பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 30, 2012

சன்டேனா இரண்டு (30-12-12) செய்திவிமர்சனம்

இந்த வாரம்...இரண்டு 'துணிச்சல்' அறிவிப்புகள்செய்தி # 1சமிபத்தில் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குருநாதன் அவர்களுடைய பேட்டி ஒன்று பார்த்தேன்.இவர் பெயரை இப்படிச் சொன்னால் பலருக்கு தெரியாது. பாட்டளி மக்கள் கட்சியின் முதுகெலும்பான வன்னியர் சங்கத்தின் தலைவர், "மாவீரன் காடுவெட்டி குரு" என்றால்தான் இவரை தெரியும்.

வன்னியர் சமுதாய பெண் - தலித் இளைஞன்.காதல் கலப்பு மணத்தை தொடர்ந்து தருமபுரியில் நடந்த கலவரங்களுக்கு, "வன்னிய இனப் பெண்களை காதலிக்கும் தலித் இளைஞர்களின் கையை வெட்ட வேண்டும்" என்ற ரீதியில் இவர் ஒரு வன்னியர் சங்க விழாவில் பேசிய பேச்சுதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது."இந்த இருபதாம் நூற்றாண்டில் காதல்,கலப்பு மணம் போன்றவற்றை எதிர்ப்பது ஏன்?""வன்னியர்களின் ஜாதி வெறியை தூண்டிவிடும்படி பேசியது ஏன்""தருமபுரியில் தலித் கிராமங்களில் வீடுகள் எரிக்கப்பட்டதற்க்கு நீங்கள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?""தலித் மக்களுக்கு எதிராக மற்ற சாதி அமைப்புகளை ஒன்று திரட்டுவதன் காரணம்"- இது போன்ற நடுநிலமையான கேள்விகளை பாரபட்சமில்லாமல் அவரிடம் கேட்டது, 'அவர்களின்' சொந்த தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சி.குரு அவர்கள் சொன்ன விளக்கங்களை இங்கே குறிப்பிடுகிறேன்."இன்று நடப்பதெல்லாம் காதல் அல்ல. வெறும் காமம். திருமாவளவனின் தூண்டுதலால் தலித் இளைஞர்கள் திட்டமிட்டு வன்னிய இனப் பெண்களை காதலிக்கிறார்கள்.கொஞ்சநாள் குடும்பம் நடத்திவிட்டு, 'எல்லாம்' முடிந்தபின் நடுரோட்டில் விட்டுவிட்டு ஒடிவிடுகிறார்கள். அல்லது பெண்ணின் தந்தையிடம்,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சிபிரமுகர்களை கொண்டு, கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கிறார்கள்""21 வயதுக்கு மேல் உள்ள ஒரு வன்னிய பெண், தலித் சமுதாயத்தை சேர்ந்த சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்தால் அதை நாங்கள் எதிர்க்கவில்லை. காரணம், அந்த வயதில் முடிவு எடுக்கும் பக்குவம் பெண்களுக்கு இருக்கும். ஆனால், பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் காதலிப்பது தவறு என்றும், அது வெறும் இனக் கவர்ச்சி என்றும் கூறிய குரு."தலித் இளைஞசர்களால் வட மாவட்டங்களில் உள்ள வன்னிய பெண்கள் மட்டுமல்லாமல், மற்ற சாதிப் பெண்களும் பாதிக்கபட்டு இருக்கிறார்கள்" என்றார் அவர்.சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள், அடங்கமறு, அத்துமீறு ,திமிரு என்பதை தனது தாரக மந்திரங்களாக சொன்னதும், "அடுத்த சாதி பெண்ணிண் அடிவயிற்றில் ஆதிதிராவிடன் கரு வளரவேண்டும்" என்று பொதுக்கூட்டங்களில் முழங்கியதும்தான் எல்லா கலவரங்களுக்கும் மூலக்காரணம் என்கிறார் குரு.குரு பேச்சில் நியாயம் இருக்கிறது என்று என்னிடம் தெரிவித்தார் கடலூரில் வசிக்கும் வன்னியரல்லாத வேறு ஒரு சமுதாயக் கட்சியை சேர்ந்த ஒருவர்.ஆனால், அப்பாவி மக்களின் வீடுகளை கொளுத்தியது சிறிதும் மனிதாபிமானம் அற்ற செயல்தானே.இதே குரு, ஒரு காலத்தில் கட்டப்பஞ்சயாத்துக்கள் மற்றும் ரவுடியிசம் என கொடிக்கட்டி பறந்தவர் என்பது கும்பகோணம் முதல் விழுப்புரம் வரை இருக்கும் அனைவரும் அறிந்த ஒன்று.
செய்தி # 2"யார் எதிர்ப்பு குறித்தும் கவலையில்லை. எதிர்ப்பவர்கள் பின்னர் என் நிலையைப் புரிந்துகொள்வார்கள். 5 டிடிஎச் நிறுவனங்கள்... திட்டமிட்டபடி விஸ்வரூபம் வரும் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. சன் டைரக்ட், டிஷ் டிவி, ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய டி.டி.எச்.களில் 155-வது சேனலில் இப்படத்தை கண்டுகளிக்கலாம்"என்று இறுதி முடிவாக அறிவித்து விட்டார் கமல்."இந்தியாவுக்கே இது புதிய பரிணாமத்தை தரும் விஷயமாக இருக்கும். திரை அரங்க உரிமையாளர்கள் யாருக்காவது இதனால் நஷ்டம் வந்தால் நான் பொறுப்பை ஏற்கிறேன்".என்றும் கூறி இருக்கிறார்.கமலின் இந்த திட்டத்திற்க்கு திரையரங்க அதிபர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


