பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 04, 2012

நோ கமெண்ட்ஸ்பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அமெரிக்காவின் டைம்ஸ் நாளிதழ் எழுதியதற்காக, அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையை தீயிட்டு எரித்து தங்கள் விஸ்வாசத்தை காண்பித்த கட்சி இது
6 Comments:

Anonymous said...

he he he.. it is a typo error...

jaisankar jaganathan said...

காங்கிரஸ் காரங்க ஞானி ஆகிட்டாங்க. பாக்குறது எல்லாம் சோனியாவா தெரியுது

சுடர்விழி said...

:)))

Itsdifferent said...

On a different note, the embedded video of Swamy starts to play automatically, it is very annoying, can you change it?

Anonymous said...

/// சுவாமி விவேகாந்தருடன் கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகீமை ஒப்பிடவில்லை என்று பா.ஜனதா தாலைவர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். ///

:-))))))))

http://www.maalaimalar.com/2012/11/05135232/dont-compare-dawood-ibrahim-wi.html

Your yellow comments please!

Saravanan

Anonymous said...

அடப்பாவி.....அதுக்குள்ளே எங்கள் அன்னை சோனியாவை "முன்னாள்" பாரதப் பிரதமாரக்கி விட்டார்களா? அய்யகோ...என் செய்வேன் யான்.

கவிதை எழுதிடக் கைகள் துடிகின்றனவே....அடக்கு அடக்கு என்கிறதே அறிவு.... :)

வேணாம் இட்லி..நான் பாட்டுக்கு ஏதாவது கவிதை எழுதி, உனக்கு இன்னாத்துக்கு பிரச்சினை..நல்லா சிரிச்சு வைப்போம் இப்போதைக்கு. அது போதும். :)