பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 12, 2012

நீங்க எப்போது ?





நீங்க எப்ப சச்சின் திரும்பி வர போறீங்க ?

10 Comments:

Ranga said...

Adhukkenna zimbabwe, kenya nu mokkai teamoda oru series podunga

dr_senthil said...

Form is Temporary., Class is Permanent.. Sachin by all means is a Class player.

R. J. said...

Kelviyae thappu! Eppannae idaththa kaali pannap pooriinganu irukkanum. - R. J.

Muthu said...

Whats your problem with Ilayaraja.. Kedu ketta idly vadai is doing the job that ananda vikatan used to do in raja's early days. Indha polapukku kaarrrr thu

Anonymous said...

ரொம்ம்ம்ம்ப குசும்புயா உமக்கு. இளையராஜாவோ, ஸ்ரீதேவியோ, சச்சினோ பழைய form க்கு வரவே போவதில்லைன்னு படத்தின் மூலம் விளக்கிட்டிங்களே. ஆமாம். human life goes through a bell curve and all of them are at the declining slope. or already declined.

ConverZ stupidity said...

Dear Idly, Vadai,

Would be useful for confused souls if you publish the below content

"பாஹுகாவிடமிருந்து நாம் தப்பித்தோம் – அமெரிக்கா மாட்டிக் கொண்டது! – எஸ்.குருமூர்த்தி

from thuglak as an article

Anonymous said...

வாஸ்தவம் தானே, விருமாண்டி படத்திற்கு பிறகு நீ.பொ.வ படத்தில் தானே ஹிட்டு கொடுத்துள்ளார்.

Anonymous said...

/ Anonymous said...
சுபத்ரா,

இதுக்கு நீங்க ”பத்ரி”யை பாராட்டி ஒரு கவிதை எழுதியிருக்கலாம், அது இதை விட ஸ்டராங்கான கண்டனமா இருந்திருக்கும் /

It looks like lots of IV readers believe Subathra is the one writing "pinnootta kavithaigal".

No. She is not the one writing it. I really don't want to put her in any danger. And I don't want to expose myself since the situation is TN is very unfriendly towards critics. You may call me a "coward". It doesn't bother me at all.

I wonder why Subathra never refuted it!! Probably she enjoys it. I don't know.

Anyway, I thought it is my responsibility to keep her away from Nut cases of TN.

பெசொவி said...

அவர்தான் அடிக்கடி திரும்பி வந்துடறாரே, பெவிலியனுக்கு? :)

kg gouthaman said...

// பெசொவி said...
அவர்தான் அடிக்கடி திரும்பி வந்துடறாரே, பெவிலியனுக்கு? :)//
Like button தேடினேன், சில நிமிடங்கள்!