பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 19, 2012

ஆட் மேன் அவுட் - பரிசு

[ Vikram is Odd man out.Viyay,Surya,Illayaraja and prabhu appreared in Jewelleries advertisement wherease Vikram appreared in Jewellery loan Advertisement :-) ] என்று சொன்ன Rajesh RVக்கு வாழ்த்துகள் ! உங்க முகவரியை எனக்கு அனுப்புங்கள். புத்தகம் அனுப்பிவைக்கிறேன்.

பலர் இளையராஜா என்றார்கள். ஆனால் "தை பிறந்தால் வழி பிறக்கும் 'தங்கமே தங்கம்' என்பது தான் க்ளு. அதனால் விக்ரம் தான் சரியான விடை.

பெண்கள் விஷயம் எங்கே ஆண்களுக்கு தெரிய போகிறது என்று நினைத்தேன், ஆனால் பலர் விடையை சரியாக சொல்லியுள்ளார்கள். பலர் இரண்டு முறை ஒரே விடையை சொல்லியுள்ளார்கள். அவர்கள் ஆர்வத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது.


அடுத்து பட்டுபுடவை விளம்பரங்களுக்கு ஆண்களை ரெடி செய்யலாம் !

6 Comments:

balhanuman said...

இட்லி வடை வாசகர்களா கொக்கா :-)

வாழ்த்துக்கள் ராஜேஷ்...

Gayathri said...

Vikram has acted in Josco jewellers ad.

balaganesan said...

super .....so interesting....

Raghu said...

Vikram appears in Josco Jewellers Ad. You can say Vikram appeared also in a Jewellery loan ad whereas others haven't done so :)

http://www.youtube.com/watch?v=-7xY5j3g5YM

kamal kanth said...

Idlyvadai, I told the same answer too :(.May be I was a bit late. But I can share the prize right? :)

Dhananjay s said...

Sir,

Vikram also came in Goldloan advertisement, so he also cannot be odd man out.