பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 07, 2012

ஒபாமா வெற்றி



பழைய படம் புதிய காப்பி.

21 Comments:

சுபத்ரா said...

Super :-)

Anonymous said...

Great creativity.

Anonymous said...

expected

Ram said...

இந்த முறை அமெரிக்க அரசியல் இந்திய அரசியல் போல் இருந்தது. ஓபாமா அவர் என்ன செய்ய போகிறார் என்பதை விட ராம்னியை அதிகமாக தாக்கினார்.

Ram said...

இந்த முறை அமெரிக்க அரசியல் இந்திய அரசியல் போல் இருந்தது. ஓபாமா அவர் என்ன செய்ய போகிறார் என்பதை விட ராம்னியை அதிகமாக தாக்கினார்.

Ram said...

இந்த முறை அமெரிக்க அரசியல் இந்திய அரசியல் போல் இருந்தது. ஓபாமா அவர் என்ன செய்ய போகிறார் என்பதை விட ராம்னியை அதிகமாக தாக்கினார்.

பாரதி மணி said...

போஸ்டர் ஐடியா கொள்ளாம். அடிபொளி!

Anonymous said...

கொள்ளாம். அடிபொளி!
What its means????

R. J. said...

A nice victory speech by Obama - IV can publish the gist of it. He doesn't want to leave behind a country burdened by debt to the next generation and wants to work with Mitt Romney in solving problem. - R. J.

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

கொள்ளாம். அடிபொளி!
What its means????

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்ன்வென்றால்... மலையாளத்தில் கொள்ளாம் என்றால்... சூப்பர்... என அர்த்தம்... அடிபொளி என்றால்............ அடி தூள்!!! என கொள்ளலாம்....

kg gouthaman said...

சிங்க் யாங் கியாங் திமிங் காங் மீங் ...
(இதற்கும் யாராவது விளக்கம் சொல்லுங்கப்பா!)

kothandapani said...



சிங்க் யாங் கியாங் திமிங் காங் மீங் ...
(இதற்கும் யாராவது விளக்கம் சொல்லுங்கப்பா!)

ரொம்ப அசிங்கமாக இருக்கும் .... பரவாயில்லையா .

R. J. said...

//சிங்க் யாங் கியாங் திமிங் காங் மீங் ... //


கொள்ளாம். அடிபொளி!


-R. J.

Anonymous said...

ஒபாமாவால் அதிகம் ஒன்றும் செய்துவிட இயலாது. அமெரிக்க பொருளாதாரம் இன்னும் கீழே போவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

ஆனால், இந்தத் தேர்தல் கிறிஸ்தவ அடிப்படைவாதம் கொண்ட, நிறவெறி பிடித்த, பைபிளின் பெயாரால் பெண்மையை அவமதிக்கிற, ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த பணக்கார வெள்ளையர்களுக்கும், பரந்த மனோபாவம் கொண்ட சாதாரண அமெரிக்கர்களுக்கும் இடையே நடந்த தேர்தல் என்ற வகையில் மிக முக்கியமானது. அமெரிக்கா மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் இது. அனைதுவிதமான மக்களையும் அரவணைத்துப் போகும்வண்ணம் தங்களை மாற்றிக்கொள்ளவிட்டால் ரிபப்ளிகன் கட்சி அமெரிக்காவை விட்டு மறைந்து போனாலும் ஆச்சரியப்படுவதர்கில்லை.

முரளி இராமச்சந்திரன் said...

//ஆனால், இந்தத் தேர்தல் கிறிஸ்தவ அடிப்படைவாதம் கொண்ட, நிறவெறி பிடித்த, பைபிளின் பெயாரால் பெண்மையை அவமதிக்கிற, ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த பணக்கார வெள்ளையர்களுக்கும், பரந்த மனோபாவம் கொண்ட சாதாரண அமெரிக்கர்களுக்கும் இடையே நடந்த தேர்தல் என்ற வகையில் மிக முக்கியமானது. அமெரிக்கா மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் இது. அனைதுவிதமான மக்களையும் அரவணைத்துப் போகும்வண்ணம் தங்களை மாற்றிக்கொள்ளவிட்டால் ரிபப்ளிகன் கட்சி அமெரிக்காவை விட்டு மறைந்து போனாலும் ஆச்சரியப்படுவதர்கில்லை.//

