பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 12, 2012

நாயன்மார்கள்

புத்தகம் பரிசு

67 Comments:

மாலோலன் said...

rajini 63 ?

shankar said...

parisu enakku thaan

Gopinath said...

இசைஞானியார்

dr_senthil said...

நாரதர்
பாலமுரளி கிருஷ்ணா
யேசுதாஸ்
பிறப்பால் தமிழராக இல்லாவிட்டாலும் தமிழ் கீர்த்தனைகளை பாடி பிரபலம் ஆனவர்கள்
பத்மவிபூஷன் பட்டம் பெற்றவர்கள்
இருவரும் இணைந்து ரகுவரனை பாடி உள்ளார்கள்
Mahati Raga உருவாக்கி பிரபலபடுதியவர்கள்

dr_senthil said...

நாயன்மார்களில் ஆறாவது இடத்தில் உள்ள இசைநாயன்மார்கள்

IdlyVadai said...

இருவர் விடை கிட்ட வந்திருக்கிறார்கள். ஆனால் சரியான விடை இன்னும் யாரும் சொல்லவில்லை. க்ளூ பதிவிலேயே இருக்கிறது கண்டுபிடியுங்கள்.

தப்பான கமெண்ட் பிரசுரம் ஆகும். திரும்ப முயற்சி செய்யலாம் :-)

dr_senthil said...

நாரத கான சாபாவில் கச்சேரி

dr_senthil said...

இன்று யேசுதாஸ் அவர்களின் கச்சேரி Brahma Gana Sabha வில் ஆறு மணிக்கு

ப்ரசன்னா said...

Rajini 63rd birthday

:-):-)

balhanuman said...

@dr_senthil,

உங்கள் விடா முயற்சியைப் பாராட்டுகிறேன் :-)

சுஜாதா பதில்கள்...
கீழாம்பூர் எஸ்.ராமையா, புதுவை.
? விடாமுயற்சி தோல்வி அடைந்ததாகச் சரித்திரமே இல்லையா ?

! இல்லை. வெற்றி கிட்டும்வரை தொடர்ந்து செய்யப்படுவதற்குப் பெயர்தான் விடாமுயற்சி.

rajalakshmi said...

adenna time 12:12:00 AM? sariya illaye!

IdlyVadai said...

Clues which are posted as comments shall not be published.

Muthu said...

rajini's 63rd birth day

Muthu said...

63rd birthday @ rajini

Shankari said...

Music legendaries:

Nambhi Andar Nambi, Dr. Bala Murali Krishna and K J Yesudas

Correct answer or any link between them?!

Shankari said...

Posted at 12/12/2012 12:12

Total is 62..

No of nayanmars if u add the pictures too... (1 extra)

Anonymous said...

1.திருநீலகண்ட யாழ்ப்பாணர்

2. இசைஞானியார்

3. சடையனார்

Anonymous said...

இசைஞானி இளையராஜா

ஸ்

காத்தவராயன் said...

சின்னக்கண்ணன் - பாலமுரளி கிருஷ்ணா
கண்ணன் ஒரு கைக்குழந்தை - ஏசுதாஸ்

dr_senthil said...

வெற்றி என்பது செயலில் மட்டுமே ஏற்படுவது அல்ல தோல்விகளை தாண்டி முயற்சிப்பதும் வெற்றி தான்..

Ragavachari B said...

இசை நாயன்மார்கள்

Anonymous said...

அப்பர், சுந்தரர், சம்பந்தர்

சரோஜா சம்பத்

s suresh said...

நாயன்மார்கள் அல்ல! நாரதர்கள்!

Anonymous said...

ஆத்தீ!....கூட்டம் கூடிக்கிட்டிருக்கே.....ஒடனே கடைய விரிச்சிட வேண்டியதுதான்.....

"இழுக்க இழுக்க இன்பம் தருவது ராஜா பீடி"

"புகைக்கப் புகைக்கப் புத்துணர்வு தருவது ராஜா பீடி"

வெறும் "பீடி" என்று கேட்காதீர்கள். "ராஜா பீடி" என்று கேட்டு வாங்குங்கள்.

