பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 02, 2012

என் பேரு

வைர விழாவில்... ஆளுநர் கே.ரோசய்யா தமிழக முதல்வராக இருந்தவர்களின் பெயர்களை எல்லாம் வரிசைப்படுத்திச் சொன்னார்.

ஆனால் என் (கருணாநிதி) பெயரை மட்டும் விட்டுவிட்டார். அவர் நல்ல மனிதர். யாருக்கும், எதற்கும் பயப்படாதவர். வேண்டும் என்று விட்டிருக்க மாட்டார். - கலைஞர்


இதற்கு ஏற்ற சரியான வடிவேலு வசனம் எது ?

27 Comments:

Anonymous said...

Bosse confuse ayitaru......

Film-kavalan

thirunageswaram said...

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

thirunageswaram said...

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

Venkat said...

Message to IdlyVadai

Have you watched the movie Talaash? I liked it very much, hope you would like it as well :-)

I am foreseeing this will be remade in Tamil, curious to ask you and fellow follwers of idlyvadai which actor/actress will be suited for this role.

My choice - Vikram, Anushka for Kareena Kapoor's role, Senha (might be) for Rani Mukarjee's role...

Cheers

Nanban

S said...

நானும் ரவுடி தான் :)

R. J. said...

ivar ippadiththaan eppavumeva illa, eppavume ippadiththaanaa? - R. J.

Anonymous said...

avarukku body strongu ana basement weaku

Venu

Anand, Salem said...

எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது.

Sai Rajesh said...

Vada Poche

achampadu said...

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..

achampadu said...

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..

dr_senthil said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..

Anonymous said...

"நான் அப்படியே...ஷாக்காயிட்டேன்..."
சீமாச்சு..

Anonymous said...

I don't support MK nor do I like him. But this act of the Governor should have been avoided. He has been a CM for more than twice and his name must be mentioned in the ceremony.

வெளங்காதவன்™ said...

விட்றா விட்றா சூனா பானா!
:)

Anonymous said...

இன்னும்மாடா இந்த ஊரு நம்பளை நம்பிக்கிட்டு இருக்குது...

Anonymous said...

கப்பித்தனமா பேசாதடா டுபுக்கு

Shankari said...

Governor doing this mistake is not acceptable.

Anonymous said...

vazhakkam pol commentukku parisunnu sonnaa thaan nalla comment varum polrukku.....
idlyvadai kizhakku padhippagam book surplus onnum illaya innaiku?

Anonymous said...

நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே..

நகுல பாண்டியர்களே துரோகிகளே

Mylord Malikarjuna said...

aadayam plaan panni pannanum

ConverZ stupidity said...

மங்குனி கவர்னரைய்யா நீர்... எங்கே மறுபடியும் சொல்லு பார்க்கலாம்.

சிந்திப்பவன் said...

கடந்த அறுபது ஆண்டுகளில் சுமார் 20 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் பெயரை சொல்லாமல் விட்டது தவறு.சிறுபிள்ளைத்தனம்.
இதற்கு ஒரு போட்டி வைப்பது அசட்டுத்தனம்.

dr_senthil said...

நடுவில் என் பெயரை மறந்துவிட்டான் அதனால் தலைகீழாக தொங்க விட்டு மூக்கு நிறைய மூக்கு போடி நிரப்பி கட்டெறும்பை விட்டு கடவாயில் கடிக்க விடுங்கள்

kg gouthaman said...

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

Anonymous said...

கடுப்பேத்தறார் மை லார்ட் :-)

mokkarasu said...

http://www.mithranpage.com/

இந்த தளத்திற்கு ஒருமுறை வந்து பாருங்களேன்.