பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 11, 2012

டெசோ கடிதங்கள்



டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள புதிய கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் இந்த மாதிரி மாநாடுகள் நல்லதில்லை!

10 Comments:

Suresh said...

very true.If we allow these type of thing to happen.tomo people will start putting stage in support for NAXALS too

R. J. said...

If usage of 'Eelam' is permitted now, why is this earlier letter published here?

It is sickening politics in TN. Permission has been obtained 3 weeks ago for the conference. MK has agreed to change the name of the conference after discussing with Chidambaram. All arrangements including the huge Pandal are ready and visitors from outstations should already be in Chennai. Is it proper to ban the conference at this stage - based on an individual's objections? The court has not done itself proud - in my opinion - by referring the case back to Police commissioner for his review. Is it right for the police to cite the reasons for banning the conference now? Did they not know that there will be more than 8000 people, metro works are in progress, Tamil tigers may be present in disguise etc. before? Is that all their intelligence?

The police or the government could have acted much earlier and taken a right decision - considering we are still a Democracy.

-R. J.

dr_senthil said...

மாநாடு எதற்கு என்பதில் யாருக்குமே தெளிவு இல்லாத பட்சத்தில் இதனால் என்ன பயன் ஏற்படபோகிறது, ஈழ மக்கள் அதிகம் வசிக்கும் லண்டன் அல்லது கனடா போன்ற தேசத்தில் இதை நடத்தி இருந்தால் உலக கவனத்தையும் மறு வாழ்வு நோக்கத்தையும் நிறை வேற்றி இருக்கலாம்.

pongalvadai said...

யாருமே கண்டுக்காம இருந்து இருந்தால் இந்த மாநாடு பத்தோடு பதினொன்றா நடந்து முடிந்து இருக்கும். தேவை இல்லாமல் மதிய அரசும் மாநில அரசும் தடைகளை போட்டு வீணான விளம்பரத்தை கொடுத்து விட்டன. karuna has achieved what he wanted....... entire media diversion towards him. மாநாடு நடுதவதர்க்கு முன்னரே அதன் பயன் கருணாவிற்கு
எளிதாக கிடைத்து விட்டது.

Anonymous said...

ஏன் ஈழம் என்றால் உங்களுக்கும் ஒவ்வாமையா.இந்திய அரசினைக் கண்டிக்காமல் மாநாடு நல்லதில்லை என்று எழுதுகிறீர்களே.
சோவையெல்லாம் சகித்துக் கொள்கிறோமோ,அவருக்கு உள்ள கருத்துரிமை பிறருக்கு கிடையாதா.
திமுகவை விமர்சிக்கலாம்,ஆனால் ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியதும் தேவை.

Anonymous said...

I think those who oppose to this are non tamilan

dr_senthil said...

இந்த ஆதரவு தேவை பட்ட நேரத்தில் கொடுக்கவேண்டியது..2 மணி நேர உண்ணாவிரதத்தால் நடந்தது என்ன ? போர் நிறுத்தமா? பேரழிவா ? சிந்திக்கவேண்டும்..Anonymous.
மாநாடு கவன ஈர்ப்பு அன்றி வேறு எதற்கு இல்லை உட்கட்சி பூசல் இருந்து சிறிது விடுதலை அவ்வளவு தான்

Anonymous said...

hey.. our teso conference is successfully made. we got the ealam what director selva & captain vijaykanth was asking for few 40 years. in a single day, we go the ealam.. hey u people are fools. if you people would have requested so, before 3 years, i would have got that too in 30 minutes of time. iam ealam free.. me ealam got freedom, hey i got the ealam. man..

Anonymous said...

R J,
You are funny dude. The thought that tigers will be hiding wherever metro works are happening. What do you guys think about Dalai Lama? If you are against this, you should be against DL too. *Think with your brain*

Anonymous said...

இதில் என்ன தப்பு? மனசாட்சி இல்லாமல் ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கிறது, அதை கேட்க யாருக்கும் நாதியில்லை, இது போன்ற மாநாடு நடந்தால் தான், சிங்களனுக்கு கொஞ்சமாவது பயம் இருக்கும். இல்லையெனில் நாளை ராமேஸ்வரத்தில் வந்து சிங்களனை குடி அமர்த்துவான். இந்த செவிட்டு மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருக்கும். உம்மை போன்ற தமிழர்களால் தான் ஒரு இனமே அழிந்தது, வெட்கமில்லையா?