பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 03, 2012

கராச்சியில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் இடிப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியில் இந்துக்கள் வழிபட்டு வந்த 100 ஆண்டுகள் பழமையான கோயில் இடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சோல்சர் பஜாரிலுள்ள ஸ்ரீராம் மந்தீர் என்ற கோயிலை தொழிலதிபர் ஒருவர் இடித்துவிட்டதாக அங்கு வசிக்கும் இந்துக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கோயில் அருகே உள்ள வீடுகளும் இடிக்கப்பட்டதால் 40க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். போலீசாரின் துணையோடு திடீரென கோயிலுக்குள் புகுந்த அவர்கள் சாமி சிலைகளை உடைத்துவிட்டு நகைகளையும் எடுத்து சென்றதாக கோயிலிருந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்துக்களின் கோயில் இடிக்கப்பட்ட செயல் சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கும் செயல் என்று கருத்து தெரிவித்துள்ளது. மேலும், இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப போவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளிலிருந்து வீடுகளையே இடித்ததாக கூறிய போலீசார் வீடுகளில் சிலர் சாமி சிலை வைத்து வழிபட்டு வந்ததாக கூறினார். கோயில் இடித்த சம்பவத்தை இந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எந்த வித நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான் அரசு, தங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

- செய்தி

டெயில் பீஸ்: இச்செய்தி ஒன்றும் அத்தனை பெரிய விஷயமில்லை தான்.  பாகிஸ்தானில்  இந்து பெண்களை கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்து, அநியாயமாக மணம் செய்து வைப்பதற்கே இந்திய அரசு பெரிய அளவில் கண்டனமோ நடவடிக்கையோ எடுத்ததாகத் தெரியவில்லை.  இன்னொன்று, ஆக்ஸ்ஃபோர்டில் பயின்ற, செக்யூகரிஸ்ட் என்று பெருமளவு இந்தியர்களால் மதிக்கப்படும் இம்ரான் கான், தீவிரவாதி அஜ்மல் கசாப் இந்தியாவில் தூக்கிலப்பட்டதற்கு எதிராக, (இந்திய உளவாளி என்று கருதப்படும்) சரப்ஜித் சிங்கை உடனடியாக பாக் தூக்கில் ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.   பாகிஸ்தானில் 14 வயது சிறுமி மலாலா தலிபன் தீவிரவாதியால சுடப்பட்டதற்கு இம்ரான் கண்டனமும் தெரிவிக்கவில்லை!  என்ன மாதிரியான விசுவாசம் / நேர்மை இது?  இஸ்லாமுக்கு எதிரான வீடியோவுக்காக அமெரிக்காவை கண்டனம் செய்ததை போல இந்த அக்கிரம கோயில் இடிப்பை இந்திய (போலி + நிஜ) செக்யூலரிஸ்ட்களும், இஸ்லாமிய அமைப்புகளும் கண்டிக்கும் என்று நம்புவோம்.

- எ.அ.பாலா

இது தினமலர் செய்தியல்ல, தினகரன் செய்தி

20 Comments:

Anonymous said...

Sir namakku ramjenma boomikku oru kaaranam veichu idichom... Avanga Karachi koilukkum yedhavadhu kaaranam irukkum. Namakku vantha ratham avanukku vantha thakkali chatnya yenga

அப்பாதுரை said...

இங்கே மசூதியை இடித்தால் அங்கே கோவிலை இடிக்கிறார்கள். பிற மதத்தைப் பொருத்தவரை அத்தனை ஆத்திகர்களும் நாத்திகர்களே.

நூறு ஆண்டுகள் பழமையான (!) என்பதே தமாஷ் தான்.

R. J. said...

I feel sorry for the Hindus in Pak as a Hindu and a human. But I really don't understand why did they choose to live there when Pak was declared an Islamic nation? We, Indians, cannot do anything to the atrocities lashed out on many religious groups by fundamentalist thugs, then why do we waste time on lack of religious freedom elsewhere? - R. J.

dr_senthil said...

இறையாண்மை இல்லாத இடத்தில வாழறதுக்கு கரண்ட் இல்லாத தமிழ்நாட்டிலேய வாழலாம்

Anonymous said...

