பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 16, 2012

அயர்லாந்து சட்டம்


இந்தியாவை சேர்ந்த பிரவின் - சவிதா தம்பதியினர் அயர்லாந்தில் மருத்துவர்களாக பணியாற்றிவருகின்றனர். பல் மருத்துவரான சவீதா 17 வார கர்ப்படைந்திருந்த வேளை அவரது வயிற்றில் கரு உயிரிழந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மேற்கு அயர்லாந்தின் கால்வே பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்று கருவை அகற்றுமாறு கோரியுளனர்.

சிக்கலாகக் கூடிய ஒரு கர்ப்பத்தைக் கருக்கலைப்பு செய்ய மறுத்ததால் உயிரிழந்தார். உயிரிழந்த ஒரு இந்தியப் பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர், அயர்லாந்தின் கருக்கலைப்புச் சட்டத்தைச் சாடியுள்ளனர்.

கர்ப்பத்திலுள்ள 17 வார சிசுவைக் காப்பாற்றும் பொருட்டு, தம்முடைய பெண்ணை மருத்துவர்கள் கொலை செய்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரத்தத்தில் விஷத் தன்மை ஏற்பட்டதால், அவருக்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதாக அயர்லாந்து அரசாங்கம் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது

கத்தோலிக்க மதவாத நாடென்பதால் அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு சட்டரீதியாக அங்கீகாரம் இல்லை.


3 Comments:

Anonymous said...

Pl verify before publishing...கருவுக்கு இதயத் துடிப்பு இருந்ததால் மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய மறுத்து விட்டனர்.அயர்லாந்து சட்டப்படி உயிருள்ளதை கருக்கலைப்பு செய்யக்கூடாது.அம்மாவிற்கு ஏற்பட்ட அதீத வலி இன்ன பிற இன்னல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் கருவுக்கு இதயம் துடிக்கிறது அதனால் நோ அபார்ஷன் என்று வரட்டுப் பிடிவாதம் அம்மாவின் உயிருக்கு உலையாக முடிந்து விட்டது.இதயத் துடிப்பு நின்றவுடன் கருவை வெளியெடுத்திருக்கின்றனர்.ஆனால் சமயம் கடந்து விட்டது

ச.சங்கர்

dr_senthil said...

If an Irish woman was denied life-saving medical treatment under Islamic or Hindu laws, & died in a foreign hospital, we'd call it medieval..

R. J. said...

Mr. Sankar has pointed out the missing info correctly. The fact is the doctors did not realise that their delay due to the law can kill the mother too. Pathetic! Feel sorry for the lady who died and condolences to her relatives. Her husband is now leading a campaign to repeal / re-word the law. - R. J.