பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 02, 2012

டிவியில் காந்தி

காலை நாம் எழுந்துக்கொள்ளும் முன்பே பேருக்கு 'வந்தே மாதரம்' போன்ற தேச பக்தி படல்களை போட்டுவிட்டு, வழக்கமான 'கோல்ட் வின்னர்' கொடுக்கும் காசில் அசட்டு சினிமாக்களையும், காந்தி கணக்கு என்றால் என்ன ? போன்ற அசட்டு நிகழ்ச்சிகளையும் போட ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோருக்கும் இன்று காந்தி தயவால் விடுமுறை நாள் கொண்டாட்டம். நம் குழந்தைகளுக்கு காந்தியை பற்றி தெரிந்ததை விட மெக்டொனால்ட்ஸ் பற்றி அதிகம் தெரிகிறது. பள்ளிக்கூட பாடங்களில் கூட காந்தி என்ற ஒருவர் இருந்தார் என்பது போன்று ஒரு பாடம் மட்டுமே இருக்கிறது.

விடுமுறை நாள் என்று சொல்லி ஜல்லி அடிக்கும் கலைஞர் டிவி அட்டன்பரோ இயக்கிய காந்தி படத்தை ஒளிபரப்பியது பாராட்டப்பட வேண்டிய விஷயம். பல முறை இந்த படத்தை பார்த்தாலும், எப்படி இந்த மாதிரி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்ற வியப்பே நம்மிடம் இருக்கிறது. எத்தனை முறை இநத படத்தை பார்த்தாலும் நம்மையும் அறியாமல் ஏதாவது ஒரு காட்சியில் கண்களில் தண்ணீர் வருகிறது. அதற்கு காரணம் படத்தை இயக்கிய அட்டன்பரோ, நடித்த பென் கிங்ஸ்லி போன்றவர்களின் நேர்மையான உழைப்பு. டாஸ் மார்க் கடைகளுக்கு ஒரு நாள் லீவு என்பதை போல எல்லா தொலைக்காட்சிகளிலும் ஏதாவது ஒரு ஸ்லாட்டில் விளம்பரம் இல்லாமல் இந்த படத்தை ஒரு முறை போட வேண்டும் என்று உத்திரவு போட்டால் எவ்வளாவு நன்றாக இருக்கும்!

இந்த படத்தை ஒரு இந்தியர் யாராவது எடுத்திருந்தால் இந்த மாதிரி அவுட்புட் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அரசியல் சூழலுக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் மாற்றியிருப்பார்கள். அல்லது சில காட்சிகளை மறைத்திருப்பார்கள். ஏதாவது பாடல் ஒன்றை எங்காவது பொருத்தியிருப்பார்கள். படம் எடுத்தால் என்ன லாபம் வரும் என்று பார்த்திருப்பார்கள். லாபம் இல்லை என்பதால் தான் காந்தி படத்தை இன்றுவரை யாரும் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.

இன்று நடக்கும் இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியில் "காந்திக்காக இதை நீங்க செஞ்சே ஆகணும் மிஸ்டர் தோனி" என்று படித்த இளைஞர்கள் டிவிட்டரில் பேசிக்கொள்கிறார்கள். கஸ்தூரிபா இறந்து போகும் போது காந்தி கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வருவது தான் நினைவுக்கு வருகிறது.

19 Comments:

middleclassmadhavi said...

Exactly what I felt! I made my son sit with me, watch the movie!

rk said...

Gandhi was not a saint. He had as many faults as anyone else and more. He had racist views of the African blacks and called them" Kaffirs" Let me not go into his weird sexual practices or his penchant for enemas administered by hapless women in his ashram. His pandering to Muslims is the root cause of all problems facing India now. He advised Hindus not to resist the Muslims even if they rape Hindu women. Some leader! Father of the nation? Give me a break!

kothandapani said...