தமிழக மீனவர்கள் தாக்குதல்(இலங்கை), இந்துக்கள் கடத்தல் பிரச்னை( பாக்),அருணாச்சல பிரதேசம்- அஸ்ஸாம் சீன ஊடுருவல் (சீனா) இதெயெல்லாம் பற்றி பேசாமல் இறையாண்மை சாரி இரையான்மையை கட்டி காக்கிறது இந்தியா. சகோதரத்துவம், நட்பு இது தான் முக்கியம். உயிர் போனா இதா போச்சு.. எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் புண்ணிய பூமி

Anonymous said...

This is an incorrect news that Imran Khan has said that Sarabjeet should be hanged, it is one of his party member who asked for it, not Imran himself.

You can't expect anything else from the media like dinakaran who just believe in sensationalism rather than news reporting.

MGR said...

இட்லி வடையே ,, ஹிந்து என்ற வார்த்தை நீங்கள் யாரை குறிக்க பயன்படுத்துகிறீர்கள்? இந்த மண்ணில் உள்ள மக்களை குறிக்க பயன்படுத்தும் சொல் அது ,, அது ஏதோ குறிப்பிட்ட மதத்தை குறிக்க கூடியது அல்ல .

இந்திய அரசாங்கமும் ,குஜராத் அரசாங்கமும் கை கட்டி வேடிக்கை பார்த்த குஜராத் இனப்படுகொலைக்கு இந்த மதச்சார்பற்ற மண்ணில் இன்னும் நீதி கிடைக்கவில்லை ,, நீங்கள் நாடு விட்டு , நாடு கடந்து அங்குள்ளவர்க்கு உதவி புரியணும் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? ,முதல்ல இங்க உள்ள ஆணிகள பிடுங்குங்க ,,ஆணியே பிடுங்க கிடைக்காத சமயத்தில பக்கத்துக்கு நாட்டிலே போய் பிடிங்கிக்கலாம் ...

--

Anonymous said...

அனானி, ராமஜென்ம பூமிக்கு காரணம் இந்தியாவில் பெரும்பாலான கோவில்கள் முகலாயர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டவையே. அதில் இதுவும் ஒன்று. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் தங்களை அக்கொடூர முகலாயர்களின் சந்ததியினராகத் தொடர்பு படுத்தி கொள்வது தான் வேதனை. நமக்கு வருவது ரத்தம் தான், அவர்களுக்கு தக்காளி சட்னி தான், சந்தேகமேயில்லை.

அப்பாதுரை அவர்களே, காந்தஹார் என்ற காந்தார தேசத்திலிருந்து தான் காந்தாரி வருகிறாள். எனவே இக்கோயில் 100 ஆண்டுகள் பழமையானதாக இருப்பதில் என்ன தமாஷைக் கண்டீர்கள்? இங்குள்ள இஸ்லாமியர்கள் போல அங்குள்ள இந்துக்கள் வாழ முடியுமா?

டிக்கெட்டே இல்லாத வித்தவுட் முதலில் ரிசர்வ் செய்தவன் பக்கத்தில் உரசி நின்றானாம், அப்புறம் கொஞ்சம் தள்ளி உக்காருன்னு சொன்னானாம், அப்புறம் என்னய்யா காலை அகட்டி வெச்சுக்கற, தள்ளுய்யா என்றானாம், அதைப் போலத்தான் இந்துக்களின் சகிப்புத்தன்மையை எள்ளி நகையாடி இருக்கிறார்கள். சாது மிரண்டால் காடு மட்டுமல்ல, நாடும் கொள்ளாது என்பதை அறிய மாட்டார்கள்.

Anonymous said...

Yeppa sir miralaporeenga... First unga meenavargala kolurathukku meralunga... Kaviri mullai periyarukku meralunga... Currentukku meralunga... Appuram koodankulathukku meralunga... Appuramum ungalukku merala time iruntha PAK koilukkaga meralunga....

MGR said...

Anony, பாபர் தன்னுடைய மகன் ஹுமாயுனுக்கு எழுதி வாய்த்த தன் கடைசி கால உயிலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் , "அன்பு மகன் ஹுமாயுனே , நீ ஆளும் இந்த நாடு பல மதங்களை பின்பற்றும் ,பல கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் வாழும் நாடு ,, ஆதலால் நீ அனைத்து மக்களிடத்திலும் சமமான நீதி பாவிக்க வேண்டும் , அவர்களுடைய மனம் புண்படும்படி நடக்காதே , அவர்களுக்குரிய வழிபாட்டு உரிமையில் தலையிடாதே , பசுவின் மாமிசத்தை உண்ணாதே ",,
இவ்வாறு நீள்கிறது பாபரின் அறிவுரை தன் மகன் ஹுமாயுனுக்கு ,, இப்படிப்பட்ட பாபர் கோவிலை இடித்தார் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது ?,,அவர் இடித்தார் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை ,,ஆனால் நான் மேற்சொன்ன பாபரின் வாழ்க்கை வரலாறுக்கும் , அப்போதைய நிகழ்வுகள் குறித்த குறிப்புகளுக்கும் தெளிவான ஆதாரம் இன்றளவும் உள்ளது , நமது நாட்டில் அல்ல ,இங்கிலாந்து அரசு அருங்காட்சியகத்தில் ....

