பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 17, 2012

பால் தாக்ரே



அஞ்சலி

17 Comments:

கானகம் said...

உண்மையான தேசபக்தர்களில் ஒருவர். ஆன்மா சாந்தியடைய அஞ்சலிகள்.

Anonymous said...

tamilarkalai veruthu orutharukku anjaliya

Anonymous said...

தென்னிந்தியர்களுக்கு எதிராக அவர் ஆரம்பித்த போராட்டங்கள் குறுகிய நோக்கு கொண்டவை. பிரிவினையின், வகுப்பு வாதத்தின் அப்பட்ட வெளிப்பாடு.

Anonymous said...

Shiv Sena party was formed in 1966 to fight for the rights of the marathi people. Thackeray started his political life by intimidating and sometimes attacking South Indians who worked as clerks and owned small restaurants as they were taking away local jobs. South Indians were derisively referred to as yandugunduwalas and lunghiwalas.

South Indians were his main targets as he claimed that they were taking away jobs from Marathis. He lampooned "Madrassi" in his writings and drawings. Udupi restaurants and homes of Tamil and Telugu speakers were attacked.

His soul won't rest in Peace due to his sins.

snkm said...

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை புரிகின்றோம்.

Anonymous said...

So, he (against Gujjus and South Indians) is a Patriot like our ex CM (against Hindi) because they created the divide and rule policy within in India???

dr_senthil said...

அவரது கருத்துகளின் மேல் தனிப்பட்ட விதத்தில் ஒற்றுமை இல்லா விட்டாலும் அவரது மாநில பக்தி தமிழக தலைவர்கள் எவரிடத்தும் இல்லாததை கண்டு வருந்துகிறேன். இவருக்கு பின் யார் கட்சியை வழிநடத்துவார்கள் ? வாரிசு உரிமை யார் தக்கவைத்து கொள்ளுவார்கள் ?

Anonymous said...

/ * உண்மையான தேசபக்தர்களில் ஒருவர். ஆன்மா சாந்தியடைய அஞ்சலிகள்.*/

ஹ்ம்ம்...கானகம் எந்த உலகத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. பால் தாக்ரே "உண்மையான" தேசபக்தராம்! நல்ல தமாஷ். உண்மையான தேச பக்தன் மற்ற மாநிலத்தவர்களை அடித்துத் துரத்த மாட்டான். தென் இந்தியர்களுக்கு எதிராகவும், பிகாரிகளுக்கு எதிராகவும் தாக்ரே முழங்கியதை கானாகம் அறியவில்லை போலிரிருக்கிறது. தன்னை "தேச பக்க்தனாகக்" காட்ட முஸ்லிம்களுக்கு எதிராக அவர் நடந்து கொண்ட முறை மிகக் கேவலமானது. நண்பர் கானகம் உண்மைகளை படித்தறிந்து, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் எதையும் எழுத வேண்டும் என வேண்டுகிறேன்.

இறந்தவர்களைப் பற்றி தவறாகக் கூறுவது நம் கலாசாரத்தில் தவறுதான். அதே சமயம் "அவரவர் எச்சத்தால் அறியப்பட வேண்டியதும்" மிக முக்கியமான விஷயமே. சுய நலத்திற்க்காக மனிதர்களை மனிதர்களுக்கெதிராக தூண்டி வாழ்ந்த,

பால் தாக்ரே ஒரு மகாராஷ்டிர ஈ.வே. ராமசாமி.

பால் தாக்ரே ஒரு மகாராஷ்ட்ர கருணாநிதி.

பால் தாக்ரே ஒரு மகராஷ்டிர அநகாரிக தர்மபால.

-ந.

dr_senthil said...

The big douche bag of Mumbai dies and the media, which is supposed to have reminded people of this hate mongering bigoted xenophobic history, has come out to praise him, to anoint him as some kind of spiritual leader. Goodness ! Is this country out of its mind ?
One of Facebook comments

ராமகிருஷ்ணன் said...

ஈழத்தையும் விடுதலைப்புலிகளையும் ஆதரித்த ஒரே இந்துத்துவ தலைவரும் மறைந்தது மராட்டியர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் மாபெரும் இழப்பே.....

