பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 02, 2012

சுவாமி பதிலடி

நேற்று ராகுல், சோனியா மீது சு.சாமி குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். ஆனால் இன்று காலை ஆங்கில நாளிதழ்கள் அதற்கு பெரிய முக்கியத்துவம் தந்த மாதிரி தெரியவில்லை. நேற்று மாலையே ராகுல் காந்தி அலுவலகத்திலிருந்து 'வழக்கு தொடருவேன்' என்ற கடிதம் சாமிக்கு அனுப்பபட்டதாக செய்தி வெளியானது. இன்று சு.சாமி அதற்கு "வழக்குத் தொடருங்கள். அங்கு உங்களை சந்திக்கிறேன்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்துப் பேசிய சுப்ரமணிய சுவாமி, ராகுல் காந்தி முதலில் வளர வேண்டும். பிறகு நீதிமன்றத்துக்குச் சென்று என் மீது அவதூறு வழக்குத் தொடரலாம். அங்கு ராகுலை சந்திக்க தயாராக உள்ளேன். இது குறித்து ஏதாவது கடிதம் எனக்கு வந்தால், அதனை பிரித்துக் கூட பார்க்காமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவேன் என்று கூறியுள்ளார்.

வழக்கம் போல இதையும் ஆங்கில மீடியா கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்.

8 Comments:

Anonymous said...

/*வழக்கம் போல இதையும் ஆங்கில மீடியா கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்.*/
ஆனால், நம்ம blog புனிதம் கெட்டுவிடும் அவாளோட பேட்டிகளை கண்டுக்காமல் இருந்தால் ...."

jaisankar jaganathan said...

//வழக்கம் போல இதையும் ஆங்கில மீடியா கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்.
//
கண்டுக்கிறதுக்கு சுப்பிரமணிய சாமி என்ன பெரிய தலைவரா?

Anonymous said...

//Anonymous said...
/*வழக்கம் போல இதையும் ஆங்கில மீடியா கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்.*/
ஆனால், நம்ம blog புனிதம் கெட்டுவிடும் அவாளோட பேட்டிகளை கண்டுக்காமல் இருந்தால் ...."//

எதையும் மஞ்ச கண்ணாடி போட்டுதான் பாத்தாகணும்!

கடவுளே! இவாளயும் காப்பாத்து!

Ram said...

jaisankar jaganathan said...

//வழக்கம் போல இதையும் ஆங்கில மீடியா கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்.
//
கண்டுக்கிறதுக்கு சுப்பிரமணிய சாமி என்ன பெரிய தலைவரா?

Narayana entha kosu thollai thanga mudiyala da..

jaisankar jaganathan said...

// Ram said...
jaisankar jaganathan said...

//வழக்கம் போல இதையும் ஆங்கில மீடியா கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்.
//
கண்டுக்கிறதுக்கு சுப்பிரமணிய சாமி என்ன பெரிய தலைவரா?

Narayana entha kosu thollai thanga mudiyala da..//

கொசு தொல்லை தாங்க முடியலைன்னா கொசுவலை வாங்கிக்க ராம்

Thinker said...

it is really irritating when the videos stream and play when u enter the website..can u change this? thanks

Thinker said...

Thanks for changing the video streaming...(Also You can use the attribute target="new" in the "a" html tag where you provide the video links..it will open the links in the new page and retain the original page )...romba advise panranennu nenaikadeenga :)

Anonymous said...

Waste of time!!