பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 21, 2012

உன்னை போல் ஒருவன்நல்ல கமெண்டுக்கு ஒரு புத்தகம் பரிசு

71 Comments:

மாற்றுப்பார்வை said...

அருமை

Sureshk said...

ஏதோ சொல்லுவாங்களே, என்னது கம்பன் வீட்ல ஏதோ ஒண்ணு கவி பாடுமே..அது மாதிரி எங்க பவர் ஸ்டார் நிழலும் கூட டான்ஸ் ஆடுதே..

Anonymous said...

அங்கே ராஜ், உத்தவ்
இங்கே அழகிரி, ஸ்டாலின்...
சும்மா அதிருதில்லே !1

Guru Prasad P said...

கொலகொலயா முந்திரிக்கா., பவர் ஸ்டார் னா கத்தரிக்கா..

சீனு said...

'நல்ல கமென்ட்' - புத்தகம் எனக்குத்தானே?

Ratan said...

கண்ணா..! ரெண்டு லட்டு தின்ன ஆசையா ...

VISWANATHAN S said...

adra dra naku mukka naku mukka.. pattukku barathanatyam adukirar..

R. J. said...

NaNduppidi muththirai! - R. J.

R. J. said...

Jail warden aada sonnaa rediyaayirukkanum! - R. J.

ஹாரி.R said...

பவரின் புத்தகம் பரிசாக கிடைக்கும் என்று அறிவிக்கும் வரை நல்ல கமென்ட் அடிப்பதாக இல்லை

Arun Kumar said...

Kavalai padatheergal makkale idhuve 66 A sattathai ethirthu naan seiyum thavam..illati enai pondravargal eppadi pemous aagurathu..ipadiku ungal anbu power star.

Anonymous said...

இந்தக் கொடுமை போதுமா !! இன்னும் நெறைய வேணுமா !!

கல்யாணராமன்

Sai Rajesh said...

Ithu than Ananda Thollaiyo???

Sai Rajesh said...

யோவ் அச்சோசியேட் டைரக்டர், என்ன சீன்-க்கு இப்படி make-up போட்டுருக்காங்க? கை ரெண்டுலயும் விலங்கு மாட்டு... Situation கோயில்ல இல்ல. கோயிலுக்கு வெளில ஜீப் ல போற மாதிரி. யோவ் Costume, வா இங்க. டிரஸ் கலர் ஓகே, கருப்பு-ல கட்டம் போட்டு 720 நம்பர் எழுது. கொஞ்சம் இங்க அங்க போனா, கதைய மாத்திருவீங்களே

காத்தவராயன் said...

அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதைக் கேள்!

தகிட ததிமி தகிட ததிமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் தில்லானா

ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது

வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகன்
வந்து ஆடும் காலம் இது

அபிநயம் காட்டுகின்ற ஆணழகே
ஆடவந்த நோக்கம் என்ன ஆணழகே

நாதம் எழுந்ததடா
நவரசம் ஆனதடா

பூ மலர்ந்திட நடமிடும் ஆண் மயிலே
நின்றாடும் உன் பாதம் பொற்பாதம்

காலைத்தூக்கி நானும் ஆடலாம்
கடவுள் என்று பேர் வாங்கலாம்

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒருவகை ஆகும்

ஆடும் பதம் தொழ அமுத ஸ்வரம் தொடுத்தே
ஆனந்த கூத்தாடும் பரம்பொருளேSai Rajesh said...

Athu sari, enaku oru santhegam. Lathika Saran, Lathika padam pathangala?

Anonymous said...

Power Star : Operation pannthula rendum ippidi veengi poiduchi...nadakka mudiyala..

விச்சு said...

ரெண்டு சொம்பு கொடுத்தாத்தான் நான் ஆடுவேன்- பவர்ஸ்டார்.
”நீ ஆணியே புடுங்கவேணாம் பவர்ஸ்டார்”

dr_senthil said...

கமல் சலங்கை ஓலி எழுப்பினார் இவர் சலங்கை இல்லாமலே ஒழிப்பார்...

dr_senthil said...

விஸ்வருபம் ட்ரைலர் பார்த்ததுகே இப்படினா படம் ரிலீஸ் ஆனா என்ன ஆவார்?

dr_senthil said...

இரண்டு கமெண்ட் போட்டிருக்கேன் எதாவது பார்த்து போட்டு குடுங்க.. தயவு செய்து சாரு புக் அனுப்பிராதீங்க அதுக்கு இவர் படத்தையே பத்து வாட்டி பார்க்கலாம்

Ganpat said...

