பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 28, 2012

இட்லிவடை பற்றி பா.ராகவன்

1 Comment:

sury Siva said...

நானொரு குப்பை
நீயொரு குப்பை
நினைச்சுப்பாத்தா
எல்லாம் குப்பை.

உரைப்பு, தித்திப்பு, உவர்ப்பு, கார்ப்பு,
உள்ளே போனபின் எல்லாமே குப்பை.
உண்டதும் குப்பை, கண்டதும் குப்பை
உலகத்துலே ஊரிலே எல்லாமே குப்பை.

கவர்ச்சி செய்வது யாவுமே குப்பை.
கவர் உடைஞ்ச பின் சி என்பார் தப்பை.

நெஞ்சிலே உள்ள‌
நல்லது கெட்டது
விவரம் தெரிஞ்சு, அதன்
பவரும் புரிஞ்சு,
உள்ளே முழுங்காம்
துப்புங்க குப்பை.

சுப்பு தாத்தா.