பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 27, 2012

'கசப்பான' முடிவு

அன்னிய முதலீடு பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இன்னமும் இருந்தாலும், உடனடியாக இந்த ஆட்சி கவிழ்ந்து விட்டால், அதன் காரணமாக ஏற்படக் கூடிய எதிர்மறை விளைவுகளை எண்ணிப் பார்த்து, கசப்பான நிலையில் இந்தப் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு தர முடிவு செய்கிறது - கருணாநிதி


வால்மார்டில் சக்கரை கிடைக்குமா ?

11 Comments:

சூனிய விகடன் said...

என்னதான் அங்கே மன்மோகன் முக்கி முக்கி பாஸ் பண்ணினாலும் இங்கே ஜெயலலிதா பெயில் பண்ணி விட்டுடுவார். நடப்பு ஆட்சியில் மாநில அரசு இதைக்கட்டாயம் கொண்டுவராது. அதனால் தான் கலைஞர் அய்யா மிகத்துணிச்சலாக இந்த மதவாத எதிர்ப்புப்பவுடர் தூவிய மசாலா முடிவை எடுத்துள்ளார். அண்ணாச்சிகளுக்கும் தற்போதைக்குத் தமிழ்நாட்டில் பாதிப்பில்லை என்பதால் அரசியல் ரீதியான பாதிப்புகளும் பெரிதாக இருக்காதென்பது அவரின் அனுபவம் காட்டும் உண்மை நிலை.

இதற்கிடையில் ............2 ஜியிலிருந்து 2012 ஜி வரை எல்லாத்தையும் முடிச்சிக்கலாம். அதுக்குத்தானே குலாம் நபி ஆசாத்ஜி யும் லிஸ்ட் எழுதிக்கிட்டு போயிருக்கிறார்.

சாதா மேட்டரிலேயே சில்லறையைப் பாக்கிறவங்க ............இது பேரிலேயே சில்லறை இருக்கு .....கல்லா கட்டுறதுதானே நியாயம்..?

ஆனா வால்மார்ட் அண்ணாச்சி லேட்டானாலும் கண்டிப்பா வருவார்...

Anonymous said...

Ivar ellam oru thalaivar...kevalam!!!

dr_senthil said...

Blood is thicker than Principles..

R.Gopi said...

//மீண்டும் மதவாத அரசு//

தலீவரே.... இதே மதவாத அரசோட கூட்டணி வச்சு தான் முரசொலி மாறன் மந்திரியா இருந்தாரு.... ஞாபகம் இருக்கா?

//வால்மாட்டில் சர்க்கரை//

சர்க்கரை இனிக்கிற சர்க்கரை
இதில் எறும்புக்கு என்ன அக்கரை

Shankari said...

Read More... link without any content?! Maradhi adhigamo?!

Shankari said...

link has been removed...
but no thanks?!

IdlyVadai said...

Shankariக்கு மிக்க நன்றி. நன்றி. நன்றி

Shankari said...

:) :) :)

R. J. said...

My comments for this post was written in the 'Life of Pi' post by error. Can you correct it anyway?! - R. J.

R. J. said...

R. J. said...
Thalaivar: FDI is injurious to small vendors and farmers, we strongly oppose it.

Sonia - through her rep: Appadiyaa, sari, sari..!

Raja, Kani, Dayanidhi, Durai, Muthal Ammaal in chorus: Aiyaiyoo..!

Secret info. from Thalaivar's secretary: Thalaivarae, nama theru kOdi kadai, paarppaanudaiyathu!

Thalaivar: Appadinna FDI snake-i vittu vidu! Annaiyae BJP varakkudaathu, ungalukkae engal vottu!

Raja, Kani and others in chorus: Appaadi..! Vaazga Thalaivar, Vaazga principles, Inimae Ezaigal sirippaargaL!

Needhi: Naakku mattumaa flexible, enga kolgaigalum flexible thaan!


-R. J.


November 28, 2012 8:22 PM

Anonymous said...

Manjal Comment:
Kaniku Viduthalai Kedaikuma??