இவர்தான் உண்மையான "வெண்ணிற ஆடை" மூர்த்தி!

kothandapani said...

அமெரிக்காவில் விழுந்தது வேர்ல்ட் டவரு
ஹாலிவூட்டையே கலக்க போறாரு நம்ம பவரு

R.Gopi said...

தகிட ததிமி
தகிட ததிமி
தந்தானா

இதய ஒலியின்
ஜதியில் எனது
தில்லானா

சலங்கை ஒலி ரீமேக்ல பவர் ஸ்டார் நடிக்கறாரா? சூப்பரா இருக்குமே....

Anonymous said...

இது எப்டி இருக்கு.. ஹா. ஹா. ஹா...

அதிசய அனானி

RajeeSankar said...

ஆடாமல் ஆடுகிறேன்..பாடாமல் பாடுகிறேன்... ஆண்டவனைத் தேடுகிறேன் வா..வா ..வா..நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா..வா ..வா..

Anonymous said...

நல்ல கமெண்டு ..

நீச்சல்காரன் said...

மூட்டு வலிகளுக்கான சிறந்த ஆசனம் லட்டாசனம்

subarayan said...

"சலங்கை ஒளி"ந்து கொண்டது !

subarayan said...
This comment has been removed by the author.
subarayan said...
This comment has been removed by the author.
Sen22 said...

ennama abinayam pudikkararunga...

Vishwaroopam Kamal paartharuna...

Kandippa oru chance irukku...

D. Chandramouli said...

Super comments - having uncontrollable laughter!!

YESRAMESH said...

என்ன்ன்னது.. அந்த இடத்துல ரெண்டு கட்டியா.

YESRAMESH said...

என்ன்ன்னது... அந்த இடத்துல ரெண்டு கட்டியா.

Thilak said...

கொடுமை கொடுமை ன்னு கோவிலுக்கு போன
அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம் !

Thilak said...

கொடுமை கொடுமை ன்னு கோவிலுக்கு போன
அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம் !

DaddyAppa said...

ரெண்டு வெள்ளி சொம்பு கிடைக்கற வரைக்கும் ஒன்ற கால் ல தான் நிப்பேன்

DaddyAppa said...

ரெண்டு வெள்ளி சொம்பு கிடைக்கற வரைக்கும் ஒன்ற கால் ல தான் நிப்பேன்

கானகம் said...

"லட்டுபிடி" நடனம் என்ற புதிய வகை நடனத்தை அறிமுகம் செய்திருக்கிறேன்.

Anonymous said...

ஆத்தீ இம்புட்டு கூட்டம் கூடிடுச்சே....ஒடனே கடைய விரிச்சிட வேண்டியதுதான்.....

எலந்தபயம்...எலந்தபயம்...
யம்மா!...செக்கச் செவந்தபயம்...
தேனாட்டம் இனிக்கும் பயம்...
இது ஏயகிண்ணே பொறந்தபயம்....


மணம், குணம் நிறைந்த எலந்தபயம் மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கிட அணுக வேண்டிய முகவரி,

இட்லிவடை அண்ட் கம்பெனி,
பிராமணாள் தெரு,
சென்னை.

PraveenManohar said...

oppan srini style
ooohhhh sexy srini
op op op
oppan srini style

PraveenManohar said...

oppan srini style
ooohhhh sexy srini
op op op
oppan srini style

Anonymous said...

oppan srini style
ooohhhh sexy srini
op op op
oppan srini style

Anonymous said...

oppan srini style
ooohhhh sexy srini
op op op
oppan srini style

PraveenManohar said...

oppan srini style
ooohhhh sexy srini
op op op
oppan srini style

Anonymous said...

அட....புஷ்பன்..!

Anonymous said...

கோவிலின் சிற்பம் ஒன்று வெளி வந்து ஆடுதாம்
தூணை பிளந்து கொண்டு சீரி வந்து ஆடுதாம்
பகை எல்லாம் பயந்து கொண்டு ஓடுதாம்
சினம் கொண்டு பிடறி சிலிர்த்து கூவுதாம்

Krishnakumar said...

கோவிலின் சிற்பம் ஒன்று வெளி வந்து ஆடுதாம்
தூணை பிளந்து கொண்டு சீரி பாய்ந்து ஆடுதாம்
இதை பார்த்த பகை எல்லாம் பயந்து கொண்டு ஓடுதாம்
சினம் கொண்டு பிடறி சிலிர்த்து கூவுதாம்
பவர் இல்லா தமிழ் நாட்டுக்கு நா தான் பவருன்னு உறுமிச்சாம்

Krishnakumar said...

