பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 14, 2012

200 கோடி திரும்பி போன கதை

கலைஞர் டிவி - 200 கோடி - பற்றி பலருக்கு தெரிந்திருக்கும். அது எப்படி திரும்பி போனது என்று JPCக்கு CBDT விளக்கிய PPT. இதில் மன்மதன் அம்பு என்று ஒன்று வருகிறது அதுனுடைய தயாரிப்பாளர் யார் என்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டாம். 19 கொல்கத்தா கம்பெனி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. இவை எல்லாம் எந்த தமிழ் மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

CBDT on Kalaignar TV payoffs (CBDT to JPC 18 July 2012)

4 Comments:

Gnanam Sekar said...

இந்த கம்பெனிகளின் டைரக்டர் flow chart பார்த்தால் தெரியும்

Anonymous said...

JUNIOR VIKADAN IS BUSILY INVOLVED IN RAMAJAYAM MURDER CASE.
SO THEY DONT HAVE THE TIME TO SEE THE CHEAP THINGS.

Anonymous said...

இதே போல அம்மா வாங்கிய பணத்தையும் படத்துடன் விளக்கவும்
(பெங்களுரு கோர்ட் வழக்கு)

Arun Ambie said...

இத்தகவலை எனது ப்ளாகிலும் சற்றே விளக்கிப் பகிர்ந்துள்ளேன். நல்லதோர் தகவலைப் பகிர்ந்த இட்லிவடைக்கு நன்றிகள் :)

http://ch-arunprabu.blogspot.com/2012/11/2g.html