Of all the channels, கலைஞர் டிவி காந்தி படத்தை ஒலி பரப்பியது விசேடமே .. காந்தியால் மிகவும் பயன் அடைந்த குடும்பம் இந்தியாவில் (சோனியா) காந்தி குடும்பத்திற்கு பிறகு கலைஞர் குடும்பமாகதான் இருக்கும். நன்றி கடன் செலுத்திவிட்டார்கள். இந்தியாவுக்காக சேவை செய்து
கொலை வெறி தாக்குதலுக்கு உட்பட்ட ப்ராரை பற்றி கவலை படாமல், டுபாக்கூர் டீமுக்காக டுபாகூர் மாட்சுக்கு காந்தியை அடமானம் வைத்து உள்ளார்களே இன்றைய இளைஞர்கள் .... என்ன கொடுமைடா சாமி இது.......

Anonymous said...

As usual a fashionable criticism of gandhi. Nowadays ppl want to pose as intellectuals by criticising him. I really wish you at least read writer jeyamohan's articles on gandhi before venturing out to frame opinions. Juvenile comments!!!

Anonymous said...

SivanesaChelvan from Pune Writes,

This is what appeared in Times Of India on 02nd Oct'12 in page no. 1 :;
"The post graduate course in Gandhian Philosophy at Gujarati Vidyapeeth in Ahamedabad by the Mahatma in 1920 has not found a single student for the past 3 years .The course has 6 faculty members "
My comment on this may look punjent on this . And who will study Gandhian Philosophy and Gandhian Thoughts in this year of 2012 and that too when the student's age may be around 20 or 21. What good will come to them after studying these subjects ? this I am writing with due respects to Mahatmaji

rk said...

Mr Anonymous
You are within your rights to disagree with my opinion but you CANNOT disagree with facts. All from collective volumes on Gandhi and from newspaper reports from Durban during his time.
Instead of calling my comments fashionable and infantile, why don't you do some research and educate yourself on Gandhi? I know, it is easier to be a brain washed Gandhian.All you have to do is toe the OFFICIAL Gandhian line and parrot the tired old lines on Gandhi's sacrifices and how he single handily won us the freedom. Before you know it, presto, you have a new, shiny Gandhi in all its glory smiling saintly with his mate Nehru!

Cinema Virumbi said...

அண்ணலே!

விரதமிருந்தே
வெள்ளையனை
வெளியேற்றிய
காந்தி அண்ணலே!

உன் புகழ் போற்றிப்
படமெடுக்கவே
எங்களுக்கோர்
வெள்ளையன்
தேவைப்பட்டானே!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in
(2009 காந்தி ஜெயந்தி அன்று எழுதியது )

(முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி 1940 ஆம் ஆண்டில் வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர் திரு ஏ. கே. செட்டியாரே ஆவார் எனபதைப் பின்னர் தெரிந்து கொண்டேன்).

Anonymous said...

The method that He followed worked at that time. The Brits had to agree that they are running short of resources to 'rule' India. As RK says, He did make a lot of mistakes and had the guts to even admit them, one such is the 'Himalayan Mistake' of partition, whose price we are paying even now. He asked a Hindu to adopt a Muslim kid and raise him as a Muslim, as Prayaschittam. He NEVER said this to a Muslim though! I have my respects towards Gandhi, but I cannot worship Him etc, for he too is the cause of today's trouble with India.

R. J. said...

Gandhi by Attenburough is a great film. One has to remember that Gandhi was also a human and was called 'Mahathma' for the dedication / commitment to obtain Freedom for the Nation in non-violent method. He might have had weaknesses / certain ways of living which are not palatable to many of us. But we think of a man for the major good he has done to the country - forgetting the irrelevant weaknesses. As IV has said, every time one sees the film by Attenburrough, one cannot avoid the feeling of choking / moist eyes in a number of places. There are also critics of the film who say more importance has been given to the foreign journalists than even Rajaji / Rajendra Prasad and many more patriotic heroes of the land. That is one point - but it doesn't make the film any worse. - R. J.

