பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 06, 2012

இட்லிவடைக்கு நன்றி !


இட்லிவடை வலைத்தளத்தில் செந்தூர்பாண்டி பற்றிய கட்டுரை ஒன்றை நான் சமீபத்தில் எழுதியிருந்தேன்.  அதை எனது வலைப்பதிவிலும் மறுபதிவு செய்திருந்தேன்.  அதன் தொடர்ச்சியாக, அக்கட்டுரை தினமலர் நிருபர் கருணாகரன் கண்ணில் பட்டிருக்கிறது.  அவர் பாண்டியையும் என்னையும் தொடர்பு கொண்டு, தினமலரின் வாரமலர் பகுதிக்காக, பாண்டியை சந்தித்து பேட்டி எடுக்க விருப்பம் தெரிவித்தார்.

தினமலர் கட்டுரையை ஸ்கேன் செய்தேன்.  படங்களை கிளிக்கினால், வாசிக்கலாம்.

செந்தூர்பாண்டியின் ஓவியத்திறமையை முன்னிறுத்தி கருணாகரனின் கட்டுரை சென்ற மாதம் செப் 9ஆம் தேதி தினமலரில் வெளி வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.   இட்லிவடை, தினமலர் கட்டுரைகளை வாசித்தவர்களில் சில அன்பர்கள் என்னை தொடர்பு கொண்டு பாண்டிக்கு பொருளுதவி செய்திருக்கின்றனர்.  அதோடு, மேலும் சிலர் பாண்டியின் சில ஓவியங்களை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.   திருவள்ளூரில் தனது சொந்த முயற்சியால், பல கஷ்டங்களுக்கு நடுவில், ஒரு சிறிய பங்க் கடை அமைத்து கைத்தொலைபேசி பழுது பார்க்கும் தொழிலை மேற்கொண்டிருக்கும் ஒரு அசாதாரணஇளைஞரின் சந்தோஷத்திற்கும், அவரது ஓவியத்திறன் குறித்த செய்தி பலரைச் சென்றடைவதற்கும் காரணமாக இருந்த இட்லிவடைக்கும், தினமலர் நண்பர் கருணாகரனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

எ.அ.பாலா

ஸ்கேன் படங்கள் கீழே...
இப்ப நடக்கும் T20  விளையாட்டை பற்றி எங்கே பாலா போஸ்ட் அனுப்பிவிட போகிறாரோ என்று பயந்துக்கொண்டு இருந்தேன். நல்ல வேளை அந்த மாதிரி எதுவும் அனுப்பவில்லை. பாலாவிற்கு (பதில்) நன்றி!

8 Comments:

Sidharth said...

Idli Vadai is "Narathar" of this century

Anonymous said...

Bala: Ungal sevai engalukku thevai.
Annnaal thayavu seithu cricket commentary mattu ezhuthaatheenga.

Anonymous said...

Bala's formula to write cricket commentary:

1. Write the score of the innings for every 5 overs.
2. Tell when the wickets fell.
3. Add a few lines in English in between.
4. Scold one of the teams very badly.
5. Scold / Praise some of the players.
6. Give a fancy zoological title like Jurassic Australia Vs Sundeli India.
7. Publish the commentary and after publishing write comments under the name of Rasigar Mandram.
8. Fight with readers especially with Anonys and claim that he knows cricket better than anyone in the world.

ரகுபதி said...

பாலா பெயரை எடுத்தாலே இட்லி வடைக்கு கொண்டாட்டம்தான்.

R. J. said...

IV, it is unfair! - R. J.

R. J. said...

IV, it is unfair! - R. J.

R. J. said...

IV, it is unfair! - R. J.

Anonymous said...

Tho vandhutaarpa judge R.J. salute podungappa!