இந்தப் பின்னூட்டம் எழுதியவர் எங்கிருக்கிறார்னு தெரியலை, ஆனா, சின்ன வயசுல நாலு குருடர்கள் யானையை தடவிப் பார்த்து கருத்து சொன்னதுக்கு ஈடானது. டெமாக்ரெட்ஸ் பரந்த மனோபாவம் கொண்டவர்களா? சூப்பர் அப்படின்னா கலைஞர் தமிழகம் முன்னேறுவதற்குத்தான் முக்கியத்துவம் தருபவர், அவரோட குடும்பம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லைன்னு யாராவது சொன்னா அதுக்கு ஈடானது இது. இப்படி பட்ட மக்கள் இருப்பதால்தான். பாரதி பாடினார்:
"கஞ்சி குடிபதற்கிலார், அதன் காரணம் இதுவெணும் அறிவுமிலார், பஞ்சமோ பஞ்சமென்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களை தீர்க்கவோர் வழியுமில்லை"ன்னு. இவரைப் போல மக்கள் இருப்பதால்தான், மு.க, ஓபாமா போன்றோர் காலம் தள்ள முடியுது.

முரளி.

Anonymous said...

இதுல மு.க. எதுக்கு வருகிறார்? ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமானால் அது கடவுளின் விருப்பம். அந்த கற்பதைக் கலைக்ககூடாது என்று சொன்ன ரிபப்ளிக்கன் செனட்டர் என்ன மனப்பான்மை உடையவர்? (அவரை இந்தத் தேர்தலில் அமெரிக்கப் பெண்கள் தோற்கடித்து விட்டார்கள்). ஓரினச் சேர்க்கை உடையவர்கள் மனநோயாளிகள்; அவர்களை கடவுள் வெறுக்கிறார் என்று கூப்பாடு போடும் மோர்மன் கிறித்தவர்களை அமெரிக்க தினமும் கண்டு கொண்டிருக்கிறது. கருப்பர்களை பிசைகாரர்களாக நினைக்கும் வெள்ளைக்கார ரிபுப்ளிகான்களை நான் நிதமும் சந்திக்கிறேன். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்....ஆம்; டெமாக்ரட்கள் பரந்த மனப்பான்மை உடையவர்களே. குறைந்த பட்சம் மனிதாபிமானம் உள்ள்ளவர்களே.

முரளி, முதலில் சரியான முறையில் விவாதிக்க கற்றுக்கொள்ளுங்கள் . அதற்க்குக் தேவையான தகவல்களையும் தெரிந்து கொண்டு விளக்கமாக எழுதினால் விவாதிப்பதற்கு சரியாக இருக்கும். குறைந்த பட்சம் சிரிப்பு வருவதாவது தவிர்க்கப்படும்.

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

/// kg gouthaman said...
சிங்க் யாங் கியாங் திமிங் காங் மீங் ...
(இதற்கும் யாராவது விளக்கம் சொல்லுங்கப்பா!)////

ஓ.... சொல்லலாமே சார்....

kg gouthaman சார்கிட்ட சிக்கிக்கிட்டா அதுவும் சிங்கிளா...... சிலிப்பி எடுத்துருவாரு..... அதனால உஷாரு.... ஐய்யா உஷாரு....

இதுதாங்க அதோட விளக்கம்...

‘’ ஏங்க.... நான் சரியாத்தான் பேசுறேனா.......’’

kothandapani said...

டெமாக்ரடிக் கட்சியை நம்ம ஊர் காங்கிரஸ் போன்றது என்றும், ரிபப்ளிக்கன் கட்சியை பிஜேபி போன்றது என்றும் கொள்ளலாம். வாக்கு வங்கிக்காக கொள்கைகளை காற்றில் விட்டு அமெரிக்காவை குட்டிச்சுவர் ஆக்க ஆரம்பித்து உள்ளது டெமோக்ரடிக் கட்சி . இதை காங்கிரஸ் சொல்வது போல மனிதாபிமான நடவடிக்கை என்று சொல்லிகொள்ளலாம். (ஏதோ ஓரின சேரிகையை எதிர்த்ததால்தான் ரிபுப்ளிக்கன் தோத்தது என்பது போல் சொல்வது ஏற்புடையது இல்லை )

Anonymous said...

/ (ஏதோ ஓரின சேரிகையை எதிர்த்ததால்தான் ரிபுப்ளிக்கன் தோத்தது என்பது போல் சொல்வது ஏற்புடையது இல்லை )/

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. ஓரினச் சேர்க்கயாளர்களும் மனிதர்களே. குறைந்தபட்சம் அவர்களைத் துன்புறுத்தாமல், ஒதுக்கி வைக்காமல் இருக்க வேண்டும். பைபிளை கண்மூடித்தனமாக நம்பும் பெரும்பாலான ரிபப்ளிகன் கட்சிக்காரர்களிடம் அந்த மனோபாவம் இல்லவே இல்லை.

crazypaja said...