ராஜா பீடி மொத்த விற்பனையாளர்கள்,

இட்லி வடை அண்ட் சன்ஸ்,
புகைய விளஞ்சான் தெரு,
பார்ப்பனப் பேட்டை,
சென்னை,

புகைபேசி....மன்னிக்க...செல்பேசி எண்: 999999999999999999

திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களுக்கு விநியோகஸ்தர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்.

"இழுப்பே இன்பம்"....மறவாதீர்!

Anonymous said...

நாரத கான சபாவில், பால முரளியும், யேசுதாசும் பாடுகிறார்கள்.

சரியா?

jaisankar jaganathan said...

//அப்பர், சுந்தரர், சம்பந்தர்

சரோஜா சம்பத்//

நாமம் போட்டவர் அப்பரா?

ஏன் அனானி நேத்து நைட் மப்பு ஓவரா?

R. J. said...

I can find only one thing - that you have posted this one 12 seconds early! - R. J.

Dhas said...

பாலமுரளி அவர்களுக்கும் யேசுதாஸ் அவர்களுக்கும் இடையே யாரொ போட்டியை ஆரம்பித்துவைத்துவிட்டார்கள். யார் நாரதர் - மாம்பழமாக எது நடந்தது - என்று தெரியவில்லை!

jaisankar jaganathan said...

// Anonymous said...
1.திருநீலகண்ட யாழ்ப்பாணர்

2. இசைஞானியார்

3. சடையனார்//

யாழ்ப்பானர் எப்போ நாமம் போட்டிருந்தார்?

jaisankar jaganathan said...

நாராயணா என்னால முடியல

முதல் பதில்
நாரதர் கான சபா, பால முரளி யேசு தாஸ்.

இதுல நாரதர் பிரம்மச்சாரி. மத்த 2 பேரும் கல்யானம் ஆனவங்க

-----

இரண்டாவது பதில்
நாரதர் கையில யாழ் வச்சுருக்கார். ஆனா மத்தவங்க சும்மா இருக்காங்க
-------

முன்றாவது பதில்
நாரதர் புராண கதையில வருவார்
மீதி 2 பேரும் நிஜம்
--------
நான்காவது பதில்
என்னை விட்டுடுங்க

Simulation said...

மூவருக்கும் பொதுவான விஷயம் "மஹதி".

நாரதர் கையில் உள்ள யாழின் பெயர் "மஹதி". பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் கண்டு பிடித்த ராகத்தின் பெயர் "மஹதி". ஜேசுதாஸ் அவர்கள் பாடிய "அதிசய ராகம்" பாடலின் துவக்க ராகம் "மஹதி".

- சிமுலேஷன்

Anonymous said...

/ நாரதர் கையில யாழ் வச்சுருக்கார். /

வீணையை யாழெனப் பறைந்திடும் வீணன்
பூனையைப் புலியென்பனோ?
அந்தோ!
என்னே தமிழருக்கு நேர்ந்த இக்கதி?
விரைவில்,
பானையும் ஆகுமோ பதுங்கு குழி?

Anonymous said...

ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். தமிழக மக்களுக்காக ஒரு துரும்பைக்கூட இதுவரை செய்வதவர் இல்லை. மம்மூட்டிகூட தமிழக மக்களுக்கு இலவச மருந்து கொடுத்து உதவி உள்ளார் . இவர் அப்படி என்ன செய்து உள்ளார் என்று ஒன்று சொல்ல முடியுமா. இவரது பிறந்த நாளை எதோ தேசிய திருவிழா போல
கொண்டாடுவது வேடிக்கையே . இதிலே எதிரும் புதிருமா உள்ள ஜெவும் கருணாவும் போட்டி போடுவது 2014 க்காகத்தான். மீடியாக்கள் தங்கள் வியாபாரத்திற்காக ஊதி பெரிதாக்கி உள்ளன. டிவிக்கள் ஸ்பெஷல் காட்சிகளை போட்டு கல்லா கட்டி விட்டார்கள். ஓகே ஓகே இது எல்லாம் ஓகே. இட்லிவடை தனது லோகோவில் ரஜினியை போட்டு என்ன லாபம் அடைய போகின்றது . வாழ்த்து செய்தி போட்டதோடு நிறுத்தி இருக்கலாம்.தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் இருந்து இருக்கலாம்.

sidtharth said...