390 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்படும் என்று கமல் அறிவித்துள்ளதால் அப்படிப்பட்ட தியேட்டர்கள் எவை எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, விஸ்வரூபம் படத்தை திரையிடும் தியேட்டர்களில் வெளியாகும் இதர படங்களை மற்ற தியேட்டர்களில் திரையிடுவதில்லை என பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க இருக்கிறார்கள்.


இப்படி வெளியாகும் படத்தை யாரும் காப்பி அடிக்கமுடியாது. இந்த டி.டி.எச்.ஒளிப்பரப்புகளில் அதற்க்கான வாயப்பு இல்லை என்ற கமல்ஹாசன், இரண்டு விஷயங்களில் மட்டும் கமல் கோட்டை விட்டு இருக்கிறார்.


ஒன்று, படத்தின் பாடல்கள். 90 கோடி ருபாய் பட்ஜெட், சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் ஆடியோ வெளியிடு என எக்கச்சக்க 'பில்டப்' செய்யப்பட்ட இந்த படத்தின் எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் தவிடுபொடி ஆக்கியிருக்கிறது படத்தின் மொக்கை பாடல்கள். இவ்வளவு பெரிய படத்துக்கு ரகுமான் அல்லது ராஜா அல்லவா அவசியத் தேவை?

இரண்டு, டி.டி.எச்.சில் படத்தின் டைட்டில் வரும்போதே விமர்சனம் என்று ”'பிரித்துமேய” நம்மை போன்ற வலைப்பதிவர்கள் லேப்டாப்போடு டிவி முன்பு உட்கார்ந்து இருப்பார்கள் என்ற செம சீரியஸ் பிரச்சனையை.


(நன்றி, இனி,அடுத்தவாரம்)-இன்பா

19 Comments:

வன்னியர் தகவல் said...

ஒரு தலித் தன்னை தலித் என்று காட்டிக் கொண்டு தன் உரிமைக்காக போராடலாம். ஒரு இஸ்லாமியர் தன்னை ஒரு இஸ்லாமியர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு தனது உரிமைக்காக போராடலாம். ஒரு கிறிஸ்தவர் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு தனது உரிமைக்காக போராடலாம்.
ஆனால் இந்து மதத்தைச் சேர்ந்த யாரும் தங்களை இந்து என்றோ இன்ன சாதி என்றோ அடையாளப் படுத்திக் கொள்ளக் கூடாது. இதுதான் எங்கள் நியாயம். என்ன நான் சொல்றது சரியா?

வன்னியர் தகவல் said...

தற்பொழுது ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் மாவீரன் ஜெ.குரு. .ஆண்டிமடம் சட்டமன்ற தொகுதி தற்பொழுது இல்லை .

Anonymous said...

