING THE HINDU IS NOT TALKING ABOUT IT BECAUSE IT WILL UPSET THE MUSLIMSLONG LIVE OUR PSUDO SECULARISM.

Anonymous said...

காத்தவராயன் அவர்களே ! துன்பவியல் சம்பவம் என்று ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் நமது தலைவர் பிரபாகரன் கடந்து சென்ற இடம் அல்லவா அது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/10/121008_ericsolhaim.shtml

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/10/121009_rudhrakumarandenies.shtml

யாரையும் நம்பாமல் ராஜபட்சே வை மட்டும் குறை சொல்லி என்ன பயன்? சரி உங்கள் வாதத்திற்கே வருவோம். நாளை போர் குற்றவாளி என்று உலக நீதி மன்றம் தீர்ப்பு அளித்தால் உட்டபட்சம் தண்டனை தூக்கு இல்லை என்று தெரியுமா? அப்போது நாம் இந்த தண்டனை போதாது என்று தூக்கில் இட வேண்டும் என்று சொல்வோம். But we are all against capital punishment. நகை முரண் !!!!!!!!!!

சிந்திப்பவன் said...

சோனியா காங்கிரஸ் எந்த வகையான கூட்டணிக்கும் தயார்.ஏற்கனவே "எங்களை ஆதரித்தால் உங்கள் லூட்டிகளை "கண்டு"கொள்ள மாட்டோம்" எனும் கவர்ச்சியான offer வேறு..தி.மு.க,சமாஜ்வாடி,BSP,Tirunamul,போன்ற "உத்தமர்" கட்சிகள் வேறு!சலுகை பணத்தை ரொக்கமாக தரும் அறிவிப்பு,ஒட்டிற்கு இவ்வளவு என பண மழை,ஒத்துழைக்க காத்திருக்கும் ஜனாதிபதி..இவை அனைத்தையும் முறியடிக்க பிஜேபி இப்போதிலிருந்தே ஆவன செய்ய வேண்டும்..2014 தேர்தல் நம் நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்யப்போகும் தேர்தலாகும்.

ConverZ stupidity said...

//யாரையும் நம்பாமல் ராஜபட்சே வை மட்டும் குறை சொல்லி என்ன பயன்? சரி உங்கள் வாதத்திற்கே வருவோம். நாளை போர் குற்றவாளி என்று உலக நீதி மன்றம் தீர்ப்பு அளித்தால் உட்டபட்சம் தண்டனை தூக்கு இல்லை என்று தெரியுமா? அப்போது நாம் இந்த தண்டனை போதாது என்று தூக்கில் இட வேண்டும் என்று சொல்வோம். But we are all against capital punishment. நகை முரண் !!!!!!!!!!//

Anaymous...

இதுக்கு பேரு தான் கும்மாங்குத்தா...

Anonymous said...

காத்தவராயன் என்ற பெயருக்கு ஏற்ப "யாரங்கே" என்ற அதிகார குரல்! ஆனால் முன்று முறை தேர்தலுக்கு பின்னும் பணிவு அதை தான் சொன்னேன்.

ConverZ stupidity said...

Kerala HC allows Italian mariners to go home for Christmas http://bit.ly/XXylMo