பாரதியார் பிறந்த நாளை நினைவு கூற நாதியில்லை ! நடிகரின் பிறந்த நாளை தேசிய திரு நாளாக அனைத்து ஊடகங்களும் கொண்டாடுகிறது (அல்லது அதை வைத்து கல்லா கட்டுகிறது )... இதற்கு மேல் அந்த நடிகரும் இந்த நாளை என் 3D படம் பார்த்து கொண்டாடுங்கள் என்று திருவாய் மலர்ந்துள்ளார் (அவர் கல்லா கட்டுவதற்கு).... இதற்க்கு மேல் இட்லி வடை அதனுடைய முகப்பு பக்கதிலேய "நடிகரின் படம், கட் அவுட் ரசிகர்கள் " என்று போட்டு அது புண்ணியம் தேடுகிறது ..!! I had high regards for this blog and the interesting articles .. கடைசியில் இட்லிவடையும் தரை டிக்கெட் என தெரிந்து கொண்டேன் .. வாழ்க !

Sundupluseli said...

Thiruvasagam.... Illayaraja ?

dr_senthil said...

ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடுவதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை பாரதியின் ரசிகர்கள் கவிக்கூட்டம் நடத்தியும் ரஜினி ரசிகர்கள் அவரை நேரில் சந்தித்தும் அவரவர்தம் மகிழ்ச்சியில் திளைத்தனர்.. ரஜினியை கொண்டாடுவதில் சிலருக்கு ஆத்திரம் ஏற்படுவதை கண்டால் அவர்களுக்கு மனநோய் இருப்பதாகவே கொள்கிறேன் தனக்கு கிடைக்காத ஒன்று மற்றவர்களுக்கு கிடைக்கும் போது, நம்மால் அடைய முடியாத ஒன்றை மற்றவர் அடையும் போது இயல்பாக வெளிவரும் ஆற்றாமை ஆதங்கம் இவ்வாறு பேச எழுத தோன்றுகிறது.. ரஜினி ஒரு வியாபாரி என்பதில் எனக்கு மாற்று கருத்துக்கு இடமில்லை ஆனால் அதற்காக அவரையோ அவரை துதி பாடுபவர்களையோ ஏசுவதில் உடன்பாடில்லை அது அவரவர்தம் சுதந்திரம், மீடியாக்கள் எது இன்றைக்கு மவுசு உள்ளதோ அதையே மக்களிடம் பிரதிபளிகிறது

The Chronic Underachiever said...

The ages of 3 celebrities as follows:

Rajini=63=Number Nayanmargal
KJYesudas=73
Balamuralikrishna=83

jaisankar jaganathan said...

//வீணையை யாழெனப் பறைந்திடும் வீணன்
//

அனானி,

அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவுடும்

jaisankar jaganathan said...

//dr_senthil said...//

அருமையா சொன்னீங்க. ஆனால் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் தான் அரசியலுக்கு வர்ற மாதிரி பேட்டி கொடுப்பதும் அப்புறம் இமயமலைக்கு ஓடுவதும் சரியா?

பெசொவி said...

1. திருநீலகண்ட யாழ்ப்பாணர்
2. சேரமான் பெருமாள் நாயனார்
3. Yosikkiren

Anonymous said...

HariHaraDas swamigal

பெசொவி said...

1.திருநீலகண்ட யாழ்ப்பாணர்
2.சேரமான் பெருமாள் நாயனார்
3.yosikkiren

பெசொவி said...

3. கண்ணப்ப நாயனார்

dr_senthil said...

