பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 20, 2012

சொல்வதற்கு அஞ்சேல் -(அருள்மிகு) சுப்பிரமணிய சுவாமி

Keywords: பிராமின், விடுதலை புலி, கருணா+நிதி, தமிழ், சமஸ்கிருதம், ஹிந்து கலாச்சாரம்.... மேலும் பல

12 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

சுபத்ரா said...

:-)

Anonymous said...

Keywords la நகைச்சுவை enga pochu iyervaal.... :)

Anonymous said...

இவரு கோமாளியா , அறிவாளியா ?

சிந்திப்பவன் said...

தமிழர்கள், ஒருவரின் எண்ணங்கள் செயல்களை விட அவர் பேசும் மொழிக்கு மயங்குபவர்கள்;அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.இந்த மாநிலம் சீரழிந்ததிற்கு இதுவே முக்கிய காரணம்.இதை முதலில் சு.சுவாமி உணர்ந்து தமிழில் பேசுவதை நிறுத்தவேண்டும்.எளிய ஆங்கிலத்தை தமிழர்கள் பலபேர் புரிந்துகொள்வர்.ஏதேனும் கிராமங்களில் பேச நேர்ந்தால் மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொள்ளலாம்.

Anonymous said...

Super Interview!!. Really enjoyed!!.
Super Swamy!!!

Anonymous said...

Dr Swamy is 100% right in having said that Brahmin Tamil is the correct Tamil. One can check this from the inscriptions. Most words and sentence formation found in the inscriptions of 10th century and around are in use even today only among Brahmins.

Another proof of olden spoken Tamil being the same as the Tamil spoken by Brahmins of today can be 'heard' in this link.

http://dsal.uchicago.edu/lsi/143AK

This website contains the audio records of the Linguistic Survey done in 1920s and 1930s by the British. Listen to the recordings of the people - not Brahmins, but other castes - it is similar to what Brahmins of today speak. If you listen to the talks without knowing the name of the one who talked, you would conclude that it was given by some Iyer.

One can check the other recordings by clicking "Madras" under the Narrator province given in the left-hand bar.

One inference is that since Brahmins were the only people engaged in teaching (until a century ago, this was the situation), everyone picked up their accent. This scenario rules out a different accent of Tamil during all these centuries. Other accent of Tamil had thrived only in small groups - as with Irula Basha - (which are recorded in this site) and they were linked to regions not dominated by ancient Tamil Kings. In other words, the 'vattaara vazakkuhal' were not connected with Tamil used in education.

Anonymous said...

What Mr. Swamy says is completely true. The Vedic Dharma must be re-established. When correctly understood, it does not separate people based on birth (NOT AT ALL) or caste and provides super equality among people. The DMK Govt and Congress has done so much atrocities to this country. People, its time to wake up and embrace the Vedic Dharma once again.

Anonymous said...

This writer only support suwamys devotees
It's Realy bias

thirunelveli said...

ஹிந்து மதம் அப்படின்னு நீங்க சொல்றது ,,மனுதர்மம் ,,அப்ப நீங்க ஹிந்து என்கிற வார்த்தையை மதத்தை குறிக்க பயன்படுத்துவது சரியாகாது ,,நீங்க "மனுதர்மம் உடையவர்கள்" என்று தான் சொல்ல வேண்டும். இப்ப என்னோட கேள்வி ,ஹிந்து மத வேத நூல்களில் எந்த நூல் ஹிந்து அப்படின்னு சொல்லி ,இந்த மதத்தை பின்பற்றுபவர்கள் ஹிந்துக்கள் அப்படின்னு சொல்லுது. சு.சாமி சொல்ற மாதிரி ஹிந்து கலாச்சாரம் ,,vedic revolution அப்படின்னா என்ன ,,அதை எப்படி பிற மதங்களை சார்ந்தோர் ஏற்றுக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு "நமஸ்காரம்"
என்ற வார்த்தை ஒரு ஆச்சாரமான ஹிந்து இன்னொருவரை பார்க்கும்போது சொல்கிறார் ,,அந்த வார்த்தைக்கு "வணங்குதல்" என்று பொருள்,, மனிதன் மற்றொரு மனிதனை வணங்குவதை ஏற்றுக்கொள்ளாத பிற மத நம்பிக்கையாளர்கள் இதை எவ்வாறு அங்கீகரிக்க முடியும். ,,இதைப்போல நிறைய முரண்பாடுகள் உண்டு .சு.சாமி நேரடி விவாதத்திற்கு வருவாரானால் அவருடைய கொள்கைகள் ,,கோட்பாடுகள் ,,தவறு என்பதையும் ,,பாலஸ்தீன் மண்ணை அபகரித்து இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது ,,இவர் சொல்கிறார் இஸ்ரேல் உடன் நாம் நெருங்கிய உறவுடன் இருக்க வேண்டும் ,,மத்திய ஆசியாவில் பல நாடுகளின் இறையான்மை இஸ்ரேலினால் மீறப்பட்டுள்ளது ,,விபரம் தெரிந்தவர்கள் இஸ்ரேலிய உளவு நிறுவனமான "மொசாத் " பற்றி நன்கு அறிவர் ,, இவ்வாறு பல விசயங்கள் உள்ளன ., பிரிட்டிஷ் சிலோனுக்கு முன்பு ஒன்றுபட்ட இலங்கையும் இல்லை ,,முஹாலயர்கள் வருகைக்கும் ,ஈஸ்ட் இந்தியன் கம்பனிக்கும் முன்பு ஒன்று பட்ட இந்தியாவும் இல்லை,, ஹிந்து என்ற வார்த்தையே நம்மை குறிக்க நாம் பயன்படுத்தியது இல்லை ,,அது சிந்து சமவெளி மக்களை குறிக்க அராபியர்களால் சிந்தி என்று பயன்படுத்தப்பட்டு பின் மருவி ஹிந்த் ,,ஹிந்தி ஆனதாகும் .

சு.சாமி , நீ " கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னால் இங்கு கேட்கின்றவன் அத்தனை பெரும் கேனப்பெய இல்ல .