இயக்குநர் பார்த்திபன் வழக்கம் போல நக்கல் நையாண்டியுடன் பேசினார். அவர் தில்லுமுல்லு ரீமேக் விழாவில் பேசுகையில், சிவாவை விட புதுமுக நாயகி இஷா தல்வார் அழகாக இருக்கிறார். இதுமாதிரி ஒரு கதாநாயகி கிடைத்தால் சிவனே பார்வதியை தள்ளி வைத்து விட்டு ஒரு டூயட் பாடலை பாடி விட்டு வருவார் என்று பேசியிருந்தார்.
கடவுள் சிவனை, நடிகையுடன் சேர்த்துப் பேசி இந்து மதத்தவர்களின் நம்பிக்கையை இழிவுபடுத்திய நடிகர் பார்த்திபன் உடனடியாக தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது.
படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லை !
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, August 28, 2012
சிவ சிவ
Posted by IdlyVadai at 8/28/2012 06:18:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











10 Comments:
எங்கோயோ ஒரு சிறிய நிகழ்ச்சியில் பார்த்திபன் பேசியதை தமிழகம் முழுவதும் எடுத்து சென்ற இந்து மக்கள் கட்சிக்கும், இட்லிவடைக்கும் நன்றி. இந்த மாதிரி போராட்டங்களால் முழு பயன் அடையபோவது எல்லாரும் மறந்துவிட்ட பார்த்திபனும், தில்லுமுல்லுவும் தான்......கண்டிப்பாக் சிவபெருமான் இல்லை.
இனி பட ஆரம்ப விழாகளுக்கு பாக்கியராஜாவை விட பார்த்திபனுக்கே மௌசு கூடும்.
சில சினிமாக்காரர்களுக்கு மதங்களை கொச்சை படுத்துவதே வேலையாக போச்சு. சுய வாழ்க்கையில் ஒழுங்கு இல்லாத சில சினிமாக்காரர்களுக்கு இதே வேலையாக போச்சு . நன்றி
Yellow line is typical idlyvadai punch!!! Where are those people who are asking Parthiban now and did not ask Kamal for the bubblegum scene!!!
We live in a society of believers and non-believers. While each can have their opinion and even propagate them,decency / courtesy demand that they do not hurt the other side. As the least coherent sect, Hindus can only ignore such remarks and extend vocal support to bodies as The Hindu Munnani. - R. J.
நீங்க பதிவிட்டுள்ள போட்டோவும் அருமை தான்..
கருணா,கமல்,மற்றும் சத்யராஜ் இந்து மதம் பிடிக்காதவர்கள்.ஆனால் மதம் பிடித்தவர்கள்.ஒதைக்க கூடாது எனும்போது ஒதுக்குவதே சரி
இந்து மக்கள் பொது வாக அமைதியானவர்கள். மேலும் அவர்களில் பலர் கடவுள் நம்பிக்கை
அற்றவர்கள். மேலும் அவர்களிடையே ஒற்றுமை இல்லை.
இதுவே எங்கள் கடவுளை பற்றி சினிமாவில் தவறாக வந்து இருந்தால்
நாங்கள் ஒன்று கூடி பலமான போராட்டம் நடத்தி இருப்போம்.
எந்த மதத்தின் கடவுளையும் சினிமாவில் நகைச்சுவையை காட்டுவது கண்டனத்துக்குரியது.
சின்ன விசயம் பெருசாக ஆக்கப்பட்டுவிட்டது!
இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
http://thalirssb.blogspot.in/2012/08/6.html
மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html
சினிமாக்காரர்களுக்கு எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும்,தான் எல்லோரையும் ஈர்க்க வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டவர்கள். அதிலும் பார்த்திபன், கமல் போன்றோர் உச்சம்.அதனால் இது போன்ற உவமை ஒப்பு நோக்கு அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க பட்டவையே, இதை அதிகம் கவனம் செலுத்தாமல் ஒதிக்கி செல்வதே அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை.
உதாசினபடுத்துங்கள் - அவர்கள் காயபடுவார்கள்
சிவன் பார்வதி இருக்கட்டும், பார்த்திபன் தன் தந்தை இதுபோல் ஒரு நாயகி கிடைத்தால் தாயை தள்ளிவைத்து விடுவாரா என்று கேட்டு சொல்லவும்?
Post a Comment