பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 05, 2012

படமும் செய்தியும்

படம்:

செய்தி:
ஒரு நாளைக்கு 6 நிமிடங்கள் மட்டுமே சிரித்து மகிழ்ந்தாலே போதும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. - செய்தி

படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லை 

18 Comments:

சிந்திப்பவன் said...

(தமிழகத்தை) "விடாது கருப்பு"

Anonymous said...

HEAR SAY:
'ONE OF THE POPULAR MILLS OF COIMBARORE HAS A LOT OF DEAD STOCK OF BLACK CLOTH AND BY HAVING SOME UNDERSTANDING WITH ONE OF THE POPULAR POLITICIAN THE MILL HAVE FOUND IMMEDIATE MARKET FOR THE SAME"

suppamani

Anonymous said...

கருப்பு நிற துணி நிறைய எங்கேயோ தங்கி இருக்குது போலிருக்கு. யாருப்பா ஜவுளித் துறை மந்திரி? இதுல எவ்வளவு கோடி சுருட்டப் பட்டது / படப் போகின்றது?

dr_senthil said...

அடுத்த துறவு நிலையிக்கு மகாவீரர் போல உடை அணிவாரோ ?

Anonymous said...

காண கண் கோடி வேண்டும்!!

Manickam sattanathan said...

இந்த பாவம் உங்கள சும்மா விடாது. இதெல்லாம் பாக்க வைக்கிற பாவம்தான்.

Anonymous said...

Ha..haa..This guy is hilarious!

Anto bruno said...

kusbhoo jacket rocks#jackpot:)

Anonymous said...

MEN IN BLACK

-Anand

Sidharth said...

"வீர"மணி:- கொடியில காய போட்டிருந்த என் சட்டைய நேத்துல இருந்து காணோம்.. யாருப்பா எடுத்தது ? நான் இப்போ எந்த சட்ட போடுவேன்...

Anonymous said...

எனக்கு அந்த துண்டு பேப்பர் கிடைக்கவில்லை. ஒரு நாள் டாய்லெட் பேப்பராவது மிச்சமாயிருக்கும்.வடை போச்சே.

dr_senthil said...

சொல்லாம கொள்ளாம சபரிமலைக்கு மாலை போட்டுருப்பார் போல.. கேட்டா பத்னம்தெட்டா வரை உலக அமைதிக்கு பத யாத்திரைன்னு சொல்வார்

dr_senthil said...

சொல்லாம கொள்ளாம சபரிமலைக்கு மாலை போட்டுருப்பார் போல.. கேட்டா பத்னம்தெட்டா வரை உலக அமைதிக்கு பத யாத்திரைன்னு சொல்வார்

Anonymous said...

T.R.Baalu himself tailored Black safari suit.. Hilarious..

Anonymous said...

கறுப்புச்சட்டை போட்ட மச்சான்!

கறுப்புச்சட்ட போட்ட மச்சான்
கண்டபடிக்கும் உளறி வச்சான்!
காசு கொடுத்தா இந்த மச்சான்
கழுதையைக் கூட குதிரை என்பான்!

Anonymous said...

Black sheeps.

shamimanvar said...

ஆட்சி நடத்தும்போது மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் மாநிலத்திலும் மத்தியிலும் குடும்பத்தோடு கொள்ளை அடித்துவிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி சட்டை மாத்தி நாடகம் போட்டா மட்டும் மரியாதை வந்திடுமா என்ன? நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்...

Anonymous said...

"கருணாநிதியின் காலம் களப்பிரர்களின் காலத்திற்கு இணையானது" என்றே கூறும் எதிர்காலம். சுய சொரிதலும், அராஜகமும், இருட்டடிப்பும், கலாசார அழிப்பும், அடுத்தவனை அழித்து அடித்த கொள்ளைகளும்....இன்ன பிறவும் அவரின் சந்ததிகளையும் தொடர்ந்து வரும். வரலாறு அவரை ஒரு கோமாளியாக மட்டுமே அறியும். 'களப்பிரன்' கருணாதி என்றே கூறும்.