ரெண்டாவது விஷயம் ,,ராமர் பற்றியது ,,ராமாயணம் ராமர் வாழ்ந்த ,,பிறந்த எல்லா விசயங்களையும் பற்றி சொல்கிறது(ராமாயணம் ஒரு கற்பனை நூலா ,அல்லது வரலாற்று ஆதரங்களுடன் உள்ள நூலா என்பது தனி தலைப்பு, அதைப்பற்றி இங்கு குறிப்பிட விரும்பிடவில்லை ),, அவ்வாறு ராமாயணத்தில் உள்ள அனைத்து விசயங்களையும் ஒப்பிட்டு நோக்கினால் ராமன் பிறந்த அயோத்தி தற்சமயம் இருப்பது நேபாளில் ,,இந்தியாவில் உள்ள இந்த அயோத்தி அல்ல ,,இதில் யாருக்காகவது சந்தேகம் இருந்தால் அதற்கும் நான் ஆதாரத்துடன் பதில் கூற தயார் .


ஆனால் மேலே anony இந்த விஷயங்களையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு தன் வசதிக்கு ஏற்ற வகையில் ரத்தம் ,,தக்காளி சட்னி என்று கூறியுள்ளார் .

Anonymous said...

@ MGR,

It shows your poor knowledge. May i know the manual / record from which you have taken this information.

You are nicely changing the topic of Hinuds suppression in porkistan.

1000 of temples have been demolished in J&K. It happens till now.

It is just a matter of one building. It is nothing but a land dispute.

The whole world knows the arrogance of deadly desert ******.

Anonymous said...

@ MGR,
1. வசதிக்காக எதையும் மறைக்கவில்லை நான். ஆனால் வரலாறு என்பது ஆள்பவனால் உருவாக்கப் படுகிறது என்பதை பாபர் காலத்திலிருந்து கருணாநிதி காலம் வரைக்கும் பார்க்கிறோம். நீங்கள் குறிப்பிடும் பாபரின் கூற்று 'வந்தார்கள் வென்றார்களில்' உள்ளது. ப்ரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைத்தால் மட்டும் அது வரலாற்று உண்மை ஆகாது. பாபர் நாமாவில் வரும் பல விஷயங்களையுமே ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கிறார்கள்.

2. தாஜ்மகால் என்பது ஷாஜஹானால் கட்டப்பட்டதே அல்ல என்பதை stephen-knapp.com தளத்தில் விளக்கியிருக்கிறார்கள். திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவிலில் பொக்கிஷ அறையைத் திறந்து பார்க்கும் ஆர்வமுள்ள இந்த செக்யூலர் அரசு ஏன் தாஜில் பூட்டப்பட்டிருக்கும் கீழ் 27 அறைகளைப் பற்றி மூச்சு விட மாட்டேன் என்கிறது? அத்தளத்தில் விளக்கியிருக்கும் கோயில் பற்றி ஏன் யாரும் மூச்சு விடுவதில்லை? பாபர் நாமாவிலுமே ஆக்ரேஷ்வர் கோவிலைப் பற்றி வருகிறதே (பாபர் தன் நண்பர்களுடன் அந்த நடன அரங்கத்தில் அமர்ந்து மது கேளிக்கைகளில் ஈடுபட்டார் என்பது).