///jaisankar jaganathan ///
அதுவும் ஒரு வித வியாபார தந்திரமே நான் முன்பே கூறியது போல் ரஜினி ஒரு வியாபாரி.. அவரது பொருள் விற்க இவ்வாறு அவரது ரசிகர்களை தூண்டி விடுவது வாடிக்கை தான் , இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் என்றுமே அரசியலுக்கு வர போவதில்லை என்று அவருக்கும் அவரது தீவிர ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும் இருப்பினும் அரசியல் கருத்துகளை அவர் மூலமாக கேட்பதில் அவரது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் .. நீலாம்பரியை நோக்கி படையப்பா சொன்னாலும் அரசியல் தலைவரை நோக்கி பாபா சொன்னாலும் அதில் ஏதோ உள்ளர்த்தம் உள்ளதாகவே ரசிகர்கள் காணுகின்றனர் மேலும் ரஜினி அதனை ஊகுவிகின்றார் .. அவ்வளோதான் ..திரை யரங்குகளில் இத்தகைய வசனத்தை கேட்டுவிட்டு கைத்தட்டி விட்டு வீட்டுக்கு வந்து தூங்கி விடவேண்டும் வீணாக கற்பனை வளர்க்கவேண்டாம் இதை தான் ரஜினியும் விரும்புகிறார்.. அரசியல் தலைவர்களும் அதை பெரிதாக கண்டுகொள்ளுவதில்லை.. ரஜினியின் ஆன்மிகம் அவரது சொந்த வாழ்வில் கண்ட ஏற்ற இறக்கங்களின் வெளிபாடு.. எளிமை உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அதுவும் ஒரு வித செல்லிங் பாயிண்ட்

R. J. said...

Naalaavathaa Rajini padaththaiyum pottirukkalaam! - R. J.

Anonymous said...

/ அனானி,

அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவுடும்/

ஜெயசங்கர் அய்யா,

நாரதர் கையில வெச்சிருக்கிறது யாழ் இல்லீங்க அய்யா. அதத்தானுங்க நான் சொன்னேன். கோச்சிகிடாதீங்க.

ஒங்க கண்ணுக்கு அது யாழ்ன்னா, அது யாழ்தானுங்க. ஒத்துக்கிடேறேனுங்க.

balhanuman said...

நாயன்மார்கள் மொத்தம் 63
தலைவருக்கு வயது 63
இந்தப் பதிவு வெளியான நாளோ 12-12-12
வெளியான நேரம் : 12:12 AM

தேதியைக் கூட்டினால் 36. திருப்பிப் போட்டால் 63.
ரஜினிக்கு இது 63வது பிறந்த நாள்.
கூட்டுத் தொகையான 9 தான் ரஜினிக்கு ராசியான எண்.

இட்லி வடை பேஷ் பேஷ்... பிரமாதம் :-)

balhanuman said...

My 2 cents...

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் உள்ளவர்கள் தேவர்கள் போல; அடக்கம் இல்லாமை கெடுதல் என்னும் இருட்டில் செலுத்தி விடும்.

--திருக்குறள் புதிய உரை - சுஜாதா

Anonymous said...

தெலுங்கர் (தியாகராஜர்)

கன்னடர் (பாலமுரளி கிருஷ்ணா)

மலையாளி (கே.ஜே.ஜேசுதாஸ்)

பாடுவதெல்லாம் தமிழில்

இசைக்கு மொழி கிடையாது என்பது இதன் மூலம் புலனாகிறதல்லவா?

எப்படி நாயன்மார்களில் எல்லா ஜாதியினரும் உள்ளனரோ, அது போல இசைவாணர்களிலும் உள்ளனர். நாயன்மார்கள் பக்தியால் ஒன்றிணைகிறார்கள். இசைவாணர்கள் இசையால் ஒன்றிணைகிறார்கள்.

- சுவாமி

Anonymous said...

dr_senthil: சார் ! இந்த "ரஜினி வாய்ஸ்" பத்தியும் கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா ?

sidtharth said...

