பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 27, 2012

இன்று இட்லிவடைக்கு பிறந்தநாள் !இன்று இட்லிவடைக்கு வாழ்த்து சொன்ன ( அட்லீஸ்ட் இதுக்கு அப்பறம் சொல்லுங்க ) அனைவருக்கும் நன்றி.

25 Comments:

Anonymous said...

வாழ்த்துக்கள்!

Anonymous said...

இட்லி வடைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

இட்லிவடைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !

dr_senthil said...

வாழ்த்துக்கள்... இன்னும் அதிகம் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்

kg gouthaman said...

வாழ்க பல்லாண்டு, வளமுடனும், நலமுடனும், மஞ்சள் கமெண்டுடனும் ... :))

agaligan said...

வா(ழ்)த்துக்கள்!

ConverZ stupidity said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

kg gouthaman said...

// dr_senthil said...
வாழ்த்துக்கள்... இன்னும் அதிகம் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்//
என்ன கொடுத்தீர்கள் அவருக்கு? எங்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே!

kothandapani said...

MANY MORE HAPPY RETURNS OF THIS DAY

Shweta said...

மற்றவர்களுக்கு எப்படியோ ! ஆனால், எங்களுக்கு இட்லி வடை " தாய் "

பாரதி மணி said...

இட்லிவடைக்கு என் உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

உங்கள் Incognito அவதாரத்துக்கும் என் பாராட்டுக்கள்!

பாரதி மணி said...
This comment has been removed by the author.
சுபத்ரா said...

இட்லிவடை-9 ஸ்பெஷல் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து இன்றோடு 10-வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் ‘இட்லிவடை’க்கு எனது வாழ்த்துகள்.

Happy B'Day iVadai :)

Anonymous said...

IDLY VADAI KU EMATHU VAZTHUKAL...UNGAL SEVAI INTHA NATTIRKU THEVAI

CONGRATS FOR SUCCESSFULL 10 YEARS

Lakshmi said...

வாழ்த்துகள்.

நிலவன்பன் said...

10 ஆண்டுகளாக இட்லியையும் வடையையும் சுவை மாறாமல் கொடுப்பதற்கு வாழ்த்துக்கள்! :-)

middleclassmadhavi said...

Wishing many more happy returns of the day....

s suresh said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!மேன் மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்!

கிரி said...

இட்லிவடைக்கு வாழ்த்துகள்.. அப்படியே ராகவன் சார் சொன்னதையும் மைன்ட் ல வைத்துக்குங்க :-)

snkm said...

வாழ்த்துக்கள். நாட்டுக்கு நன்மையையும் மக்களுக்கு விழிப்புணர்வும் கிடைக்கும்வகையில் சிறப்பாக செயல் பட வாழ்த்துக்கள். நன்றி.

crazypaja said...

வாழ்த்துக்கள்...விஜயகாந்தின் வீடியோ லிங்க் பார்க்க அதிர்ச்சி அளிக்கிறது. காமராஜர் மீண்டும் வருவாரா?

இரா. சத்தியமூர்த்தி said...

விஜயகாந்த் ஒரு வெளிப்படையான தலைவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாதவர். ஸ்கூலில் நம்மை ஆசிரியர் மாடு என்றும் பல பெற்றோர்கள் தங்கள் செல்வங்களை (?) நாய் என்றும் திட்டுவது நம்மை வழிக்கு கொண்டுவருவதற்குதானே? நாக்கை துருத்துவது கடும்சொல்லை கட்டுப்படுத்துவதற்குதானே?

விரைவில் வி. முதல்வராக வேண்டும். அதற்கு பிறகு மத்திய அரசை வீடியோ கான்பரன்சில் வாங்கு வாங்கு என்று வாங்கிவிடுவார் - ஹிந்தி கெட்டவார்த்தைகள் கற்றுக்கொண்டு.

படுக்காளி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

வரும் ஆண்டில் இன்னும் மேன்மை பெறவும் வாழ்த்துக்கள்.

Arun Ambie said...

இட்லி வடைக்கு சட்னி சாம்பார்கள். சீ... இல்லை இல்லை. இட்லி வடைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Sundupluseli said...

Happy birthday idly vadai. Many returns of the day