பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 29, 2012

அனைத்து உயிர்களும்...நன்றி: குமுதம் ஜோதிடம்
( வாசகர் விருப்பம் ) 

5 Comments:

Ranga said...

Pothaam podhuvaaga thadai seidhu upayogam illai. Indha thozhilil irupavargalukku yenna maatru yenbadhai mudhalil kandariyavendum

Anonymous said...

We have lost our soul, it is high time to do soul searching. Any crime to these nameless, faceless creatures will boomerang on us for sure.

ConverZ stupidity said...

//Ranga said...
Pothaam podhuvaaga thadai seidhu upayogam illai. Indha thozhilil irupavargalukku yenna maatru yenbadhai mudhalil kandariyavendum//

அப்போ திருடுறவன இனிமே கைது செய்ய தேவையில்லை, கூலிக்கு கொலை செய்றவனையும் விட்டுடலாம். இவங்களுக்கெல்லாம் நிரந்தர பிழைப்புக்கு வழி செஞ்சிட்டு அப்புறமா கைது பண்ணுறதை பத்தி யோசிக்கலாம்.

இதெல்லாம் செய்யாம இருந்த நல்லது, இல்லையா இந்த மாதிரி செயல்களோட எதிர்வினை நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு ரெம்ப கொடூரம இருக்கும் அதை சந்திக்க தயார இருக்கவேண்டியதுதான்.

சான்றோன் said...

ரங்கா அவர்களே......

கள்ளச்சாராயம் காச்சுறவன், கஞ்சா கடத்தறவன பிடிச்சா கூட பாதிக்கப்படுவான்......அதனால அவனுக்கு என்ன மாற்று ஏற்பாடு செய்ய முடியும்?

இப்படி ஜல்லி அடிக்கறதுக்குன்னே கிளம்புவீங்க போலிருக்கு.......

Ranga said...

Mr stupidity & Sandron,
Neenga solradhellaam thirai maraivu la dhaan innum nadakiradhu. Naan idhil eedupatirukkum adi matta thozhilaargalukku aagvay solgiren. Yeduthen kavuthennu seidhaal avanelaam neenga solra ganja etc etc pondra thozhiluukku dhaan poganam.