@dr_senthil:
டாக்டர் !! தப்பா செக் பண்ணி விட்டு இப்படி மன நோய்னு wrong prescription/report கொடுத்துட்டீங்களே ? அடுக்குமா ? எனது கருத்தின் மையப்பகுதி ஊடகங்களின் (ஒரு சில தவிர்த்து) சமூக அக்கறை எந்த அளவில் இருக்கிறது ? இளைய சமூகத்தின் ஆக்க சக்தியை இப்படி திசை திருப்புவதில் அவர்களின் அதீத பங்கு... இதை பற்றித்தான்.. otherwise, யாருக்குத்தான் மன நோய் இல்லை? மாறி மாறி கமெண்ட் பண்ற நமக்கு இல்லையா.? இல்லை, status update பண்ணி விட்டு like காக லபோ திபோன்னு அடிக்கிற் ஒரு பெரிய வலை கூட்டத்துக்கு இல்லையா..? .என்னை விட 40 வயசு பெரியவரை பார்த்து, அவரது உயரத்தை பார்த்து ஒரு பொறாமையும் இல்லை .. மற்ற படி , தன் பின்னாலிருக்கும் மிகப்பெரிய இளைஞர் சக்தியை கொண்டு விவசாயிகள் கண்ணீர் துடைக்கும் காவிரி நீரை பெற்று தர ஒரு போரட்டதிற்க்கோ, அல்லது ஒரு மக்கள் பிரச்சனைக்கோ தீர்வு கொண்டு வர நிர்பந்தித்தால், ஒரு தலைவரின் கொண்டாட்டத்திற்கு அர்த்தம் இருக்கும். நீங்கள் சொன்ன மாதிரி, ஊடகங்கள் அவறது மவுசை யூஸ் பண்ணி தங்கள் பையை ரொப்பி கொள்கிறார்கள்....

sidtharth said...

டாக்டர் !! தப்பா செக் பண்ணி விட்டு இப்படி மன நோய்னு wrong prescription/report கொடுத்துட்டீங்களே ? அடுக்குமா ? எனது கருத்தின் மையப்பகுதி ஊடகங்களின் (ஒரு சில தவிர்த்து) சமூக அக்கறை எந்த அளவில் இருக்கிறது ? இளைய சமூகத்தின் ஆக்க சக்தியை இப்படி திசை திருப்புவதில் அவர்களின் அதீத பங்கு... இதை பற்றித்தான்.. otherwise, யாருக்குத்தான் மன நோய் இல்லை? மாறி மாறி கமெண்ட் பண்ற நமக்கு இல்லையா.? இல்லை, status update பண்ணி விட்டு like காக லபோ திபோன்னு அடிக்கிற் ஒரு பெரிய வலை கூட்டத்துக்கு இல்லையா..? .என்னை விட 40 வயசு பெரியவரை பார்த்து, அவரது உயரத்தை பார்த்து ஒரு பொறாமையும் இல்லை .. மற்ற படி , தன் பின்னாலிருக்கும் மிகப்பெரிய இளைஞர் சக்தியை கொண்டு விவசாயிகள் கண்ணீர் துடைக்கும் காவிரி நீரை பெற்று தர ஒரு போரட்டதிற்க்கோ, அல்லது ஒரு மக்கள் பிரச்சனைக்கோ தீர்வு கொண்டு வர நிர்பந்தித்தால், ஒரு தலைவரின் கொண்டாட்டத்திற்கு அர்த்தம் இருக்கும். நீங்கள் சொன்ன மாதிரி, ஊடகங்கள் அவறது மவுசை யூஸ் பண்ணி தங்கள் பையை ரொப்பி கொள்கிறார்கள்....

balhanuman said...

சுவாமி,

தியாகராஜர் இங்கே எங்கு வந்தார் ?

முதல் படத்தில் உள்ளவர் நாரதர் அல்லவா ??

உங்கள் லாஜிக் உதைக்கிறதே :-)

dr_senthil said...