3. முகலாயர்கள் இந்து கோவில்களை இடிக்கவேயில்லை என்று நீங்கள் நம்புவீர்களேயானால் கருணாநிதியும் திமுகவும் ஊழலே செய்யவில்லை என்று சொன்னால் நம்புவதைப் போலத்தான். வடக்கே பாபர் முதல் தெற்கே திப்பு வரை கொட்டமடித்தார்கள் இந்து கோவில்களை இடித்து. இன்றைய இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வாழும் இஸ்லாமிய அன்பர்கள் இக்கொடூரர்களால் கத்தி முனையில் மதமாற்றம் செய்யப் பட்டவர்கள், ஒரு 1% விழுக்காடு தவிர. அவ்வொரு விழுக்காடும் சூஃபி எனப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியது தான். வரலாற்றை "சார்பில்லாமல்" படியுங்கள். சோம்நாத் கோவில் பற்றித் தெரியுமா? அதே பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார்கள் குறிப்பு "சிட்டுக்குருவியைப் போல வந்த முகமதுவின் படை சோம்நாத்தில் கொள்ளை, கொலைவெறியாட்டம் ஆடி விட்டு கொள்ளை பொருட்களுடன் கர்ப்பமான யானையைப் போல சென்றது" என்று.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பயங்கரவாதத்தைப் பின்பற்றும் பாகிஸ்தான் ஆப்கனிஸ்தான், மற்றும் அவைக்கு உதவிடும் பலரும் வருங்காலத்தில் கேட்பாரற்று அழியப் போவது உறுதி. இது அவர்கள் தொழும் அல்லாஹ்வின் மேல் ஆணை. இதை அமைதி விரும்பும் எந்த இஸ்லாமிய சகோதரரும் வழிமொழிவார். ராமர் ஆராய்ச்சிக்குப் பிறகு வருகிறேன்.

Anonymous said...

ராமர் ஆராய்ச்சியில் இருக்கும் யார்ட் ஸ்டிக் என்னவென்று பார்த்தாலே அதன் அரைகுறைத் தன்மை தெரியும், யுகங்கள் கடந்திருப்பதாய் சொல்லும் ஒரு காவியத்தில் உண்மைத் தன்மை என்பதை விளக்க அறிவியல் பூர்வமாய் இருக்கும் ஒரே சான்று வான சாஸ்திரம் தான். அதன்படி வால்மீகி ராமாயணத்தில் வரும் வான நிலைகள், நட்சத்திரங்களைப் பற்றிய குறிப்புகள், கிரகணம் பற்றிய குறிப்பு அனைத்தையும் பார்க்கையில் இப்படி வேலை மெனக்கெட்டு வானவெளிக் குறிப்புகள், தேசங்களைப் பற்றிய துல்லிய குறிப்புகள், சஞ்சீவினி மலை இருந்ததாய் சொல்லப் படும் இடத்தில் இன்றுமுள்ள மூலிகைகள் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ஒரு "வெறும் கதையை" எழுதுவதற்கே பெரிய அறிவு வேண்டும், ஆனால் நம் முன்னோர்கள் வேலையத்தவர்கள் அல்ல என்பது அவர்தம் படைப்புகளிலிருந்தே தெரியும்.

ஒரு சுனாமி வந்து இதோ பத்து பதினைந்து வருடங்கள் தான் ஆகிறது. அதிலேயே பூமிப்பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது, இதோ 1950 இல் இருந்த இடங்கள் உருத்தெரியாமல் மாறிவிட்டது, இதில் ராமாயணத்தை வைத்து இது கற்பனை என்று மேலோட்டமாகச் சொல்வது நல்ல நகைப்புக்குரியதே ஒழிய ஆராய்ச்சிகளாலும் அதை கற்பனையென்று நிரூபிக்க முடியவில்லை. இப்படித்தான் மஹாபாரத்ததையும் சொன்னார்கள். கிருஷ்ணரின் துவாரகையை கடலுக்கடியில் கண்டுபிடித்த போது எதிர்ப்பாளர்கள் தம் உடலின் நவ துவாரங்களையும் மூடிக் கொண்டு விட்டார்கள்.

Agniveer என்ற சைட்டில் சென்று பாருங்கள். ராமன் கட்டுக்கதையா இல்லையா என்பது பற்றி.

MGR said...

@Anonymous

stephen-knapp.com நீங்கள் கூறிய வெப்சைட் பற்றி அந்த தளத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ளது என்ன என்பதை நான் இங்கு paste செய்துள்ளேன் ,அதை படிப்பவர்களுக்கே புரியும் , இதை ஆதாரமாக குறிப்பிட்டது குறிப்பிட்டவரின் துரதிர்ஸ்டம் ........

Stephen Knapp

And His Books on Spirituality, Vedic Culture
and Eastern Philosophy
An Introduction to the Highest Levels of Spiritual Reality

This has become a huge site with lots of information for the promotion of personal and social spiritual development, especially by using the Vedic path. This site has something for everyone interested in Spiritual Enlightenment, Eastern Philosophy, the Vedas, Vedic Culture, Yoga, Hinduism, reincarnation, or life after death. It also deals with traveling to the holy places of India, the science of the soul, understanding God, vegetarianism, global peace, and much more.MGR said...

