பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 16, 2012

துப்பாக்கி காமெடி சீன்கள்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை ஒரு முறையல்ல இரண்டு முறை பார்த்துவிட்டு இயக்குனரை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்கப் போவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் இஸ்லாமிய சமுதாயத்தினரைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பிராயச்சித்தமாக விஜய்யின் அடுத்த படத்தில் அவர் ஒரு இஸ்லாமியராக நடிப்பார் - விஜயின் தந்தை

இதனால் தமிழ்நாட்டில் தற்போது அமைதி நிலவுகிறது!

12 Comments:

கானகம் said...

//இதனால் தமிழ்நாட்டில் தற்போது அமைதி நிலவுகிறது!// Bulls Eye.

Anonymous said...

//இதனால் தமிழ்நாட்டில் தற்போது அமைதி நிலவுகிறது!//

அது‍ சரி!

பாபு,
கோவை

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

பேசாம மிருகங்களை வச்சு படம் எடுத்தா இந்த மாதிரியான பிரச்சனைகள் வராதுன்னு நினைக்கிறேன்.

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

//// இதற்கு பிராயச்சித்தமாக விஜய்யின் அடுத்த படத்தில் அவர் ஒரு இஸ்லாமியராக நடிப்பார் - விஜயின் தந்தை ///////////

விஜய் கால்ஷீட் வாங்க இப்படி ஒரு வழி இருக்குதோ........

ஒண்ணு புரியுது... அவனவன் அவனவன் வேலைய பாக்குறான்.....

1. விஜய் வழக்கம் போல வாய தொறக்கல...
2. SAC பிள்ளை கால்ஷீட்ட கேட்டாரு
3. இட்லிவடை டுப்பாக்கிய வச்சு 3 போஸ்டிங்க் போட்டாரு....
4. இட்லிவடை ---- படிக்கிற.... இ.வா. க்கள் தான் படிச்சு படிச்சு கமெண்ட் போடுவாங்க...

எங்க நம்ம கௌதம் ஆள காணோம்.

இ.வா....... (இட்லிவடை வாசகர் அவ்வளவுதான்... இளிச்ச வாயர்கள் என நீங்களே அர்த்தம் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல)

priyan said...

//சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை ஒரு முறையல்ல இரண்டு முறை பார்த்துவிட்டு இயக்குனரை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

அப்ப படம் அவ்ளோதானா ?

jaisankar jaganathan said...

மங்காத்தா பற்றி ஒரு பதிவுதான் போட்டீங்க. ஆனா விஜய் பத்தி 3 பதிவா?
ஏன் இந்த பார்ஷியாலிட்டி?

kg gouthaman said...

எனி சந்தேகம் ... நோ ப்ராப்ளம் - எனக்கு ரஜினி, கமல் தவிர வேறு யார் நடித்த படங்களையும் பிடிக்காது. அவர்கள் (ரஜினி, கமல்) நடித்த படங்கள் கூட தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி.

dr_senthil said...

//// பிராயச்சித்தமாக விஜய்யின் அடுத்த படத்தில் அவர் ஒரு இஸ்லாமியராக நடிப்பார் - விஜயின் தந்தை ////
இந்தியன் முஸ்லிம் ஆகவா இல்லை பாகிஸ்தான் முஸ்லிம் ஆகவா?

R. J. said...

Is it not a simple fact that Censors would not have certified this film if it has anti-muslim sentiments as the basis? Murugadoss and Vijay and Thaanu are no fools to antagonise the Muslims and spend a whopping sum on the movie. What the film shows may be (I haven't seen it but read many reviews) the terrorists in the film are Muslims and definitely it doesn't mean or imply that all Muslims are terrorists. Will the 50 or so people who started the objections be happy if the terrorists are Raman, Krishnan, Joseph and David?

IV is requested to moderate any response to this comment written in bad language. - R. J.

Anonymous said...

துப்பாக்கி படித்தில் காட்டிய சிலிபெர் செல் பற்றிய அத்தனை காட்சிகளும் உண்மையனவைகளே . ஆனால் பிஜே பி போன்ற கட்சிகளே அதை பகிரங்கமாக சொல்ல துணியாது.
அப்படி இருக்க வியாபாரத்திற்காக படம் எடுக்கும் விஜயும் முருகதாசும் உண்மைக்காக உறுதியாக நிற்பார்கள் என்று நினைப்பது வேடிக்கையே . அவர்கள் எடுத்த முடிவே எந்த ஒரு சுயபுத்தி உள்ளவனும் எடுப்பான் . இந்தியாவை இட்லிவடைகள் காப்பாத்தட்டும்

suresh said...

how come people are targetting muslims as terrorists after almost all of those bomb blasts have been carried out by the saffron terrorists. and in each case the arrested muslim youngsters are released from those cases. even after that people are talking about sleeper cells... if there is something as sleeper cell .. it should be run the right wing terrorists ...

jeyakumar said...

Suresh must be a Hindhu.. he is clear about what he says.. Amazing observation..