பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 11, 2012

சோ பேட்டி(கள்)

புதிய தலைமுறை, விகடனுக்கு சோ அளித்த பேட்டிகள்

புதிய தலைமுறை


soo02_chunk_1_(new) by w1tamilan

விகடன் பேட்டி


4 Comments:

kothandapani said...

இன்னும் எதனை சேனலில் சோ பேட்டி கொடுத்து,அதை நீர் வெளியிட்டாலும் மோடிக்கு வாய்ப்புகள் மிக குறைவே. நிதிஷ்குமார் ஏற்கனேவே ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டார். தக்கரே சுஷ்மாதான் அடுத்த பிஎம் என்று மோடிக்கு சங்கு ஊதிவிட்டார். பிஜேபி தலைவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். ஒவோரதணும் பிஎம் கனவுலேயே மிதகின்றார்கள் .

R. J. said...

Re mas head: Where is our plantain leaf with idly, vadai? Do you allow dogs in your eatery? Or, do you serve dogs - I mean dog meat (!) - also? - R. J.

கணக்கண் said...

ஆங்கிலக்கலப்பில்லாமல் தமிழ் வார்த்தைகள் எத்தனை அழகாக தினமணியில் வரும் தெரியுமா ? புதிய தமிழ்ச்சொல்லாக்கத்திற்கு தினமணியே முன்னோடி.
தினமணி தன் தகுதியை இழந்து வெகு நாட்கள் ஆகின்றன. ஏ என் எஸ்-ஸின் கட்டுரைகள் எத்துணை தரமானவை; அர்த்தம் பொதிந்தவை இப்போதும் ஜெயா-வின் அடிவருடி வைத்திய நாதன் எழுதும் கட்டுரைகள் நடுநிலைமையானவையா என்பதை யாரும் நிரூபிக்க முடியுமா ?
ஏதோ வைத்யநாதரும் சோ வும் பத்திரிகைத்துறையை தூக்கி நிறுத்துவதாக எழுதுபவர்களே சிறிது நாணுங்கள். கல்கி இராஜேந்திரரோ விகடன் பாலுவோ பத்திரிகை தர்மம் பற்றிப்பேசலாம். சோ ஒரு அரசியல் வியாபாரி. அவர் ஜெயலலிதா வாய்தா வாங்குவதை என்றாவது “ எச்சரிக்கை” பகுதியில் எச்சரித்து இருக்கிறாரா ?
மெய்யாலுமா என்ற தலைப்பில் தினமணியில் மீசைக்காரன் என்ற புனைபெயரில் வைத்யனாதன் எழுதுவதை புதன்கிழமை தோறும் படியுங்கள். மஞ்சள் பத்திரிகை லக்ஷிமிகாந்தன் தோத்தான் இந்த வைத்ய நாதனிடம். இப்படித்தான் தினமணி விற்பனையாக வேண்டுமா ? வெட்கம்.வெட்கம்.
கண்ணதாசன் அடிக்காத கூத்தா ? அவர் இன்றைக்கு தெய்வப்புலவர். எம் ஜி யாரை த்திட்டி எழுத ஆரம்பித்தவுடன் அரசவைக்கவிஞர் பதவி கிடைத்த்து அவருக்கு. அண்ணன் சொத்தைத்தின்று தீர்த்து கடனாளியானவன் கண்ணதாசன். பின் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற தத்துவம் வேறு.
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ தான் சர்க்கரை என்பார்கள். அது போல எத்தனை நாள்தான் இந்த வைத்யனாதரையும் சோ வையும் கட்டிக்கொண்டு அழப்போகிறீர்களோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
துக்ளக்கில் தைரியமாக ஜெயலலிதாவை கிண்டல் செய்து அட்டைப்பட கார்ட்டூன் வெளியிடச்சொல்லுங்கள் பார்ப்போம்.
புரியாத ஜனங்களா...!.போய் பொழப்பைப்பாருங்கய்யா ?
கணக்கண்

Tamilan said...

Don't bather about that CHO. he is outdated and his words not go beyond mylapore.


Tamilan
Qatar