பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 13, 2012

ஆரஞ்சு சீசன் துவங்கியுள்ளது1. கெஜ்ரிவாலின் அடுத்த இலக்கு பா.ஜனதா தலைவர் கட்காரி: அதிரடி புகார்களை அம்பலப்படுத்த ஆயத்தம்

2. பாரதீய ஜனதாவை விட்டு விலகும் முடிவில் மாற்றம் இல்லை - எடியூரப்பா

இந்த இரண்டு செய்திகளையும் படித்த பின் என் ராசிபலனை எதேர்ச்சையாக படித்தேன். அதில்
"....எனவே இதுவரை இந்த ராசி யினரை பிடித்திருந்த அஷ்டமத்துச்சனி விலகிவிட்டார்.நீங்கள் இனி நிமிர்ந்து நிற்கலாம்" என்று போட்டிருந்தது. எனக்கு ஒரே குழப்பம் இந்த ராசி எனக்கா ? அல்லது பிஜேபிக்கா என்று. எது எப்படியோ நல்லது நடந்தால் நல்லது தானே !


ஆரஞ்சு சீசன் துவங்கியுள்ளது...இன்னும் கொஞ்ச நாளில் சீப்பாக கிடைக்கும்.

3 Comments:

D. Chandramouli said...

"oray kuttaiyil ooriya rendu mattaigal"! - this famous saying by Kamaraj comes to mind, when both the Congress and BJP are in hot waters. However, I wonder if Kejriwal tries to chew more than what he can swallow.

dr_senthil said...

நீங்க சதயம் நட்சத்திரம் கும்பம் ராசி தானே ?

dr_senthil said...

இட்லி வடை இன்னும் என் கேள்விக்கு பதில் தரவில்லையே