///sidtharth///ரஜினி சாதாரண ஒரு நடிகர் , அவர் ஒரு மக்கள் இயக்கத்தின் தலைவரோ அல்ல அரசியல் கட்சின் தலைவரோ இல்லை அவரது படம் எல்லா மொழிகளிலும் மாநிலத்திலும் வெளி ஆகின்றது வியாபாரம் செழிகிறது..அவ்வாறு இருக்கையில் அவர் எந்த மாநிலத்திற்கு எதிராக வாய்ஸ் கொடுக்க இயலாது.. தனி தமிழகம் கேட்ட எந்த திராவிட கட்சிகளும் ( தி மு க, பா ம க, ) வைகோ திருமா போன்ற தலைவர்களும் செய்ய துணியாத போது ரஜினியிடம் அதை எதிர்பார்ப்பது சந்தர்பவாதம் மட்டுமே இன்றைய தமிழர்கள் சினிமா நடிகர்களின் அறிவுரை கேட்டு தான் பொது சமூக அக்கறை கொள்ளவேண்டுமா? நம் மாநிலத்திற்கு வேண்டியதை அரசியல் சாதி சார்பு இல்லாமல் பொதுவாக ஒரு அமைப்பாக திரண்டு கேட்கலாமே போராடலாமே.. காவிரி நதிநீர் பிரச்சனையின் போது கர்நாடக அரசியல் கட்சிகள் ரசிகர் அமைப்புகள் எல்லாம் ஓர் அணியில் திரண்டு தமிழகத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர் அந்த ஒற்றுமை ஏன் தமிழகத்தில் இல்லை ? முதலில் நான் தேவன், வன்னியன், தலித் போன்ற அடையாளமும்.. நான் தி மு க, அ தி மு க போன்ற அரசியல் அடையாளமும் களைந்து நான் தமிழர் என்ற பொது அடையாளம் காணவேண்டும் பின் ரஜினி வாய்ஸ் கொடுப்பது பற்றி விவாதம் செய்யலாம்

dr_senthil said...

நாரத கானம் - தியாராஜர் கீர்த்தனை - பாலமுரளி மற்றும் யேசுதாஸ் பாடியுள்ளார்கள்

Anonymous said...

First two are having holy thread in their chest and last one is having holy cross touching his thread but the common thread linking them is divine music - Isai Pithan

jaisankar jaganathan said...

//ஒங்க கண்ணுக்கு அது யாழ்ன்னா, அது யாழ்தானுங்க. ஒத்துக்கிடேறேனுங்க.
//
அனானி என்னை வீணன்னு திட்டலாமா? அதான் டென்ஷன் ஆகிட்டேன். உங்க நிஜ பேருல வாங்க . நண்பர்கள் ஆகிடலாம்

Alex said...

நெற்றியில் தெரியும் நாமம்

jaisankar jaganathan said...

நிறைய பின்னூட்டம் போட்டிருக்கேன். எனக்கு ஆறுதல் பரிசாவது உண்டா இட்லிவடை?

Anonymous said...

//அனானி என்னை வீணன்னு திட்டலாமா? அதான் டென்ஷன் ஆகிட்டேன். உங்க நிஜ பேருல வாங்க . நண்பர்கள் ஆகிடலாம்//

ஜெயசங்கர்

உளறலா எழுதினதுக்கு என்ன தண்டனை தர்றது. ஊம் .....சரி லேட்டஸ்டா இனையக் கவிஞர் யாராவது எழுதின படு மோசமான கவிதைகளை வாசித்து இன்புற பனிக்கிறேன்

Anonymous said...

holy thread? :-)

Anonymous said...

அதெல்லாம் சரி, முனியைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு , ஒரு பதிவு தட்டிவிட்டால் என்ன.

dr_senthil said...

அய்யா சாமி இத்தனை நாள் அலுக்காமல் முயற்சி செய்தும் எதிர் வினை ஆற்றியும் இருக்கோம் எதாவது பார்த்து செய்யுங்கள்.. புத்தகம் பரிசு இல்லைனாலும் சரி விடையாவது சொல்லுங்கள் மண்டை காயுது..

jaisankar jaganathan said...

இன்னும் ஏன் பதில் வரலை? டென்ஷன் பண்ணாதிங்க இட்லிவடை.

Simulation said...

how long you will take publish the answer?

Madhavan Srinivasagopalan said...

Is this like Hunt for Hint ?

Anonymous said...

BalaMurali Krishna has acted as Narathar and acted to sung a song "Thirupaar kadalil" which was originaly sung by K.J.Yesudas.

Sathish.