DALITHKALIN ETHRI DALITKALE. MUKKYAMAGA TIRUMAVALAVAN THAN THANATHU MP SEATTUKKGA RAMDOSS PUGAL PADI DALITHKALUKKU VANNIYARGAL SEITHA KODUMAIYELLAM MARAKKA SONNAR. ELLA CASEGALAIYUM VAPAS PERA SEITHAR MEENSURUTY ENNUM IDATHIL DALITH PETROL PUMP MOONDRU MURAI KOLUTHAPATTDHU. THE PUMP WAS TOTTALLY BURNT BY VANNIYATRS OUR MAN TIRUMAVALAVAN CLOSED HIS EYES FOR HIS PERSONAL GAINS THRU DR. RAMDOSS.
NO RICH OR SOCIALLY ADVANCED DALIT WILL MARRY A POOR DALIT.
IPPA KOODA ALL RICH DALITS CAN CONTRIBUTE AND REBUILD THE AFFECTED PLACE. THAT IS WHAT THE SIKHS DID FOR THE GOLREN TEMPLE. THEY RETURNED THE GOVT. GRANT. LET THE DALITS DOIT IN DHARMAPURI AOND TEACH OTHERS A LESSON.
WHY NOT THE VC LEADERS GO TO THE DALIT HOSTEL IN YHEIR PLACE AND IMPROVE ITS CONDITION. THEY WILL NOT, INEVERY VILLAGE THEY CAN GO AND PUBLISH ALL THE GOVT SALUGAIGAL. EVERY YEAR SO MANY SEATS RESERVED FOR DALITS GO WASTE. THEY WILL NOT SINCE THEY DONT REALLY WANT POOR DALITS TO COME UP. THEIR HEROISM IS ONLY IN MEETINGS AND WORDS NOT IN ACTION OF UPLIFTING POOR DALITS.
IN ANY PLACE POWER FLOWS FROM POSITION. DALITS CAN START AN IAS ACADEMY LIKE THAT OF SAIDAI DURAISAMY. TIRUMA WILL NOT DO IT SINCE IT WILL INVOLVE SINCERE EFFORTS AND SPENDING OF MONEY AND TIME. THEY ARE ACCUSTOMED ONLY TO COLLECTION AND LIVING IN LUXURY.FIRST LET THEM LIBERATE DALITS OF TAMIL NADU BEFORE TALKING ABOUT THE TAMILS OF SRILANKA.THERE IS ONLY ONE RAJAPAKSE THERE. HERE THERE ARE MANY RAJAPAKSES AGAINST DALITS.
LET TIRUMA BECOME A REAL HERO AND FIGGHT FOR FELLOW DALITS INSTEAD OF ONLY TALKING.
THERE ARE ONLY TWO OPPRESSED GROUPS IN TAMILNADU. DALITS AND BRAHMINS.NO BRAHMIN HAS EVER RAPED ADALIT WOMAN NOR HAS BURNT ANY DALIT PROOPERTY.DALITS GET ALL THEIR DUES ONLY WHEN BRAHMINS ARE HOLDING SENIOR POSITIONS. EVERY DALITS CONSCIENCE KNOWS THIS. THE NAME AMBEDKAR ITSELF IS A BRAHMIN NAME TAKEN OUT OF GRATITUDE TO THE BRAHMIN TEACHER; DURING THE LAST DAYS OF AMBEDKAR HE WAS TAKEN CARE OF ONLY BY A BRAHMIN LADY.
PERIYAR WHOM THIRMA WORSHIPS WAS ANTI BRAHMIN BUT NEVER PRO DALIT.
THIRUMA AND DALIT LEADERS WILL NEVER PROPAGATE THIS SINCE IT WILL DISPLEASE HIS POLITICAL BOSSES, TRUTH WILL NEVER BE SPOKEN IN TAMILNADU WHEN IT COMES TO BRAHMINS AND PERIYAR.
THE REAL SALVATION FOR DALITS LIES ONLY WITH BRAHMINNS. THEY WILL NEVER FEEL THRETENED BY DALITS. THEY KNOW HOW TO COME UP FACING ALL CONSTRAINTS AND DIFFICULTIES.
IT IS TIME FOR DALITS AND BRAHMINS TO UNITE AND COME UP.

dr_senthil said...

கடந்த கால தேர்தல்களில் இருவரும் இணைந்து பணி ஆற்றினார்களே ? அப்போது இருந்த நட்பு இப்போது என்னாய்ற்று ?
பிராமணர்களில் கலப்பு மணம் சராசரி நிகழ்வு ஆகிவிட்ட போது இவர்கள் ஏன் இன்னும் சாதி பற்றை தூக்கி தலைமேல் வைத்து ஆடுகின்றனர் ? இதற்கு திராவிட சூரியன் இன்னும் அறிக்கை முரசொலிக்கவில்லையா?

Anand said...

//டி.டி.எச்.சில் படத்தின் டைட்டில் வரும்போதே விமர்சனம் என்று ”'பிரித்துமேய” நம்மை போன்ற வலைப்பதிவர்கள் லேப்டாப்போடு டிவி முன்பு உட்கார்ந்து இருப்பார்கள் என்ற செம சீரியஸ் பிரச்சனையை.
//

Sariyaa sonneenga Inba

Anonymous said...

//"அடுத்த சாதி பெண்ணிண் அடிவயிற்றில் ஆதிதிராவிடன் கரு வளரவேண்டும்"//

அவனே எதாவது ஒரு ஆண்டை க்கு பொறந்து இருப்பான்.

rasu said...

