பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, September 25, 2012
Subscribe to:
Post Comments (Atom)


நன்றி: தினமணி










35 Comments:
மக்களுக்கு பொழுது போகணும் என்பதற்காகவே இம்மாதிரி செய்திகள் வருகின்றன. இன்னும் கொஞ்ச நாள் நன்றாக பொழுது கழியும்.
"பாரத(த்த) சுரண்டினா"னு புதுசா ஒரு அவார்ட அறிமுகப்படுத்தி அதை அவருக்கு கொடுத்து ஆரம்பிக்கலாம்.. பொருத்தமா இருக்கும்..
இந்தியாவின் ஒரே உருப்படியான விருதான பாரத ரத்னாவையும் அவமதிக்க ஒரு வாய்ப்பு. கருணாநிதிக்கோ, தி.மு.க வுக்கோ மனசாட்சி என்ற ஒன்று இருந்திருந்தால் இப்படிக் கேட்டிருக்க மாட்டார்கள். தான் வகித்த பதவியை அதிகபட்சமாக துஷ்பிரயோகம் செய்ததற்கு வேறு ஏதேனும் ஒரு அவார்டு கேட்டு வாங்கி இருக்கலாம்.
தமிழ்ஈனத் தலைவருக்கு ஹிந்தியில் விருதா? இது தகுமா?
இன்றைய ஓஹோ!
'மைக்' முன் கூவிக் கூவி
வைக்கோ மெல்லவே 'மைக்கோ' ஆனார்!
தன்னையே ஒரு கேலிக்குரிய பொருளா காமிச்சு மத்தவங்களை சிரிக்க வைக்கிற பெருந்தன்மை தி,மு,க-வுக்கு தான் இருக்குங்கறத இப்போவாச்சும் தமிழ் மக்கள் புரிஞ்சிகிட்ட சரி.
Alibabi and 200+ thieves
Sonia Gandhi 4th richest politician in the world
http://www.weeklyblitz.net/2584/sonia-gandhi-4th-richest-politician-in-the-world
koduththaal thaniznaattai vittu viduvaaraa? appdiinnaa koduththudunga please! - R. J.
இங்கி பிங்கி பாங்கி
விளையாட்டை விட இந்த விளையாட்டுல நல்லா பொழுது போகுது.....
நல்லா இருங்கடா... அப்போ தான் இதே மாதிரி இன்னும் நிறைய விளையாட முடியும்..... எங்களுக்கும் பொழுது போவும்....
முத்தமிழ் வித்தகர், கலைஞர், தமிழினத் தலைவன் போன்ற தனக்குத் தானே டண்டணக்கா மாதிரி இதையும் எடுத்துட்டு போவியளா...சும்மா குறை சொல்லிட்டு.
இ. வ. ரசிகன்
இதே ஜெயலலிதாவா இருந்தா எல்லோருடைய பதிலும் வேற மாதிரி ஆடியிருக்கும். என்ன பண்ணுறது. கருணாநிதிக்கச்சே
பாராதே ரத்னா.
some time back DMK sent Kolaigner's (no spelling mistake) books for noble literature award.. There is no dearth of comedy shows from DMK.
//iதே ஜெயலலிதாவா இருந்தா ..//
My comment will be exactly the same, J.J.! For that matter, it will be the same for Aiyaa, Vaiko, Thirumaa and the rest!
-R. J.
லே மக்கா...எல்லாம் சூதானமா இருங்கடே. அசந்து மறந்து போயஸ் தோட்டம் பக்கம் போயிடாதிங்கலே....நூஸ் கேட்டதிலேருந்து ஆத்தா பத்ரகாளியா மாறியிருப்பா...மவனே கையில கெடச்சா குமுக்கி எடுத்திருவா. சொல்லிபோட்டேன்...
பேசாம இட்லி வடைக்கே கொடுதற்லாம்???
கருணாவுக்கு இவ்விருது வழங்கபட்டால் அவமானம் இந்திய தேசத்திற்க்கா அல்லது அவ்விருதிற்க்கா, இல்லை இரண்டுக்குமேதான்
ஒரு பேச்சுக்கு நாளைக்கே திமுக 40 எம்பி க்களை பெற்றால், காங்கிரேசோ பிஜய்பியோ பாரத ரத்னா கொடுத்துதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்றல் போட்டி போட்டு கொண்டு கருணாவிற்கு பட்டத்தை வழங்குவார்கள் என்பது நிச்சயமே. அப்போ இட்லி வடை எங்கே மூஞ்சியை வைத்து கொள்ளும். பி. கு. அந்த மாதிரி நிலையில் தமிழினத்தலைவர் ஒரு information ,railways or industry போன்ற வளமான துறையை விட்டு விட்டு ஒண்ணுக்கும் உதவாத பாரத ரத்னாவை கேட்கமாட்டார் என்பது இந்திய திருநாட்டின் புண்ணியம்.
ஒரு பேச்சுக்கு நாளைக்கே திமுக 40 எம்பி க்களை பெற்றால், காங்கிரேசோ பிஜய்பியோ பாரத ரத்னா கொடுத்துதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்றல் போட்டி போட்டு கொண்டு கருணாவிற்கு பட்டத்தை வழங்குவார்கள் என்பது நிச்சயமே. அப்போ இட்லி வடை எங்கே மூஞ்சியை வைத்து கொள்ளும். பி. கு. அந்த மாதிரி நிலையில் தமிழினத்தலைவர் ஒரு information ,railways or industry போன்ற வளமான துறையை விட்டு விட்டு ஒண்ணுக்கும் உதவாத பாரத ரத்னாவை கேட்கமாட்டார் என்பது இந்திய திருநாட்டின் புண்ணியம்.
