பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 18, 2012

ஆட் மேன் அவுட் - புதிர்போன புதிர் ரொம்ப கஷ்டம் என்று சொன்னதால் இந்த வாரம் சுலமபான ஒரு புதிர். Who is the odd man out ?

தை பிறந்தால் வழி பிறக்கும்...அதனால் பரிசு(புத்தகம்) தை மாசம் அனுப்பி வைக்கப்படும் !

98 Comments:

வரதராஜலு .பூ said...

இளையராஜா - மற்றவர்கள் எல்லாம் நடிகர்கள்

Chandramowleeswaran. V said...

Illayaraja - the only Widower in the list

Chandramowleeswaran. V said...

Illayaraja the only Widower in the list

R. J. said...

Isai Gnani! It is so obvious, I have a feeling it is not right! Still let me take a chance! - R. J.

Anonymous said...

Po paa idly ... unaku vera velai illai ..

soundar said...

Actor Vikram. Not acted in any jewellery advertisement.

soundar said...

Actor Vikarm. Not acted in any Jewellery Advertisement.

R. J. said...

Orae oruvar mottai!
Orae oruththar thaan neththiyil pottu vaiththirukkiraar!
Orae oruvar thaan music director!
Orae oruththar thaan kaiyai echil pannavillai!
Orae oruvar thaan hero illai! (avar adippodikalukku panjamillai enraalum!)

Hi..hi.. Sariyaa illainna, puththagaththila naduvila konjam pakkaththai eduththuttu kodunga!- R. J.

soundar said...

Actor Vikram. Not acted in any jewellery advertisement.

Shiva Bakthan said...

இளயராஜா தான் விளம்பரங்களில் நடித்ததில்லை

Shiva Bakthan said...

இளயராஜா தான் விளம்பரங்களில் நடித்ததில்லை

Rajalakshmi said...

vikram.... avar mattunthan avanga veetla irundhu cinemala irukkaaru.

Rajalakshmi said...

vikramdhan.

Raju N said...

கௌதம் வாசுதேவ் மேனன்.

ரமி said...

Vikram.

(He hasn't performed any Jewelley Ad so far)

Name : Rajesh RV said...

Vikram is Odd man out.

Viyay,Surya,Illayaraja and prabhu appreared in Jewelleries advertisement wherease Vikram appreared in Jewellery loan Advertisement :-)

Rajesh RV
varadharajan.rajesh@gmail.com

senthilkumar said...

Ilayaraja since he is a musician
others are film heros

Sridhar Sivaraman | ஸ்ரீதர் சிவராமன் said...

ilayaraja - not a vaarisu.

senthilkumar said...

Ilayaraja since he is a musician
others are film actors

Sridhar Sivaraman | ஸ்ரீதர் சிவராமன் said...

well two things
Ilayaraja is not an actor

on varisu factor - even Vikram's father is an actor.

Kadavul said...

Music director - Illayaraja is odd man out


my email id is arun2381985@yahoo.com

IdlyVadai said...

பின்னூட்டம் இரண்டு தடவை போடாதீர்கள். ஒரு முறையே போதும்.

சி. சரவணகார்த்திகேயன் said...

விக்ரம் - இவர் மட்டும் தான் தங்கத்தை அடமானம் வைக்கச் சொல்லும் விளம்பரத்தில் (மணப்புரம் கோல்ட் லோன்) நடிக்கிறார். மற்றவர்கள் தங்கம் வாங்கச் சொல்லும் விளம்பரங்களில் (விஜய் - ஜோய் ஆலுக்காஸ், சூர்யா & இளையராஜா - மலபார் கோல்ட், பிரபு - கல்யான் ஜுவல்லர்ஸ்) நடிக்கிறார்கள்.

dr_senthil said...

1.இளையராஜா - இசைஅமைப்பாளர்
மற்றவர்கள் நடிகர்கள்
2.நடிகர் பிரபுவின் மகன் ஹீரோ நடிகர் - மற்றவர்கள் மகன் இன்னும் ஹீரோவாக நடிக்கவில்லை

தமிழன் said...

Ilayaraja!

தமிழன் said...

Ilayaraja. Musician, the others are acotrs!

soundar said...

Sorry i only did twice wrongly.

iK way said...

இளையராஜா - மற்ற மூவரும் திரைப்பட நடிகர்கள். இவர் மட்டுமே இசையமைப்பாளர்.

விஜய் - மற்ற மூவரும் பிரபலமடைந்தது அவர்களுக்கு முதலில் இடப்பட்ட பெயர்களில் அல்ல.

http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com

Anonymous said...

Ilayaraja
1. He is a musician while the others are into acting
2. All others are Varisu nadigarkal whereas Ilayaraja is from nowhere. (Vikram is relative of Thiyagarajan)

KeeYes

taaru said...

Prabhu - Wig.

taaru said...

Prabhu - Wig [ie., Sottai or vazhukkai]

dr_senthil said...