படத்திற்கு எப்படி பாடல் தேவையோ அதை கொடுத்திருக்கார்.

பாட்டினால் படம் ஹிட் ஆகனும்னு நினைக்கிறீங்களா ?

poornam said...

//இரண்டு, டி.டி.எச்.சில் படத்தின் டைட்டில் வரும்போதே விமர்சனம் என்று ”'பிரித்துமேய” நம்மை போன்ற வலைப்பதிவர்கள் லேப்டாப்போடு டிவி முன்பு உட்கார்ந்து இருப்பார்கள் என்ற செம சீரியஸ் பிரச்சனையை.//
மஞ்சள் கமென்டாகப் போட்டிருக்க வேண்டியது....

Anonymous said...

பின்னூட்டம் எழுதுவோருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். ஒன்று தமிழ் கருத்துக்களை தமிழில் எழுதுங்கள் இல்லை ஆங்கிலக் கருத்துக்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழை ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தை தமிழிலும் எழுதினால் படிப்பதற்கே நேரம் சரியாய் விடுகிறது;இதில் எங்கே புரிந்துகொள்வது ?!

Vishweshwaran R said...

Releasing "Viswaroopam" thru DTH has the following disadvantages:

1. The grandiose production values of the movie are going to be thoroughly diluted when viewed from a small screen. The immersive wide screen experience of Theater is totally gone!

2. How many DTH homes have 5.1 surround sound enabled? How many homes have got large screen plasma displays, LED/LCD screens?

3.How to prevent any pirates who may use the HDMI out of the DTH set up box and use the other end of the HDMI cable as an input to a video capture card to create, authentic and original pirated prints! thiruttuvcd.com will crash, with the number of hits, within few hours of the movie release through DTH!!


4. In the last two-three years, word of mouth plays a major factor in deciding to watch a movie or not. Whoever was dependent on magazine ratings (Vikatan for example) to decide to watch a movie, these days, will not wait to take a decision, as they would have received sufficient user inputs from their own social network.

This is the primary grouse of the theatre owner, who has to shell out lot of money to block the prints and wait for customers to come.

They are running the big risk of getting their revenues hit by the 'contribution' of some anonymous in the social media.

INTERNET IS GOING TO ACCELERATE THE SUCCESS OR FAILURE OF VISWAROOPAM.

Considering the odds against the movie:
an average music score;
an aged hero, (too much media exposure before the actual movie release, has already tired the eyes and ears of the fan); the beaten to death terrorist story, thanks to the dubbed Hollywood movies in regional languages; the excessive marketing hype (Aalavandhaan still leaves a bad taste in my mouth)and the 'dark forces' working hard to ensure, that the movie does not succeed; Net net, my guesstimate of the result of the movie failure: success ratio of 70:30.

Two possibilities remain:

1. Kamal recovered the entire production costs from DTH rights sale itself. (ஓடினாலும் ஓடாவிட்டாலும் லாபமே!)

2. Whether it succeeds or fails,the future of movie releases direct to DTH will change.

kothandapani said...

google transliteration என்ற சைட்டுக்கு சென்று தமிழ் மொழியில் எளிதாக டைப் செய்து கருத்துக்களை பதியலாமே ........

singam said...

I AM NOT VANNIYAN
BUT GURU STATEMENTS ARE 100% CORRECT

singam said...

நீங்கள் எழுதுவது தவறு. இந்த வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு சொல்லவும். கவுண்டனை வெட்டு, கவுண்டச்சியை கட்டு என்று தூண்டி விடுவது தவறில்லையா? தலித் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டிவிடும் இந்த தலைவர்களை கைது செய்ய எந்த பத்திரிக்கையும் சொல்வதில்லை.உங்கள் கட்டுரைகள் நேர்மையாக இருக்கும், ஆனால் இந்த கட்டுரை தவறு. இப்படி தூண்டி விட்டு நடத்தும் கல்யாணததை காதல் நாடகம் என்று சொல்லாம என்னவென்று சொல்வது? ராமதாஸ் சொல்வது சரி.நீங்கள் நேர்மையான எழுத்தாளர் என்றால் இரு சாரார் கருத்தையும் வெளியிட வேண்டும். இந்த வீடியோ ஆதாரங்கள் எப்படி தலித் இளைஞர்கள் தூண்டப்படுகிறார ்கள் என்பதற்கு சாட்சி.இந்த தலித்துகளின் கதல் வாழ்வதற்க்கு அல்ல
வசதி படைத்த பிற சமுதாய பெண்களை திட்டமிட்டு வளைக்கின்றனர் என்ற மறுக்க முடியாத குற்றச்சாட்டும் அனைத்து சமுதாய மக்களிடம் பரவலாக இன்று இருக்கிறது. தலித் தலைவர்கள் காதல் என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலாக மாறி வருகின்றனர்.
99% கலப்பு திருமண அல்லது காதல் திருமண தம்பதிகள் நல்ல வழ்வு வழ்ந்தாக நடைமுரை இல்லை
நீங்கள் ஒரு கணக்கெடுப்பு நடத்தவும் எத்தனை கலப்பு தம்பதிக்ள் சிரந்த வழ்கை நடத்துகின்றார்கள் என்று

