பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 16, 2012

லூஸ் மோகன்


அஞ்சலி

13 Comments:

s suresh said...

என்னுடைய இதயம் கனிந்த அஞ்சலிகள்! ஆத்மா சாந்தியடையட்டும்!

பெசொவி said...

heartfelt condolences to the departed soul

ConverZ stupidity said...

;_;

RIP

Anonymous said...

இன்னாது?!! லூஸ் மோகன் செத்துபூட்டாரா...!

மன்சுக்கு கஸ்டமா கீதுப்பா....

swam said...

My deepest feelings

Cinema Virumbi said...

சோ போன்றவர்கள் நாடகத்திலும் திரையிலும் பேசி வந்த பிராமண சாயல் தூக்கலான மெட்ராஸ் பாஷையை மாற்றி உண்மையான மெட்ராஸ் பாஷையை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தவர். அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.

சினிமா விரும்பி

http://cinemavirumbi.blogspot.in

சுபத்ரா said...

My deepest condolences...

இரா சத்தியமூர்த்தி said...

லூஸ் மோகனுக்கு அஞ்சலி செய்யும் கமெண்ட்டில் சோ-வை எதற்கு இழுக்க வேண்டும்?

சோவும், சென்னை தமிழை இன்றும் அழகாக உபயோகம் செய்பவரே. அவருடைய ஜாம்பஜார் ஜக்கு பாத்திரத்தின் சென்னைத்தமிழ் லூ.மோ. சென்னைத்தமிழுக்கும் கொஞ்சமும் குறைந்ததில்லை.

வெறும் சென்னைத்தமிழுக்காக மட்டுமே கொண்டாப்பட்டவர் என்பதில்தான் லூ.மோ. அவர்களின் சிறப்பு.

ஒருவரை பெருமைப்படுத்த இன்னொருவரை குறைத்து சொல்ல வேண்டியதில்லை.

jaisankar jaganathan said...

இரா சத்தியமூர்த்தி

இதுல கூட பொங்குறீங்களே

raghs99 said...

annaradhu atma sandhi adayattum
stop your brahmin -non brahmin arasiyal in anjali , this is stinking

ConverZ stupidity said...

//இரா சத்தியமூர்த்தி said...

ஒருவரை பெருமைப்படுத்த இன்னொருவரை குறைத்து சொல்ல வேண்டியதில்லை.
//

என்ன பண்றது சத்தியமூர்த்தி நம்ம ஊருல சம தாழ்வு கல்வியவுளோ சமசீர் கல்வின்னு நம்புறாங்க

dr_senthil said...

அஞ்சலி கடிதத்திலும் காழ்புணர்வு.. ஜாதி இழுக்காமல் நம்மால் ஒரு லீவ் லெட்டர் கூட எழுத முடியாது போல

R.Gopi said...

கமலஹாசனின் “சென்னைத் தமிழ்” பேச்சுக்கு லூஸ் மோகன் அவர்கள் தான் குரு....

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்....