@Anonymous

நான் எந்த ஒரு முகலாய மன்னனும் கோவிலை இடிக்கவில்லை என்று குறிப்பிடவில்லை , கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சர்ச்சைக்குரியதாய் இருந்து வரும் பாப்ரி மஸ்ஜித் விசயத்தில் ,வலது சாரி பாசிச மத வெறியர்கள் மக்கள் மத்தியில் விசத்தை பரப்புகிறார்களே ,அவர்கள் கூறுவதுபோல அந்த இடம் ராமர் பிறந்த இடமும் இல்லை ,அங்கு கோவிலும் இடிக்கப்படவில்லை என்றுதான் கூறுகிறேன் ,ஏனென்றால் இந்த அயோத்தி நீங்கள் கூறும் ராமர் பிறந்த இடம் அல்ல,, அதனுடைய சரித்திரம் http://www.scribd.com/doc/9673682/Babari-Masjid-History இந்த வெப்சைட் இல் உள்ளது , இதன் மூலம் ராமர் பிறந்ததாக சொல்வது உ.பி இல் உள்ள இந்த அயோத்தி இல்லை என்பது தெளிவாகிறது ,

ரெண்டாவது விஷயம் இஸ்லாத்தை எற்றுகொள்வதைப்பற்றியது ,, இதற்கு நடைமுறை உதாரணம் போதும் என்று நினைக்கிறேன் ,, இன்று உலகில் வல்லரசு அமெரிக்காவும் இன்னும் பிற முன்னேறிய நாடுகளும் கிறித்தவ நாடுகள் , ஆனால் இன்றளவும் நீங்கள் புள்ளி விவரங்களை பார்த்தால் ,இன்று உலகில் வேகமாக பரவி வரும் மதம் இஸ்லாம் ,எனவே இதற்கு வாள்முனை அவசியமில்லை ,,சோம்நாத் கோவில் விசயத்தில் அவ்வாறு மதம் மாற்றியதாக ஒரு வரலாறு உள்ளது , அதைப்பற்றி நான் அடுத்த பதிலில் விரிவாக எழுதுகிறேன் ,,இப்போது சுருக்கமாகக் கூறுவதென்றால் ,வரலாறு திரிக்கப்பட்டுள்ளது .
முதலில் நீங்கள் இந்தியாவில் செயல்படும் RSS, VHP, ABVP, DURGA VAHINI, SHIVSENA, BAJRANK DAL, HINDU MUNNANI etc போன்றவர்களுக்கு சாபம் விடுங்கள் , பிறகு நீங்கள் உயிரோடு இருந்தால் பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தானுக்கு சாபம் கொடுக்கலாம் .

MGR said...

@Anonymous

உங்களுடைய ராமர் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த தளம் உபயோகமாய் இருக்கும் www.scribd.com/doc/9673682/Babari-Masjid-History ,நீங்கள் சொல்வதெல்லம் உளறல்கள் என்பது உங்களுக்கு புரியும.
மகாபாரதம் பற்றிய ஆதாரம் மற்றும் விளக்கங்கள் கொடுத்தால் அதற்கும் விளக்கம் கொடுக்க தயார் . ராமாயணம் கற்பனை இல்லையெனில் பின்வருவதை படிக்கவும் , இது ராமாயணம் பற்றி wikipedia வில் உள்ளது ...

Traditionally, the Ramayana is attributed to Valmiki, regarded as India's first poet.[5] The Indian tradition is unanimous in its agreement that the poem is the work of a single poet, the sage Valmiki, a contemporary of Rama and a peripheral actor in the drama.[6] The story's original version in Sanskrit is known as Valmiki Ramayana, dating to approximately the 5th to 4th century B.C.[7][8] While it is often viewed as a primarily devotional text, theVaishnava elements appear to be later accretions possibly dating to the 2nd century BC or later.[8] The main body of the narrative lacks statements of Rama's divinity, and identifications of Rama with Vishnu are rare and subdued even in the later parts of the text.[9]

அதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் வாசித்தாலே புரியும், (அது என் கருத்தல்ல , அவரவர் மதம் அவரவர்க்கு ,என்னுடைய கருத்து ராமர் இந்த அயோத்தியில் பிறக்கவில்லை , அவரின் பெயரால் கலவரம் கலவரம் நடத்துவது சரியல்ல )

நீங்கள் குறிப்பிட்ட தளம் நடுநிலைமை உடையதல்ல ,,அது சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது ,,இதிலிருந்தே தெரிகிறது அந்த தளத்தின் யோக்கியதை ..

