பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 17, 2012

நோ கமெண்ட்ஸ்


யார் முட்டாள் ?

4 Comments:

Ramesh said...

வழக்கம்போல மக்கள்தான் :(

ammu said...

இந்த வங்காளிகளே இப்படி தான் பாசு....... தங்களை அறிவாளிகள் என்று நினைத்து கொண்டு உலகிற்கு முட்டாள் என்று நிருபிப்பார்கள்.

வெளங்காதவன்™ said...

நீயும் நானும்தேன்!!!!

வேற யாரா இருக்கும்ன்றே?

#அப்பவே, எங்க அப்பத்தா சொல்லிச்சு... கதர் சட்டைக்காரன வீட்டுப்பக்கம் விடாதன்னு.... கிழவிக்குத் தெரிஞ்சுது நமக்குத் தெரியாமப் போச்சே!!!
இன்னும் பயிற்சி வேணுமோ?

kg gouthaman said...

துணை ஜனாதிபதி பதவிக்கு எதிர்க் கட்சி சார்பில் ஜஸ்வந்த் சிங் பெயர் அறிவிக்கப்பட்டவுடனேயே மம்தா
சங்மாவைக் கைகழுவி, பிரணாப் பக்கம் சாய்ந்ததில் ஏதோ மர்மம் இருக்கின்றது என்று தோன்றுகிறது.