3. விக்ரம் மட்டுமே மலையாளி மற்றவர்கள் தமிழர்கள்
4. விக்ரமை தவிர்த்து மற்ற எல்லோரின் உடன்பிறப்புகள் / ஒன்றுவிட்ட தம்பி சினிமாவில் ஏதேனும் ஒரு துறையில் இருந்திருகிறார்கள்

Manickavasagam said...

The odd man out is Ilayaraja,

Following are the reasons.

1. Rest of them are actors
2. Rest of the people father is also an actor
3. Rest of them are second generation actors from their family.
4. Micha ellarume Uthatuku mela kai vachirukanga.. Raja matumthan mukavaikataiyil kai vachurukar..

Story Teller said...

ILAYARAJA, as he is the only non actor in the pics.

jaisankar jaganathan said...

இளையராஜாவை கிண்டல் பண்ணாதீங்க. அவர் ரொம்ப பெரியவர்

venkat said...

Odd Man is Mr. Illayaraja

venkat said...

Odd Man is Mr. Illayaraja

Sridhar Sivaraman | ஸ்ரீதர் சிவராமன் said...

Prabhu - with Cooling glass?

Sridhar Sivaraman | ஸ்ரீதர் சிவராமன் said...

Ilayaraja - with kumkuma pottu.

Manlovesfun said...

ராஜா ராஜாதான். கரெக்டா?

Varadarajan said...

ராஜா ராஜாதான்.

Varadarajan said...

ராஜா ராஜாதான்.

venkatesan said...

விஜய், விக்ரம், இளையராஜா, பிரபு : எல்லார் பெயரின் முதல் எழுத்து "இ" உயிர் எழுத்தை கொண்டுள்ளது.

சூர்யா: இந்த பெயரின் முதல் எழுத்து "ஊ" உயிர் எழுத்தை கொண்டுள்ளது.

Shankari said...

Ans 1 :

Illayaraja - he is a music composer and singer; All others are actors.

Ans 2:

Vikram - None of his family members are in his field. But all others have atleast one family member in film industry.

kothandapani said...

சூர்யா .... மற்ற மூன்று பேரும் படங்களில் பாடி உள்ளார்கள்

Vijayashankar said...

Ilayaraja

Anonymous said...

விஜய், சூர்யா, இளையராஜா, பிரபு ஆகிய நால்வரும் நகைக்கடை விளம்பரத்தில் வருவார்கள்.
விஜய் - ஜோஸ் ஆலுக்காஸ், சூர்யா - சரவணா ,இளையராஜா - மலபார் கோல்ட் , பிரபு - கல்யாண் ஜ்வல்லேர்ஸ்

விக்ரம் நகைக்கடன் விளம்பரத்தில் வருவார். - முத்தூட் பைனான்ஸ்

சரோஜா சம்பத்

Sweet Trichy said...

IllayaRaja Music Director, Others are Film Heroes.

Sweet Trichy said...

Illaya Raja Music Director.. Others are Film heroes.

Kalai said...

Illaya Raja Music Director.. Others are Film heroes.

Kalai said...

Illaya Raja Music Director.. Others are Film heroes.

Sweet Trichy said...

Illaya Raja Music Director.. Others are Film heroes.

shankar said...

so simple.

Answer 1:

Only one is music director. All others are Actors. So odd man out is Ilaiyaraja

Answer 2:
Only one has cross age of 65. So odd man out is ilaiyaraja

Answer 3:
Only one is wearing pottu in his forehead. So So odd man out is Ilaiyaraja.

Answer 4: Only one is wearing cooling glass. So odd man out is Prabhu.

Answer 5:: only one's family is not involved in cinema other than him. So odd man out is VIKRAM.

Answer 6::: Only one is wearing wig. So odd man out is Prabhu.


Kalai said...

Prabhu

Kalai said...

Illaya Raja Music Director.. Others are Film heroes.

Nithya Mahadevan said...

odd man is vikram
reason : he doesnt come in any jewellery ad, all others do

Anonymous said...

1. Ilayaraja is odd man because he is not an actor.
2. Surya is odd man out because he never sung a song.
3. Vijay is odd man because his real name is the same.
4. Vikram is odd man because he is not in the above list.

Salem Saravanan

Vikram said...

vikram?
rest canvass for "buying" gold while vikram canvasses for "pledging" it :-)

Vikram (idhu en peru!!)

NADINARAYANAN MANI said...

Ilaiyaraja

பொதிகைத் தென்றல் said...

Ilayaraja - he is music dir. Others actors

காத்தவராயன் said...

இளையராஜா

1. எஞ்சியவர்களின் விரல் உதட்டில் படுகின்றது, ராஜாவின் விரல் நாடியில் மட்டுமே

2. எஞ்சியவர்கள் நடிகர்கள், ராஜா இசையமைப்பாளர்

3. எஞ்சியவர்கள் கல்லூரியை தொட்டவர்கள், ராஜா பள்ளியை தாண்டாதவர்

4. எஞ்சியவர்கள் ஏதோ ஒரு வகையில் வாரிசுகளாக (விக்ரம் - தியாகராஜன்)திரைத்துறைக்கு வந்தவர்கள்.