Anonymous said...

@ MGR,
1. விக்கிபீடியா என்பது உங்களையும் என்னையும் போன்றவர்கள் ஏற்படுத்தும் தகவல் களஞ்சியம். அதில் இருக்கும் "எடிட்" என்ற பட்டனே போதும், அது எப்போதும் மாற்றத்திற்குரியது என்பது. எனவே விக்கிபீடியாவை பெரிய உதாரணமாகக் காட்டாதீர்கள். நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்தவையே நிரூபிக்க முடியாத போது (ஏன் 2G யையே நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே), யுகம் கடந்த சரித்திரத்தின் உண்மை நிலையறிவது என்பது கடினம் தான். அதே போல ராமர் எங்கு பிறந்தார் என்ற வாதத்திற்கு நான் வரவில்லை. என் வாதத்தின் எல்லை என்பது இவை தான்: இஸ்லாமியர் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் உண்மையில் வெட்கப் பட வேண்டியது கொடுங்கோல் முகலாயர்களை தங்கள் முன்னோர்களாக சித்தரித்துக் கொள்வது. மேலும், இந்தியாவில் அவர்கள் செய்த அட்டூழியங்களை ஏதோ ஒன்றுமே நடக்காதது போல ஒதுக்கி விட்டு, விஎச்பியை பார், சிவ சேனையைப் பார் என்று கூவிக் கொண்டே இருப்பது மற்றொரு பேடித்தனம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இந்தியா முழுக்க உங்களுக்கு ஒரு சோறு பதம் கிடைக்கும் அவர்களின் அட்டூழியங்கள் பற்றி. கம்பேர் பண்ணிப் பார்க்கையில் இன்றளவும் முகலாயர்கள் அடித்த கொள்ளைக்கும், செய்த கொலைக்கும் பிரிட்டிஷ் காரன் செய்ததே இணையாகாது, நீங்களென்னவோ பஜ்ரங் தள், சிவ சேனா என்ற புளித்த மாவையே வைத்து தோசை சுடுகிறீர்கள்.

உங்களின் scribd ஐ படித்துப் பார்க்கிறேன். ஆனால் நிச்சயம் அது இன்னொரு அதிமேதாவி இந்தா பாரு நான் சொல்றது என்ற ரீதியில் தான் இருக்குமே தவிர வேறில்லை என்று இப்போதே கூற முடியும்.

2. Stephen-Knapp தளத்தை நடத்துபவர் இஸ்கானில் இணைந்தது பிற்பாடே, ஆனால் அவர் முன்வைக்கும் ஆதாரங்களுக்கு என்ன பதில்? அதை ஏன் பரிசீலிக்கக் கூடாது? உண்மை வெளிவரும் என்ற அச்சத்தினால் தானே? அப்படி உண்மையை மட்டுமே உணர தில் இருப்பவராய் இருந்தால் ஒரு பொது நல வழக்கு போடுங்களேன், திறடா தாஜ்மஹாலை என்று!

இந்திய தேசம் சூறையாடப் பட்டதை விட வேதனை தரும் விஷயம் என்னவென்றால், முகலாயர்களாலும், மிஷினரிகளாலும் சூறையாடப்பட்டு, தாய்-சகோதரிகள் கற்பிழந்து உயிரிழந்து, வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்டு, ஆனால் அதுதான் எம் மதம் என்று அவர்கள் கூறுவது தான் மிகப் பெரிய வேதனை.

