பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 21, 2012

நன்றி Mr. President
ஒசாமா பின்லேடனை அழித்து இரண்டாவது முறையாக ஒபாமா வந்தார். அஜ்மல் கசாப் தூக்கில் போடப்பட்டு .... ?

14 Comments:

Anonymous said...

aiyaiyO! andha kasab a vaazha vitturukkalaam !

Shankari said...

Atlast after a lon......g time they did it!! Yellow comment could have been a better one!

Shankari said...

Atlast after a lon......g time they did it!! Yellow comment could have been a better one!

ராஜு said...

இத்தனை வருடங்களுக்கு பிறகாவது இவனை தூக்கில் போட்டார்களே. ஒரு வேளை தேர்தலில் பா.ஜ.க. இதை பயன்படுத்தி கொள்ளும் என்ற பயத்தினால் இவனை தூக்கிலிட்டார்களோ?

Anonymous said...

அப்சல் குருவையும் தூக்கில் போட்டால்தான் காங்கிரசுக்கு ஓட்டு.

பெசொவி said...

A good news for peace-loving people and a bad caution to terrorists!

நீச்சல்காரன் said...

பராமரிப்புச் செலவாக ஐம்பது கோடி இல்லாமல் கொன்றவர் ஒபாமா

Anonymous said...

சரி, 160 பேரைக் கொன்றவனுக்குத் தூக்கு என்றால் 800 பேர் கொல்லப்படக் காரணமாக இருந்த மோடிக்கு என்ன தண்டனை?

சரவணன்

jeyakumar said...

//ஒசாமா பின்லேடனை அழித்து இரண்டாவது முறையாக ஒபாமா வந்தார். அஜ்மல் கசாப் தூக்கில் போடப்பட்டு .... ?
//

இதுக்க கசாப்ப தூக்கில போடாம இருந்திருக்கலாம்..

Jeyakumar said...

//சரவணன்

சரி, 160 பேரைக் கொன்றவனுக்குத் தூக்கு என்றால் 800 பேர் கொல்லப்படக் காரணமாக இருந்த மோடிக்கு என்ன தண்டனை?//

இன்றுவரை மோடிக்கு தொடர்பிருப்பதாக எந்த நீதிபதியும் சொல்லவில்லை. இனூ எத்தனை நாளைக்கு இப்படி அனானியாகவே வந்து இதே கேள்வியக் கேட்டுக்கொண்டிருப்பீர்கள்?

R. J. said...

Enna kodumai ithu.. Sa....! - R. J.

dr_senthil said...

Now, who will tell these people that putting Kasab on election posters will actually alienate their captive voter rather than bring them the Hindu vote. Anyway, the unstated calculation maybe that Kasab is a better vote catcher than their Yuvraj. A Gamble that is doomed to end up as a bungle.
Shyam

dr_senthil said...

தூக்கு தண்டனையை ரத்து செய்ய சொல்லும் சமூக ஆர்வலர்கள் அரசியல் கைதிகளையும் பொய் வழக்குகளில் சிக்கியவர்களையும் இனம் கண்டு கொண்டு போராட்டம் நடத்தவேண்டும் உயரின் மதிப்பு தங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்ற தோரணையில் அசால்டாக நூற் ஆயிரம் பேர்களை கடவுளின் பெயராலும் அதிதீத ஆசையாலும் பறித்த அவர்களை மன்னிக்க சொல்லுவது அபத்தத்திலும் அபத்தம்

ஒரு உயரின் மதிப்பு அது எத்தகைய ஜீவனின் உள்ளே இருக்கிறது என்பதை பொருத்து தான் தீர்மானிக்கமுடியும்

அப்சல் குரு, கசாப் போன்றவர்களை மன்னிப்பது ஜீவ காருணியம் இல்லை அது தேசத்திற்காக போராடி தீவிரவாதத்தை எதிர்த்து உயிர் துறந்தவர்களின் ஆத்மாவை கேவலப்படுத்துவது தான்

dr_senthil said...

உண்மையில் கசாப் டெங்கு ஜுரத்தால் சாகலையா ?