பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 11, 2012

தீபாவளி போட்டி


எ.அ.பாலா எழுதிய மூன்று சீட்டு பதிவு படித்துவிட்டு பலர் மூன்று சீட்டு எப்படி விளையாடுவது என்று தெரியலை என்றார்கள். கீழே உள்ள படத்தில் எவ்வளவு ஸ்பேட், கிளாவர், ஹார்ட் இருக்கிறது என்று சரியான விடையை சொல்லுங்கள் :-)சரியான விடைக்கு பரிசு உண்டு!. தமிழர்களுக்கு Deepavalai வாழ்த்துகள்; மற்றவர்களுக்கு Diwali வாழ்த்துகள்.

11 Comments:

kg gouthaman said...

Where is the Diamond queen?

Anonymous said...

எண்ணுவதா? ச்சீய்! எனக்கு வெக்கமா இருக்கு!

Anand, Salem said...

அந்த பொண்ணோட ஹார்ட்டையும் சேத்துக்கனுமா?

s suresh said...

நீங்களும் குமுதம் ரேஞ்சுக்கு போட்டி வைக்க ஆரம்பிச்சிட்டீங்களா? வாழ்த்துக்கள்!

jaisankar jaganathan said...

//Deepavalai //

தப்பு. தீபாவளி deepavali

crazypaja said...

ஸ்பேட்-நாட் பேட். க்ளவர்-ஒரு அழகிய ப்ளவர் .ஆட்டின்-கொஞ்சம் பாட்டி'ன்.

ஓ !எண்ண சொன்னீர்களார்களா?

Anonymous said...

சிலருக்கு தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!

Anonymous said...

நவம்பர் 10 பதில்கள் என்று ஒரு இடத்தில போட்டுள்ளீர்களே ... அது 2013 நவம்பர் 10 ஆ

Anonymous said...

// s suresh said...

நீங்களும் குமுதம் ரேஞ்சுக்கு போட்டி வைக்க ஆரம்பிச்சிட்டீங்களா? வாழ்த்துக்கள்!//

பேய் கதை எல்லாம் முடிச்சிட்டீங்களா ?

மோகன் said...

அந்த பொண்ணோட ஹார்ட்டையும் சேத்துக்கனுமா?

மோகன் said...

அந்த பொண்ணோட ஹார்ட்டையும் சேத்துக்கனுமா?