3. கூகுள் கூடத்தான் சீனாவில் தடை செய்யப் பட்டிருக்கிறது, எனவே அதன் யோக்கிதை தெரிந்து விட்டதா உமக்கு? அக்னிவீர் தடை செய்யப் பட்டிருக்கும் நாடுகள் பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகள். பயந்து போய் அதை தடை செய்திருக்கின்றன. அவர்கள் முன்வைக்கும் கருத்தை மறுத்தோ, விவாதிக்கவோ முடியவில்லை, தடை செய்து விட்டார்கள். நடு நிலைமை என்று நீங்கள் மார்தட்டுவது என்ன என்று எமக்குத் தெரியும். அவர்கள் கேட்கும் கேள்விக்கு நடுநிலைமையுடன் பதில் சொல்லி விவாதம் செய்யுங்களேன் (முடிந்தால்!!!). நடுநிலமை என்பதில் நம் தேசப் பிதா சொன்ன உளறல் தான் டாப் (ஒரு முஸ்லிம் தகப்பனை கொன்ற இந்து ஒரு முஸ்லிம் குழந்தையை தத்து எடுத்து முஸ்லிமாகவே வளர்க்க வேண்டும் என்றது. அதையே அவர் ஒரு முஸ்லிமிடம் சொல்லவில்லை, மாறாக "இமாலய தவறு செய்து விட்டேன் பாகிஸ்தானை பிரித்து" என்று கடைசியில் ஒத்துக் கொண்டார்). உங்கள் வாதம் அந்நிய முதலீட்டை ஏன் எதிர்க்கிறீர்கள் என்பதற்கு இந்த கறுப்புக் கண்ணாடி கிழவர் சொன்ன பதிலைப் போலத்தான் இருக்கிறது.

Anonymous said...

4. இஸ்லாம் பரவுவது மக்கள் தொகையால் மட்டுமே ஐயா. அதில் கூறியிருக்கும் கருத்துக்களை லாஜிக்காக கேள்வி எழுப்பிப் பாருங்கள், கத்தியைத் தூக்கிக் கொண்டோ குண்டெறிந்தோ தான் பதில் சொல்வார்கள். // பிறகு நீங்கள் உயிரோடு இருந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு சாபம் கொடுக்கலாம்.// -- சாம்பிள் காட்டி விட்டீர்கள் பார்த்தீர்களா? நான் சாபமிடவில்லை, நடக்கவிருக்கும் சாத்தியக்கூறுகளைப் பற்றி சொன்னேன்.

அது சரி, ஆஸ்திரேலியப் பிரதமர் முஸ்லிம்களுக்கு ஒரு நற்செய்தி சொன்னார் அது தெரியுமா உமக்கு? ஒழுங்கா இரு இல்லேன்னா இடத்தைக் காலி பண்ணு என்பதே அந்த நற்செய்தி. உலகத்தில் வேகமாக பரவும் மதம் இல்லை ஐயா இஸ்லாம், உலகத்தில் வேகமாக வெறுப்பையும் பயத்தையும் பரப்புவது உண்மையான இஸ்லாத்தை விட்டு விட்டு பயங்கரவாதத்தை கையிலெடுக்கும் அதன் மக்கள். அதனாலேயே நம்ம ஷாரூக் கான் என்ற பெயரைப் பார்த்ததும் அமெரிக்காவில் அவர் டவுசரைக் கழட்டி சோதனை போட வேண்டும் என்று விட்டார்கள். அதில் அப்துல் கலாமும் மாட்டிக் கொண்டது தான் இஸ்லாமியத் தீவிரவாதிகள் செய்த சாதனை.

நரேந்திர மோடிக்கு விசா தரவில்லை என்றால் அவருக்கு ஒன்றும் குறைச்சலில்லை, மாறாக அவரின் நிர்வாகத் திறன் அங்குள்ள பல்கலைகழகத்தின் பாடப் பிரிவில் உள்ளது. இஸ்லாமியர்களின் திறன் பயங்கரவாத பாட பிரிவில் உள்ளது - இந்த வித்தியாசம் போதும் என்று நினைக்கிறேன் உதாரணத்திற்கு.

5. சோம்நாத் விஷய்த்தில் வரலாறு திரிக்கப் பட்டிருக்கிறதா? ரொம்ப சரி. "சரியான" வரலாற்றை இன்னமும் பிற இந்தியக் கோவில்கள் இடித்த வரலாற்றுடன் சேர்த்து அவுத்து வுட்டீர்களேயானால் படித்து புளங்காகிதமடைவோம்.

MGR said...

@Anonymous,,

நீங்கள் உங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க வேண்டுமே தவிர ,,நீங்கள் தீர்ப்பு கூற கூடாது .