Anonymous said...

"one such is the 'Himalayan Mistake' of partition, "
Gandhi never agreed for partisan.He was fighting for united India but Jinnah catagorically wanted seperate Pakisthan which was co toed by Nehru in the urgency of getting power to rule.In fact on the day of Independance no flag was hoisted in Sabarmathi Ashram and Gandhi observed a fast .This was also depicted in the picture.

Anonymous said...

"His pandering to Muslims is the root cause of all problems facing India now.He advised Hindus not to resist the Muslims even if they rape Hindu women. "

This is a very rude perception & biased comment of Gotse follower. When you see muslims as only enimies you can never understand Gandhi.Always try to see the positive side of people.Then you will also become positive thinker.

You are writing as if Gandhi advised Muslims to rape Hindu women and Hindus not to resist.He was for Ahimsa & he opposed any violance in any form & by anybody. You need not praise but do not sling mud as you go.

சிந்திப்பவன் said...

மன்னிக்கவும்.நாம் காந்தீயத்திலிருந்து வெகு தூரம் தள்ளி வந்துவிட்டோம்.இனி சேருவது இயலாது.ஏங்கியோ குறைகூறியோ பயனில்லை.
காந்தியின் பூத உடலை ஒரு இந்தியன் அழித்தான்.அவர் ஆன்மாவை நூறு கோடி இந்தியர்கள் அழித்துவிட்டோம்.
Thanks and Bye' Gandhiji..

rk said...

Mr Anonymous
Quote"You are writing as if Gandhi advised Muslims to rape Hindu women and Hindus not to resist.He was for Ahimsa & he opposed any violance in any form & by anybody. You need not praise but do not sling mud as you go." Unquote
Where did I say that Gandhi advised Muslims to rape Indians? This is the problem with all Gandhians. They get their knickers twisted in a knot. Gandhi advised Hindus not to resist the Muslims EVEN if they rape their women.
If Ahimsa is so good, then India should dismantle it's armed forces.
Not doing anything in the face of atrocious inhumane crimes and preaching Ahimsa happily lounging in ivory tower is not only dangerous but lunatic.

Anonymous said...

Mr.Rk,
Where/Where did one say that ahimsa will/will not work? What has that to do with dismantling of armed forces? Total crap. It takes lot of guts to go deeper and understand Gandhi. You sound like a typical dravidian party worker who refuses to go beyond the surface of any topic. You're only resorting to the same old extremist thought that "if Gandhi had allowed muslims to leave the country India will be a safe haven right now". Huh!!! a complete short-sighted thought process.

rk said...

I give up. I surrender, Mr Anonymous. I can talk, discuss issues only with people with rational mind and intact cerebrum. You win.

R. J. said...

Thennaattu gandhiyin seedar vellai sattai + manjal thundai vittu vittar! Ini karuppu sattai + vellai thunduthaan! Thi. Ka. katchikku puthu thalaimai! Hindu kadavulkal ellaam konjam bayaththil iruppathaakak kaelvi. Idly vadai ini manjal comments podumaa? - R. J.

Anonymous said...

Rk
You are a rationale dravida kazhagam worker. Thanks for admitting. :)

rk said...

Mr Anonymous
Ho hum, yawn.Wrong again as usual.Also presumptive and childish. This will be my last response.For your clouded mind, I am a Sanatana Dharmi and I believe in Hindutva and our ancient , timeless culture and way of life. Our nation should be called " Bharath" instead of India. I vehemently oppose everything related to EVR's DK/DMK ! That should make you happy!
A little piece by Sandeep on Gandhi might educate you.
RK
http://www.sandeepweb.com/2012/10/04/mahatma-gandhis-true-legacy/

Kannan said...

Rulers have always preferred to leave their colonies as a "tossed salad" but when they feel a future requirement, they would create an idol like Gandhi to consolidate.