பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 01, 2012

நோ கமெண்ட்ஸ்
மெயிலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.

6 Comments:

Anonymous said...

Dill iruntha yenga CMkku idhumathiri onnu inga post pannunga parpom... PM nna avallo yeppa sappaya ungalukku...

jaisankar jaganathan said...

ஏன்பா தமிழ்நாட்டுல கரண்ட் கட் ஆனா ஜெயலலிதாவை மட்டும் கிண்டல் பண்ண மாட்டேங்குறீங்க?>

Anonymous said...

இட்லி வடை, தயவு செய்து இனி 'நோ கமெண்ட்ஸ்' என்பதையே மஞ்சள் கமெண்டாகக் கொடுக்கவும்! மஞ்சள் கமெண்ட் இல்லாமல் இட்லிவடை படிப்பது உப்பில்லாத சாப்பாடு சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தியின்மையை ஏற்படுத்துகிறது. ப்ளீஸ்...!

சரவணன்

R. J. said...

You are lucky that MMS is not Jaya or Mamata! Else, we would have known the identity of IV by now!!! (Or, will IV cover his face when arrested?!) Don't worry, if it happens, more than half of your compatriots will give you company!(May be that's the reason MMS baiters get away!) - R. J.

Anonymous said...

அம்மாவின் ஆட்சி மிக அருமை - மின்சாரம்,விலைவாசி , தண்ணீர் , தண்டசிலவு , டெங்கு சாவு , நகைக்கடை /அடகுக்கடை திருட்டு - ஆகா பேஷ் பேஷ்.

Shankari said...

:)