பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 20, 2012

புரட்டாசி சனிக்கிழமை - அர்ச்சனை ஸங்கல்பம் - இலவச சேவை

அனைவருக்கும் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

நமது ஜ்யோதிஷ நிலையம் சார்பில் புரட்டாசி மாத சனிக்கிழமை(அனைத்து சனிக்கிழமைகளிலும்) தோறும் விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.அதற்கு ஸங்கல்பம் செய்ய விருப்பமுடையவர்கள் தங்கள் கோத்திரம், பெயர், நக்ஷத்ரம், ராசி, லக்னம், வேண்டுதல்(திருமணம், வேலை... Etc) போன்றவற்றை எனக்கு மெயில் செய்யலாம்.

மெயில் செய்ய வேண்டிய முகவரி: ramjothidar@gmail.com.

குறிப்புகள்:
[1] இது முற்றிலும் இலவச சேவை.
[2] ஒரு குடும்பத்திற்கு 5 பெயர்கள் மட்டுமே சேர்க்கப்படும்.
[3] பிரஸாதம் வேண்டுவோர் புரட்டாசி கடைசி சனிக்கிழமைக்குள் கூரியர் சார்ஜ் மட்டும் அனுப்பிவைத்தால் பிரஸாதம் தபாலில் அனுப்பப்படும். [ஸ்ரீ சக்ர டாலர், அக்ஷதை, ஸ்ரீ சூர்னம், கையில் கட்டிக் கொள்ள கயிறு] [4] நமது ஜ்யோதிஷ நிலையம் சார்பில் நடைபெற்ற சனிப் பெயர்ச்சி மஹா யாகம், குருப் பெயர்ச்சி யாகம் போன்றவற்றில் கலந்து கொண்டு பெயர் பதிவு செய்தவர்களுக்கு இது முற்றிலும் இலவசம்.
[5] நீங்கள் கொடுக்கும் பெயர்கள் அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும் ஸங்கல்பம் செய்யப்படும்.
[6] இது அனைத்து மக்களுக்கும் உரிய சேவை.

மேலதிக விபரங்களுக்கு: போன்: +91-9790891864

நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில் , கிராமம் பரம்பரை ஜோதிடர் இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

1 Comment:

dr_senthil said...

நன்றி, இது ஒரு மகத்தான சேவை.. தொடரட்டும் தங்கள் திருப்பணி