போலித்தனம் இல்லாத மனிதராய் வாழ்ந்த அந்த மாமனிதருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.....

jaisankar jaganathan said...

//பால் தாக்ரே ஒரு மகாராஷ்ட்ர கருணாநிதி.//

பால் தாக்கரே உண்மையான தேசபக்தர் போல. அனானி எழுதன அப்புறம் தான் உண்மை தெரிஞ்சது

rk said...

Athma is always in Shanthi state. May the soul rest in peace is a weird statement.

Anonymous said...

அவர் ஒரு தேசபக்தர் என்று சொல்வது பொருத்தமா தெரியவில்லை, ஆனால் இங்கே கருணாநிதி போன்ற நயவஞ்சகர்கள் "தமிழின தலைவர்" என்ற அநியாயமான தலைப்பை கூசாமல் ஏற்றது போல அல்லாமல் தம் மாநில மக்களுக்காக நிஜமாகவே போராடியவர் என்பது தெரிகிறது. மேலும் இங்கே வந்தேறிகள், மதம் மாறியவர்கள் என்று பலருடன் சகோதர மனப்பான்மையுடன் இந்துக்கள் பழகியதால் தான் சொந்த நாட்டிலேயே ஒடுக்கப் படுகிறார்கள். அப்படிப்பட்ட வந்தேறிகளுக்கு நிஜமான சிம்ம சொப்பனமாய் இருந்தவர் பால் தாக்கரே. அவர் உறங்கி விட்டார். நாம் இந்தியர்கள் என்று விழித்துக் கொண்டு ஊழலில்லா தேசம் உருவாகப் போராடப் போகிறோம்?

R. J. said...

I was also surprised by the first comment - by 'kaanagam' and glad to note the response from other readers. I suggest 'kaanagam' read the column by Justic Markandeya Katju in today's Hindu paper. (He has a blog site as well.)He is very blatant in saying that he will not pay tributes to even the dead man. - R. J.

dr_senthil said...

தைரியம் இருந்தால் இவரையும் பிடிச்சு உள்ள போடவேண்டியது தானே ?
http://www.thehindu.com/opinion/op-ed/why-i-cant-pay-tribute-to-thackeray/article4108839.ece

Anonymous said...

நான் போனப்புறம் எல்லாரும் என்னா பேசுவாங்கோன்னு ஒருதரம் யோசிச்சு பாத்தேன் :)

இதுதான்யா இன்னிக்கு நமக்கு கெடச்ச மிகப்பெரிய பாடம்!

jeyakumar said...

சிவசேனா இயக்கத் தலைவர் பால்தாக்கரே மறைவு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மராத்திய மாநிலத்தின் மகத் தான தலைவராகத் திகழ்ந்த 86 வயது நிறைந்த சிவாஜி சேனை என்ற சிவசேனை கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் என்று மரியாதையாக அனைவராலும் அழைக்கப்பட்ட பால்தாக்கரே அவர்கள் நேற்று (17.11.2012) பிற்பகல் 3.30 மணிக்கு காலமானார் என்ற துயரச் செய்தி, மராத்திய மாநில மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் போர்க் குரல் எழுப்பிய ஒரு அத்தியாயத்தின் சோகமான முடிவாகும்.

அவருடைய கொள்கைகளில் மாறுபடும் நம்மைப் போன் றவர்கள்கூட, அவருடைய ஒளிவு மறைவு அற்ற அணுகு முறையை, துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

மராத்திய மண்ணின் மைந்தர்களின் உரிமைக்கே முன்னுரிமை தந்து பாடுபட்ட கருத்தியலை, முன் வைத்தவர். அதன் விளைவாகவே மராத்திய மாநிலத்தின் தனிப் பெரும் செல்வாக்கு படைத்த தலைவராக இறுதிவரை தலைதாழாது வாழ்ந்து வரலாறு படைத்தவர் அவர்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தவர்கள், சிவசேனைக் கட்சியினர் ஆகியோருக்கு நாம் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.// Who said this? Any idea?