மொத்தத்தில் நீங்கள் விவாதம் செய்கின்ற முறையே ,,எதோ பேசுவதற்காக பேசுவது போல் உள்ளது ,,எனவே நான் உங்களுடன் பகிரங்கமான வெளிப்படையான ,,மக்கள் மத்தியில் ஆதரங்களுடன் விவாதிக்க தாயாராக உள்ளேன். உங்களுக்கு உண்மையிலே இந்த நாட்டின் மீதும் ,,இந்த மக்கள் மீதும் அக்கறை இருந்து ,,நீங்கள் சொல்வதையெல்லாம் ஆதரங்களுடன் நிருபிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் ,, உங்கள் தொடர்பு விபரம் கொடுக்கவும் ,,நாம் நம்முடைய இரு தரப்பு ஆட்களும் கலந்து பேசி ,, உடன்படிக்கை பத்திரம் தயார் செய்து ,, நல்ல அரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து ,,நம்முடைய இரு தரப்பையும் சார்ந்த குறிப்பிட்ட எண்ணிகையிலான பார்வையாளர்கள் மத்தியில் ,,முழுமையான ஒளிப்பதிவு வசதியுடன் விவாதம் செய்யலாம் ..

இது பகிரங்கமான சவால் உங்களுக்கு ,,உங்கள் விபரங்களை எனக்கு மறுமொழியாக தெரிவிக்கவும் ,,

IV வாசகர்களே ,,விவாதம் ஒப்பந்தம் நடந்தால் நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் ........

Anonymous said...

@ MGR,
தீர்ப்பு சொல்வதில் எல்லாம் எனக்கு விருப்பமுமில்லை, நான் தீர்ப்பு சொல்லவுமில்லை :), சோம்நாத் விஷயத்தில் என்ன வரலாற்று திரிபு இருக்கிறது என்பதை எடுத்து வைக்கவும் என்று கோரிக்கை மட்டுமே விதித்திருந்தேன். சவால் அது இதுவென்று பீச்சில் மாஞ்சா காத்தாடி விடுபவர் போலவெல்லாம் பேச எனக்கு நிஜமாகவே ஆர்வமுமில்லை.

ஆனால் என் கேள்விகளுக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லையே? மசூதியை இடித்தது தப்பு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே ஒழிய, தாஜ்மஹாலை ஏன் திறக்கக் கூடாது என்பதற்கும் முகலாயர் செய்த கொடுங்கோல்கள் பற்றியும் ஒரு பதிலையும் காணோமே?

உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் இந்த இணைய உலகில் வெளிப் படுத்தவும், இன்னமும் மேலே போய், முகலாயர்களின் வழித்தோன்றல்கள் என்று தங்களை தப்பர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கும் இன்றைய இந்திய இஸ்லாமியர்களுக்கு உங்களின் ஆதாரங்களைக் காட்டினீர்களானால் இன்னமும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த தேசத்தின் மீது அக்கறை "சிறிதளவேனும்" இருக்குமானால், முதலில் பொது நல வழக்கொன்றைப் போடுங்கள். பின் இந்த "சிக்குலர்" கவர்மெண்ட் உங்களை என்ன செய்கிறதென்று பாருங்கள். பின் பேசுங்கள் ராமாயணம் பற்றியெல்லாம். அல்லது அதற்கெல்லாம் துணிவு இல்லை, நான் தமிழ் நாட்டில் பலர் போல பட்டிமன்றம் தான் நடத்துவேன் என்றால் வேகாத வெயிலில் கோட் சூட் போட்டுக் கொண்டு ஒரு கிறுக்கு சுத்திக் கொண்டிருக்கிறது நீயா நானாவென்று கூவிக் கொண்டு. அங்கே போங்கள். விவாதத்திற்கு அரங்கம், ஒலி, ஒளி இவையெல்லாம் ஏற்பாடு செய்வதை விட ஒரு பொது நல வழக்கு போடுங்களேன், தாஜை திறங்கடா என்று? நிஜமாகத்தான் கேட்கிறேன்.

ஆதாரம், உண்மைகளை மட்டும் வெளிக் கொணர ஆர்வமிருப்பவராய் இருப்பின் இணையத்தில் முன்வையுங்கள். அது சரி, ஜாகிர் நாயக் என்ற ஒரு அரை லூசு நடத்தும் பீஸ் டிவி யை நம் நாட்டில் தடை செய்து விட்டார்கள். ஏன் தெரியுமா? அந்த அரை லூசு பகிங்கரமாக இஸ்லாத்தை பின்பற்றாதவர்களை தண்டிக்க வேண்டும் என்று பிதற்றிக் கொண்டிருந்ததால் தான். இந்த டிவி அரபு நாடுகள் சிலவற்றிலும் தடை செய்யப் பட்டுள்ளதாமே?

I V வாசகர்களே, MGR பொது நல வழக்கொன்றை போடுவாரா பொறுத்திருந்து பாருங்கள்.