பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 27, 2012

பவர் ஸ்டார் பரிசு


முதல் பரிசு: 
dr_senthil said...
இரண்டு கமெண்ட் போட்டிருக்கேன் எதாவது பார்த்து போட்டு குடுங்க.. தயவு செய்து சாரு புக் அனுப்பிராதீங்க அதுக்கு இவர் படத்தையே பத்து வாட்டி பார்க்கலாம்
இரண்டாம் பரிசு:
கிரி said...
டேய்! நான் சலங்கை ஒலி கமல் போஸ் மாதிரி கேட்டா.. என்னை "கண்ணா! இரண்டு லட்டு தின்ன ஆசையா! விளம்பரத்திற்கு மாதிரி நிக்க வைத்துட்டீங்களேடா!!
இரண்டாவது இரண்டாம் பரிசு.
நீச்சல்காரன் said...
மூட்டு வலிகளுக்கான சிறந்த ஆசனம் லட்டாசனம்
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். தங்கள் முகவரியை அனுப்பினால் புத்தகம் அனுப்பப்படும்

9 Comments:

dr_senthil said...

நன்றி..
பவர் ஸ்டார் பரிசு என்றவுடன் இன்வர்டார் தான் கொடுப்பீர்கள் என்ற ஆசையுடன் இருந்தேன்.. சரி மக்களவை தேர்தலுக்கு கிடைக்குதான்னு பார்ப்போம்..

Anonymous said...

enakku piditha comment
" ennadhu andha edathula rendu kattiyaa?" konjam virasama irundhaalum it created a sudden burst of laughter. i was laughing for atleast half an hour. atleast a consolation prize for that comment would be nice.

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

இப்போட்டியில் கலந்து கொண்டு லட்டு தின்ன அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்....

இப்படி....ஒரு அறிவிப்பு கொடுத்தால் நலம்....

கீழ் காணும் மூன்று பேர்களும்,
dr_senthil, கிரி, and நீச்சல் காரன்

மூவருக்கும் கொடுத்த புத்தகத்தில் குவிஸ் வைக்கப்படும் என்றும்........ பதில் சொல்லாத பட்சத்தில் லத்திகா ஒரிஜினல் டிவிடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்....

இவண்

இட்லிவடை நிர்வாகம்........

கிரி said...

நன்றி இட்லிவடை :-)

dr_senthil said...

நாங்கெல்லாம் பவர் ஸ்டார் ஸ்டில் படத்தையே மூன்று மணி நேரம் பார்ப்பவங்க.. லத்திக்கா தெலுகு மற்றும் மலையாளம் டிவிடி கூட எங்களிடம் உள்ளது என்பதை பெருமையுடன் கூறுகிறேன்..

kannan said...

அந்த போடவா விட இது சூப்பர் சார்.,

keyven said...

அடங்கொக்கா மக்கா ..அரிவாளை பாலன்ஸ் பண்ணுறதுக்கு காலையும் "xxx " யும் வெச்சிருந்தா..போட்டோ எடுத்து அசிங்க படுத்திட்டானுன்களே..

Anonymous said...

டாய்...நில்லு...ஓடாதே இட்லி...நீ மொட்ட மாடிக்கி ஓடுனாலும் ஒன்ன விடமாட்டேண்டியோவ்...ஒன்ன போலி போட்டுட்டுத்தான் இன்னக்கி மறுவேல....

Anonymous said...

Please send book and powerstar photo to TR.....

POWER STAR and TR best combination like SENTHIL AND GOUNDAMANI.

I enjoyed the movie LATIKA AND VEERACHAMY every frame is comedy...

TR is idly and POWERSTAR is vadai....ah...ah..ah...

Murali