அங்கெல்லாம் எப்படி?லட்டுல மூக்குத்தி வெச்சிகொடுக்கறா மாதிரி பர்கர்ல ஐபோட் வெச்சி குடுப்பான்களா?

முரளி இராமச்சந்திரன் said...

//முரளி, முதலில் சரியான முறையில் விவாதிக்க கற்றுக்கொள்ளுங்கள் . அதற்க்குக் தேவையான தகவல்களையும் தெரிந்து கொண்டு விளக்கமாக எழுதினால் விவாதிப்பதற்கு சரியாக இருக்கும். குறைந்த பட்சம் சிரிப்பு வருவதாவது தவிர்க்கப்படும்.//

அனானி என்ற பெயரில் பெயர் தெரிவிக்க பயப்பட்டு ஒளிந்து எழுதுவதை விட என் பெயரில் தைரியமாக எழுதுவதில் ரொம்ப சந்தோஷம் எனக்கு. சில விஷயத்தை சொல்லிட்டு இந்த பதிவுக்கு எழுதர பின்னூட்டத்தை முடிச்சுக்கரேன். இட்லி வடை நான் விரும்பி படிக்கர ஒரு வளைப்பூ. நாம சண்டை பிடிக்க இந்த தளம் எதுக்கு.

ஒன்னு: கொஞ்சம் கிருஸ்துவ நண்பர்கள் இருந்தால் அவங்க கிட்ட அவங்க மதம் கருத்தடையையும் கரு கலைப்பையும் பத்தி என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுண்டு பேச வாங்க. சும்மா தெரிஞ்சா மாதிரி கூப்பாடு போடாதீங்க.

ரெண்டு: ஓரினச் சேர்க்கை சரியா தப்பாங்கரது அடுத்த விவாதம், அது தப்புன்னு தோணினதை மார்மன் குழுவைச் சேர்ந்த ராம்னி செஞ்சா மாதிரி ப்ளேட்டை திருப்பாதீங்க, அது பொதுவாகவே ரிப்பப்ளிகன் பார்ட்டிக்கு பிடிக்காத ஏற்க முடியாத விஷயம் அதனால அதை அவங்க எதிர்க்கராங்க. அதையும் தைரியமா செய்யராங்க. அந்த மாதிரி தப்பான ஒரு விஷயம்னு தோனினா அதை பொதுவில எதிர்க்கர தைரியம் கூட இல்லாத டெமாக்ரெட்டை விட ரிபப்ளிகன்ஸ் ஆயிரம் தடவை மேல்.

மூனு: சின்ன வயசுல ஒரு நான் டீட்டெயில் படிச்சேன். அங்கிள் பாட்ஜர் ஹாங்ஸ் எ பிக்சர் ந்னு அதுல ஒரு நடுத்தர வயதுடையவர் எப்படி படம் மாட்ட ஆணியடிக்கரதுல காமெடி பண்ணினார்னு வரும் அதைப் படிச்சுட்டு எல்லாரும் சிறிப்பாங்க. அதன் முடிவுல அவர் சொல்வார், இப்படி எல்லோரையும் சந்தோஷமா வெச்சுக்க முடியும்னா இப்படி எத்தனை தடவை வேணும்னாலும் நான் பல விஷயங்களைச் செய்ய முடியும்ன்னு.

நாலு: மு.க எதுக்கா, அவரும் அண்ணாத்துரையும் 1960 கள்ல செஞ்ச பேச்சுதான் இன்னும் தமிழகத்தை அதள பாதாளத்துல வெச்சு இருக்கு, அதே ப்ரின்சிபில்தான் ஒபாமாவோட ப்ரினிசிபில். பேசு, யார் வந்து என்ன கேக்கப் போராங்க.

அஞ்சு: பெர்னார்ட் ஷா ஒரு தடவை ஒரு ஒத்தையடிப் பாதையில நடந்து வரும் போது அவருடைய கருத்து பிடிக்காத ஒருதரும் அந்த வழில வந்தாராம், அவர் நான் முட்டாள்களுக்கு வழிவிடரதில்லைன்னாராம் அதுக்கு ஷா, நான் வழிவிடுவேன்னு சொல்லிட்டு விலகி நின்னாராம். நான் உங்களுக்கு வழிவிட்டுட்டேன்.

முரளி இராமச்சந்திரன்.