பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 08, 2012

விஸ்வரூபம் ரிலீஸ்

எப்ப ரிலீஸ் என்று தேடிய போது இது தான் கிடைத்தது. சாரி

11 Comments:

Krishna Moorthy S said...

இதுக்கு ரெண்டு இட்லி வடையையாவ்து ரிலீஸ் செய்திருக்கலாம்! :-))))))

Krishna Moorthy S said...

இதுக்கு ரெண்டு இட்லி வடையையாவ்து ரிலீஸ் செய்திருக்கலாம்! :-))))))

Anonymous said...

Behave yourself, India.

The youth are watching.

- Public interest campaign by The Hindu

Your yellow comments please!!!


Saravanan

R. J. said...

What happened to IV? At least you could have mentioned that Kamal is planning to release it in 3000 theatres in India and still to finalie the deal. - R. J.

Anonymous said...

Why many people publish their comments for 2 or 3 times???

R.Gopi said...

ஹாஹாஹா....

இதுவாவது கிடைச்சதே... நன்றி....

dr_senthil said...

எலிசபெத் மகாராணி வந்து தொடங்கி வச்ச படமே இன்னும் ரிலீஸ் ஆகல

Anonymous said...

ஸ்ப்ளெண்டர் ஐயர்... அப்ப பல்ஸர் ஐயங்காரா :-))

மஞ்சள் கமெண்ட்ஸ் ப்ளீஸ்!

சரவணன்

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

’இவன் யார் என தெரிகிறதா.... தீயென புரிகிறதா’

அண்மையில் அண்ணன் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் பிறந்த தினம் முன்னிட்டு, ஒரு ஃபோஸ்டர் பார்த்தேன்... புல்லரித்தேன் (மெய் சிலிர்த்தேன்)

‘தலைவா இன்று நவம்பர் 7, இன்றோடு ஒரு வயது உனக்கு குறைகிறது’

இதன் அர்த்தம் என்னவோ.... (எல்) கேஜி... கௌதமன் சாரே.... ரிவர்ஸ்ல போனா என்ன அர்த்தம்....

jaisankar jaganathan said...

// ரிவர்ஸ்ல போனா என்ன அர்த்தம்....//
கமல் சீக்கிரம் குழந்தை ஆகுறாருன்னு அர்த்தம்

crazypaja said...

மருதநாயகம்... விஸ்வரூபம்...எவ்வளவு ட்ரைலர்கள் பார்ப்பது...படத்த போடுங்கப்பா...