Vikram said...

\\தை பிறந்தால் வழி பிறக்கும்...அதனால் பரிசு(புத்தகம்) தை மாசம் அனுப்பி வைக்கப்படும் !\\

maargali porandhu rendu naal thaan aagudhu :(
are u planning to pass on the "osi" books that u get from book fair as "parisu"??

Ram said...

Ilayaraja
He is not an actor

Ram said...

Prabu
He is the only man wearing sun glass

jaya ganesh said...

Ilayaraja

Ravisankaranand said...

Ofcourse, இசைஞானி..

Ram said...

Surya
No mustache

Ram said...

Vijay
He is the only man bitting nail

Ram said...

Vikram
Only in his photo "indiaglitz" is there

சீனு said...

சூர்யா. ஏன்னா, அவரு தான் நகை கடை விளம்பரத்துல வரலை(னு நெனைக்கிறேன்)...

sriram sundaresan said...

1) Ilayaraja - others are Loyola college alumni
2) Ilayaraja - others are actors
3) Ilayaraja - others have one son and daughter, but he has two sons and a daughter
4) Vikram - as others have more than 2 from their family in film industry.

Bala said...

Ilayaraja

Azhagesan Jayaseelan said...

Ans - Vikram.
Reason -Mathavanga peyar eluthukalin ennikkai odd number. Vikram ithil 6 eluthukal even number..... So he is odd out....

Azhagesan Jayaseelan said...

Ans - vikram.
Reason - mathavanga peyarin eluthukalin ennikai odd num. But vikram 4 eluthukal(tamil eluthu). So vikram is odd out

M.G.ரவிக்குமார்™..., said...

ODDMAN இஸ் சூர்யா.அவரைத் தவிர மற்ற அனைவரும் நகை விளம்பரங்களில் நடி(ப்ப)த்தவர்கள்!

kamal kanth said...

Its Vikram. He asks us to mortgage gold while others want to buy the same :)

sriram sundaresan said...

ilayaraja - others are Loyola college alumi
ilayaraja - others are actors
ilayaraja - others have one son and one daughter
Vijay - others have worked in other languages

Srinivasan Venkatakrishnan said...

It is "VIKRAM".
Since he is coming only for "Manapuram gold loan" add. Others are coming for gold shops add...:)

-Srini

Srinivasan Venkatakrishnan said...

It is "VIKRAM".

Since he is coming only for Manapuram gold loan add. Others are coming for gold shops add....:)

-Srini

Kris said...

Ilaya Raja, the rest are actors and he is a musician.

Kris said...

Ilaya Raja, the rest are actors and he is a musician.

Anonymous said...

ஆட் மேன் -

1. ராஜா? மற்ற எல்லோரும் உதட்டில் விரல் வைத்திருக்கிறார்கள், ராஜா மட்டும் தாடையில்!

2. ராஜா? மற்ற எல்லோரும் நடிகர்கள்!

Sridhar said...

ஆயிரம் இசை அமைப்பாளர்களை ராஜாவுடன் நிறுத்தினாலும் அவர் தான் ஆட் மேன் அவுட்,இதிலே என்ன சுவாரஸ்யம்?

Gopinath said...

Ilayaraja

Subbaraman said...

இளையராஜா அவர்கள். மற்ற அனைவரும் நடிகர்கள்..

Anonymous said...

Vikram

balagopal venkatraman said...

odd man is vikram

balagopal venkatraman said...

odd man out is vikram

balagopal venkatraman said...

odd man out is vikram

Karthik said...

விடை : பிரபு
காரனம் : பிறந்த மாதம் மார்கழி. (விக்ரம் : சித்திரை, இளையராஜா : வைகாசி, விஜய் : ஆனி, சூர்யா : ஆடி)

Karthik said...

இளையராஜாவை தவிர மற்ற அனைவரும் நடிகர்கள் என்றாலும் கூட, அவரும் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் மட்டுமே இசையமைப்பாளர் என்ற வகையில், அவரும் odd man out தான்

Thinker said...

ilayaraja is the odd man out..(musician)

Thinker said...

ilayaraja is the odd man out..(musician)

ஸ்ரீராம். said...

old man இளைய ராஜா. ! என்னது... odd man னா.... தெரியலீங்களே..!

வால்பையன் said...

பிரபு

அவர் மட்டும் கண்ணாடி போட்டிருக்கார்!

இராஜராஜேஸ்வரி said...

இளையராஜா - இசைஅமைப்பாளர்

விஜய், சூர்யா, விக்ரம், பிரபு -நடிகர்கள்

ilayaraja said...

ilayaraja

ilayaraja said...

ilayaraja