பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 28, 2012

ரா.கி.ரங்கராஜன் அஞ்சலி கட்டுரைகள் - 2

கல்கி, குங்குமத்தில் வந்த கட்டுரைகள்


நன்றி: கல்கி, குங்குமம்

6 Comments:

Anonymous said...

இ.வ ஆனந்த விகடனில், நண்பர் திவாகரின்(பேயோன்) பக்கங்கள் புதியதாய் ஆரமித்துள்ளனரே, கவனித்தீரா? அதுபோல உமது படைப்புகளும் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

s suresh said...

எழுத்தின் செல்வருக்கு சிறப்பான அஞ்சலி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
http://thalirssb.blogspot.in/2012/08/6.html
மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

Anonymous said...

ஜ.ரா சு (பாக்கியம் ராமசாமி) அஞ்சலி சிறப்பாக இருந்தது, வெற்றிலை சீவல் பற்றி எழுதியது புன்முறுவலை வரவழைத்தது!!

ஜெ. said...

ராஜேஷ் குமார் அவர்களின் அஞ்ஜலி மிகவும் ஆத்மார்த்தமாக எழுதப்பட்டிருக்கிறது. முதல் ஆகஸ்ட் அதிர்ச்சி அவருக்கு, அடுத்த ஆகஸ்ட் அதிர்ச்சி ரா.கி.ர.வுக்கு (தொடர் தலைப்பு உடனே தந்ததால்!)கடைசி ஆகஸ்ட் அதிர்ச்சி நம் எல்லோருக்கும்.

-ஜெ.

kg gouthaman said...

ரா கி ர அவர்கள், என்னுடைய அபிமான, ஆதரிச எழுத்தாளர்களில் ஒருவர்.
அவர் எழுதிய மூவிரெண்டேழு தொடர்கதை என்றும் மறக்கமுடியாத ஒன்றாகும்.