கோவிலின் சிற்பம் ஒன்று வெளி வந்து ஆடுதாம்
தூணை பிளந்து கொண்டு சீரி பாய்ந்து ஆடுதாம்
இதை பார்த்த பகை எல்லாம் பயந்து கொண்டு ஓடுதாம்
சினம் கொண்டு பிடறி சிலிர்த்து கூவுதாம்
பவர் இல்லா தமிழ் நாட்டுக்கு நா தான் பவருன்னு உறுமிச்சாம்

Anonymous said...

தலைவனை கிண்டல் செய்வது நல்லதுக்கில்லை...பவர் ஸ்டார் பட்டறையில் இருந்து விரைவில் உங்களுக்கு நோடீஸ் வந்து சேரும்

கிரி said...

Mind voice : யோவ்! சீக்கிரம் ஃபோட்டோ எடுங்கய்யா.. எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறது.

கிரி said...

அடப்பாவிகளா! சலங்கை ஒலி கமல் மாதிரி ஃபோட்டோ எடுத்து தரேன்னு சொல்லி..நம்மை குஷ்ட ரோகி ரேஞ்சுக்கு கைய ஆக்கிட்டானுகளே!

கிரி said...

டேய்! நான் சலங்கை ஒலி கமல் போஸ் மாதிரி கேட்டா.. என்னை "கண்ணா! இரண்டு லட்டு தின்ன ஆசையா! விளம்பரத்திற்கு மாதிரி நிக்க வைத்துட்டீங்களேடா!!

Kalaba Kadhalan said...

தமிழ் நாட்டில 'பவர்' இல்லன்னு யாருயா சொன்னது???

Kalaba Kadhalan said...

என் தெய்வத்துக்கே மாருவேசமா??? மகாராசாக்கு இங்க வெண் குஷ்டமா ??? (இது சிவகாசி பட பாட்டு ரீமேக் குங்க ) ;-)

Kalaba Kadhalan said...

நாராயணா , கொசு தொல்லை தாங்க முடியல .. எந்த வெப் சைட் போனாலும் இந்த முகமே வருது. மருந்து அடிச்சு கொல்லுங்கடா ...

K said...

The REAL POWER of dance. adutha step vanathula machi.. kayiru katti aada viduvaingalo..avvv

Ganpat said...

கமல் மயிலாடக் கண்டிருந்த பவர்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
வெண் குர்தா உடை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கல்வி.

Madhavan Srinivasagopalan said...

"ரெண்டு சோம்பு கொடுத்தாத்தான் தாலி கட்டுவாராம் மாப்பிள்ளை"

Arunkumar said...

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்!!!;-)

Anonymous said...

சலங்கை ஒலி கேள்விபட்டு இருக்கேன். இதென்ன சங்கட ஒலியா இருக்கு??

=========
சக்ரி டோல்டி : யோவ் குதியா குதி!!

==========

அபிநயம் புடிக்கிறாராமாம்

Selvi said...

Power star teaching dance to kamal for vishparuppam movie........
Hello, Kamalahassan this is how u have to dance, payapuillaiku onnumee theriayalla eppadi dance adarathunu!!!!!! Atleast ippa kathuka enkitta irundhu.

Ippadiku
power (summa athiruthila pera kettalee)

Dr. A. said...

போச்சு போங்க இங்கே கமெண்ட் எழுதினவங்க எல்லாத்தையும் போலீஸ் புடிச்சிக்கிட்டு போகபோகிறது ...!

Dr. A. said...
This comment has been removed by the author.
Siraj said...

Kovilla Pongal vaanga vandhen...2 kailayum kodunga!!!!!!!!!!

Anonymous said...

தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை .crazypaja said...

இது டான்செல்லாம் இல்லப்பா..படத்துல இது ஒரு பைட் சீன்...குங்க்பூ மாஸ்டரா வரார் பவர்.

sagar said...

மானாட மயிலாட - சீசன் 7 (ரம்பாவை ரீபிலெஸ் செய்றாரு பவரு!!!)

sagar said...

மானாட மயிலாட - சீசன் 7 (ரம்பாவை ரீபிலெஸ் செய்றாரு பவரு)

sagar said...

மானாட மயிலாட - சீசன் 7 (ரம்பாவை ரீபிலெஸ் செய்றாரு பவரு!!!)