பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 11, 2012

இட்லிவடை வாசகர்களுக்கு ஞாநி பதில் அளிக்கிறார்!

ஞாநி அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. இட்லிவடை 9 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அவரை பேட்டி எடுக்கலாம் என்று முடிவு செய்து அவரிடம் கேட்ட போது, உடனே ஒத்துக்கொண்டார். அவருக்கு இட்லிவடை சார்பில் நன்றி.
வாசகர்கள் கேள்விகளை வழக்கம் போல பின்னூட்டத்திலோ அல்லது idlyvadai2007@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.

கேள்விகள் வந்து சேர கடைசி தேதி இந்த மாதம் 21. 

நன்றி
இட்லிவடை


10 Comments:

IdlyVadai said...

கேள்விகள் பின்னூட்டத்தில் பிரசுரம் ஆகாது. நன்றி

kggouthaman said...

// IdlyVadai said...
கேள்விகள் பின்னூட்டத்தில் பிரசுரம் ஆகாது. நன்றி//

பதில்கள்?

IdlyVadai said...

பதில்கள் தனி பதிவாக வரும் அல்லது வீடியோவாக வரும். அறிவிப்பு வரும் :-)

kggouthaman said...

"பதில்கள்?" என்று நான் கேட்டதே ஒரு கேள்விதானே! அதை பிரசுரித்துவிட்டீர்களே! அ ஆ இஸ்கு இஸ்கு!

Anonymous said...

K G Goutama. Un aarvathukku oru alavae kidayathaa???
Asku..Busku..Shame...Shame.

Anonymous said...

What is the use in asking questions and reading the answers!!!!Timepause.

Anonymous said...

/ kggouthaman said...
"பதில்கள்?" என்று நான் கேட்டதே ஒரு கேள்விதானே! அதை பிரசுரித்துவிட்டீர்களே! அ ஆ இஸ்கு இஸ்கு! /


சப்பாஷ்....செர்ர்ரியான போட்டி!

- அருளானந்தா 'டிக்கி'பாபா.

Anonymous said...

”பயப்படாதீர்கள், இது தொடர் கட்டுரை இல்லை” - என்று மஞ்சள் கமெண்ட் இருக்கவேண்டும்.
சொக்கன் கட்டுரை சொக்க வைக்கிறது.

-- கபாலி

IdlyVadai said...

கடைசி தேதி 21. இனிமேல் கேள்விகள் ஏற்றுக்கொள்ள முடியாது.

Anonymous said...

when you are going to post his replies ?