http://www.youtube.com/watch?v=GyfenxYJtNE
http://www.youtube.com/watch?v=XjzZXHCWww8
http://www.youtube.com/watch?v=oEoCRVBQz34

Anonymous said...

தமிழகத்தில் தலித் அரசியல் கட்சிகளின் ஆதரவுடனும் வன்கொடுமை சட்டம், கலப்பு திருமண சட்டத்தை சாதகமாக்கி அரங்கேறுகிறது.

இதற்க்கு உதாரணமாக அமைந்துள்ளது தினமலரில் வெளியிடப்படும் வாரமலரின் டிசம்பர் (02.12.2012) இதழின் 18 19 20 பக்கத்தின் அன்புடன் அந்தரங்கம் கட்டுரை.

முழு கட்டுரையை இங்கே காண்க
http://thamizh-unarvu.blogspot.de/2012/12/blog-post_3.html

ஆக, இந்த தமிழ்நாட்டில் யாராவது தைரியமாக உண்மையை சொன்னால் அவர்கள் மீது சாதிவெறி பூசி விடுவார்கள். வெறும் ஓட்டுக்காகவும் காசுக்காகவும் மக்களை கொள்ளையடிக்கும் திராவிட அரசியல் கட்சிகளை விட இந்த ராம(சாதி)தாஸ் எவ்வளோவோ மேல்.

Anonymous said...

padathil padalgale illai.back ground song mattume oru padal mattume undu.kathak number.kuthu padalgalum araikurai adaigaludan newzealandil adum padalgalum ethirparkum ungalai pondra mokkai pathivargal vimarsanam eluthinal athai yaarum serious aga eduthu kolla matargal.anthai mokkai padalgal thaan india alavil itunes no.2 vil irunthathu.

Anonymous said...

vishwaroopathuku vimarsanam eluthara alavu nee innum valarla thambi athukku innum naraya naal agum.ipa sattam oru iruttaraikku vimarsanam eluthu palagu.

Anonymous said...

//vishwaroopathuku vimarsanam eluthara alavu nee innum valarla thambi athukku innum naraya naal agum.ipa sattam oru iruttaraikku vimarsanam eluthu palagu.//

viswaroopam will make history first time in india

before release itself, movie is going be huge flop

rasu said...


Hi Vishweshwaran R,

1. The grandiose production values of the movie are going to be thoroughly diluted when viewed from a small screen. The immersive wide screen experience of Theater is totally gone!

Its ok. Let them come to theatre again to watch movie if they want.

2. How many DTH homes have 5.1 surround sound enabled? How many homes have got large screen plasma displays, LED/LCD screens?

All Television channels are playing those movies. Did they check 5.1 surround audio ? If anybody wants theatre quality, they will come to theatre boss.3.How to prevent any pirates who may use the HDMI out of the DTH set up box and use the other end of the HDMI cable as an input to a video capture card to create, authentic and original pirated prints! thiruttuvcd.com will crash, with the number of hits, within few hours of the movie release through DTH!!

Every DTH connection has serial number that will be displayed entire movie. If you copy that, based on serial number, police can catch you easily.

4. In the last two-three years, word of mouth plays a major factor in deciding to watch a movie or not. Whoever was dependent on magazine ratings (Vikatan for example) to decide to watch a movie, these days, will not wait to take a decision, as they would have received sufficient user inputs from their own social network.

Again and Again my answer will be people will come and watch if they want.

Vishweshwaran R said...

rasu:

That is what exactly i am saying. There may not be (m)any takers for the DTH version.

A movie with good production values needs a theatrical experience. DTH is a compromise. That is why theatres still survive in spite of movies being beamed across multiple TV channels 24x7.

If Microsoft products can be pirated at such a large scale,(even with unique serial number logic) movie piracy will also follow. The laws are not stringent here.

The guy who is going to create and distribute pirated movies is part of a large scale industry and the DTH subscriber will be out in bail in no time.