பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 30, 2012

நோ கமெண்ட்ஸ்


4 Comments:

Shankari said...

"Why the two Chief Ministers can't sit together? Give it a try, it is not impossible," a bench of justices D K Jain and Madan B Lokur said last week.

"We want you to meet in a congenial manner and discuss the issue in the larger interest of farmers from both states," it said.

"Try to find out a solution through give and take," the bench said, adding "the Chief Ministers should not meet just for coffee but they should meet along with their experts to find a solution".

----- So did they really talk or jst 2 obeyed court order??!!!!

Anonymous said...

உங்களையெல்லாம் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு‍ என மனதில் நினைத்தவாறே ஷெட்டர் மலர்கொத்தை கொடுத்திருப்பாரோ?

பாபு
கோவை

R. J. said...

Karnataka says it has 57 tmc water as of now and it needs it for the next one or two months. TN demands 50 tmc within a month. There is no way a solution can be found by dialogues as each CM is responsible to their own States. At the same time SC also can't do much when its past orders have not been respected and no action is taken. Assume Central rule, even then they cannot arbitrarily open the waters as rhe Karnataka politicians and farmers will raise as one and create havoc. Tamilians in Karnataka will be in dire straits. It is a no hope situation. We all should pray for rains from the Gods.All religious people should pray. Others can wish for Mother Nature's benevolence. - R. J.

சிந்திப்பவன் said...

தந்தையின் சொத்தான ஒரு கோடி ரூபா,இரு மகன்களுக்கு தலா ஐம்பது லட்சம் என பிரிக்கப்பட்டு தீர்ப்பாகிறது.
மொத்த சொத்தையும் ஆண்டு வரும் அண்ணனோ தன் குடும்ப செலவு எழுபது லட்சம் எனவே தம்பிக்கு அதிகபட்சம் பத்து லட்சம்தான் கொடுக்க இயலும் என்கிறான்.தம்பி, ஊர் பஞ்சாயத்தை
அணுக,அவர்களோ நீ பிரச்சினையை அண்ணனிடமே பேசி தீர்த்துக்கொள் என்கிறார்கள்.
செய்வதறியாது தம்பி முழிக்கிறான்..