வீராணம் தண்ணிய சென்னைக்கு கொண்டு வந்தவருக்கு, காவேரி பிரச்னையை தீர்த்த ராஜதந்திரிக்கு, ஈழம் வென்றானுக்கு, முத்தமிழ் வித்தகருக்கு, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்துல உண்ணாவிரதம் இருந்து இலங்கை போரை நிறுத்திய அஹிம்சாவாதிக்கு, சமீபத்துல மதிய அரசு பெட்ரோலுக்கு ஏற்றிய விலை உயர்வை கண்டித்து பெட்ரோலுக்கு எதிரா போராட்டம் நடத்துன பொருளாதார மேதைக்கு நீங்க ஆதரவு குடுங்களேன் .
யாரும் நீங்க ஆதரவு குடுக்குறதையோ, ஆதரிச்சு கமெண்ட் போடுறதையோ இங்க யாரும் தடுக்கபோறதில்லையே!
மஞ்சள் கமெண்ட் எங்கே.. செய்தியே மஞ்சள் தானா?
சட்டு புட்டுனு ரத்னத்தை ஸாரி ரத்னாவை கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கப்பு. பாவம் வாங்கிட்டு போவட்டும். ரிடையர்டு ஆகனும்னுகிற எண்ணம் வந்திடுச்சோ என்னவோ?
குருவி,
குன்னூர்
I had a very serious day today, this joke made me laugh and made my day, thanks for posting this joke :-)
sonia dasa rathna award kodunga
பா ரத்த ரத்னா
பாரேதே ரத்னா
பாதக ரத்னா
பாவ ரத்னா
-கபாலி
I liked flipkart logo next to this news!
flipkart-la எல்லாம் பாரத ரத்னா கிடைக்காது
எம்.ஜி.ஆருக்கு கொடுத்தால் பரவாயில்லையா?
இந்திரா, ராஜீவ், அப்துல் கலாம் - இவர்கள் விருது பெறத் தகுதியானவர்கள் தானா?
புலிகேசி வெள்ளைக்காரன் மேல் காறி உமிழ்ந்ததும் , போய்யா போ ...கரடியே காறித்துப்பிய எங்கள் மன்னனே துப்பிட்டார்...என்பரே மங்குனி அது போல ஆகும் பாரத ரத்ணா-வின் மதிப்பு -கலிஞர்க்கு கொடுத்த பிறகு.
சங்கரபாண்டி
After conferring Baratha Ratna , Nobel prize for litreature to be given to Kavithayini Kanimozhi for her immense contribution to litreature. Dayanithi azhagiri to be considered for Arjuna Award for his Marathon run from police in Granite Grab Cases.
பறந்தடித்துப் பல்லுடைத்த பாவாணன் தூற்றுப்படை!
ஐயன்மீர்,
சோமாறிகளின் சொர்கமாம்
சென்னைப்பட்டணத்திலொரு கட்டிடத்தில்
"சட்ட உதவி மையம்" என்றே
சரியாய்த் தமிழில் எழுதிவைத்து,
அதனருகே,
"SATTA UTHAVI MAIYYAM " எனப்
பொறித்து வைத்த
முட்டாள் பேரறிஞனின்கு ஞ்சை
ஒட்ட வெட்ட
எனக்கொரு வழி கூறிடுவீர்.
"Legal Assistance Center"
என்றே பொறித்திட்டால்
வடவரும், வந்தேறிகளும்
பெற்றிடுவர் பயனென்று
அன்றே சொன்னாரோ அண்ணா?
நாற்றம் மிகு நரகமாம்
சென்னைப்பட்டணத்தில்
சுற்றி வருகையில்
யான் கண்ட
"தொல்காப்பிய பூங்காவை"
"THOLKAAPIYA POONGA"
என்றே எழுதிவைத்த திராவிடக்குஞ்சின்
நட்ட நாடு முதுகில்
நாலு சாத்து சாத்த
அட்ரசை தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஐயன்மீர் உதவி செய்வீர்.
பறந்தடித்துப் பல்லுடைத்த பாவாணன் தூற்றுப்படை!
ஐயன்மீர்,
சோமாறிகளின் சொர்கமாம்
சென்னைப்பட்டணத்திலொரு கட்டிடத்தில்
"சட்ட உதவி மையம்" என்றே
சரியாய்த் தமிழில் எழுதிவைத்து,
அதனருகே,
"SATTA UTHAVI MAIYYAM " எனப்
பொறித்து வைத்த
முட்டாள் பேரறிஞனின் ..ஞ்சை
ஒட்ட வெட்ட
எனக்கொரு வழி கூறிடுவீர்.
"Legal Assistance Center"
என்றே பொறித்திட்டால்
வடவரும், வந்தேறிகளும்
பெற்றிடுவர் பயனென்று
அன்றே சொன்னாரோ அண்ணா?
நாற்றம் மிகு நரகமாம்
சென்னைப்பட்டணத்தில்
சுற்றி வருகையில்
யான் கண்ட
"தொல்காப்பிய பூங்காவை"
"THOLKAAPIYA POONGA"
என்றே எழுதிவைத்த திராவிடக்குஞ்சின்
நட்ட நடு முதுகில்
நாலு சாத்து சாத்த
அட்ரசை தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஐயன்மீர் உதவி செய்வீர்.
ICON figure is matching good
it is quite unfortunate that you putting up a local company icon (flipkart.com) while referring our thaanai thalaivar. Kindly change this to an international ecommerce such as ebay or amazon.com
Post a Comment