தனி தமிழ் ஈழம் வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி டெசோ மாநாடு நடைபெறும் திமுக அறிவிப்பு செய்தது. பிறகு ஆகஸ்ட் 12-ம் தேதி மாநாடு மாற்றப்பட்டது. விடுதலை புலிகளை ஆதரிப்பவர்கள் தேச விரோதிகளாக கருத படுவார்கள் என மத்திய அரசு அறிவித்தது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, டெசோ மாநாட்டில் தனி ஈழம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படாது என்று பல்டி அடித்தார் என்று பத்திரிக்கைகள் சொல்லுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று மாலை கலைஞரை சந்தித்துப் பேசினார். கடைசியாக ஆயுதங்கள் தூக்கி வெற்றி பெற முடியாது என்றும், இதில் சிங்கள அரசுதான் ஜெயிக்கும் என்று அன்றே நான் சொன்னேன் என்றும் கூறியுள்ளார்.
சன் டிவியின் வார வரிசையில் இந்த வாரம் கவுண்டமணி - செந்தில் வாரம். அசத்தலான ஐந்து படங்கள் மூலம் தங்களது கோடானுகோடி ரசிகர்களை கலக்க வருகிறார்கள் இந்த காமெடி கலைஞர்கள். உண்மையான தமிழர்களும் எல்லோரும் மறக்காமல் பாருங்கள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, July 16, 2012
மறக்காமல் பாருங்கள்
Posted by IdlyVadai at 7/16/2012 06:57:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










16 Comments:
வெட்கம் கெட்ட அரசியல் வியாதிகள். இவர்கள் ஒழிந்தால்தான் தமிழனுக்கு விமோசனம்.
கைய புடிச்சு இழுத்தியா?
கவுண்டமணியும் செந்திலும் திரையில் நகைச்சுவை கலைஞர்கள் என்று அறியப்பட்டே தங்கள் பங்கை செலுத்தினார்கள். தாங்கள் நாயகர்கள் என்று சொல்லிக்கொண்டு 'காமெடி பீஸ்' ஆகவில்லை.
எனவே இவர்களோடு அதுகளை ஒப்பிடுவது இவர்களுக்கு இழுக்கு என்று மட்டும் சொல்லி வைக்க ஆசைப்படுகிறேன்.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் செத்த பாம்பையே அடித்துக்கொண்டு இருப்பீர்கள் ...... கடிகின்ற பாம்பையும் கொஞ்சம் அடிக்க ஆரம்பியுங்களேன்...
மஞ்சள் கமெண்ட் சூப்பர் ....
என்ன கைய புடிச்சு இழுத்தியா?
When Karunanidhi does not support Tamil Eelam, why does named his org as 'Tamil Eelam Supporters Organization (TESO)'? Does anyone remind him?
Kothandapani, this is not dead snake. This is very much alive and teases all the passersby. If it is a dead snake, it must remain quiet. Not like kindling the feelings among people for achieving its mean and petty ends. An openly stinging snake is much better than this snake which acts as if it is dead but keeps spitting venom
Kothandapani - You said it right! Leave the old man in peace - in a single piece. - R. J.
பார்ப்பாத்தியையும் பாம்பையும் பார்த்தால், பாம்பை விட்டுவிடு, பார்ப்பாத்தியை அடி என்கிறீர்களா கோதண்டபாணி மற்றும் ஆர்.ஜா ?
டெசோ என்பதன் விரிவாக்கம் tamil eelam sapporters organization என்பதாகும்.........தனித்தமிழ் ஈழம் கேட்கப்படாதென்றால் அந்த மாநாட்டுக்கு டெசோ மாநாடு என்று ஏன் பெயர் வைத்தார்களாம் ? யாராவது பகுத்தறிவு புலிகளான வீர[மில்லா] மணி, [அ]சுப வீர[?] பாண்டியன் ஆகியோரிடம் கேட்டு சொல்லுங்களேன்.....
டெசோ என்பதன் விரிவாக்கம் tamil eelam supporters organization என்பதாகும்.........தனித்தமிழ் ஈழம் கேட்கப்படாதென்றால் அந்த மாநாட்டுக்கு டெசோ மாநாடு என்று ஏன் பெயர் வைத்தார்களாம் ? யாராவது பகுத்தறிவு புலிகளான வீர[மில்லா] மணி, [அ]சுப வீர[?] பாண்டியன் ஆகியோரிடம் கேட்டு சொல்லுங்களேன்.....
dear anony
the dead snake getting life depends entirely on the deeds or rather the misdeeds of jaya. if we are really interested in keeping this snake out in the wild, it can only be by reminding jaya constantly to keep the administration on the right track.
அதிகாரத்திலிருந்தபோது எதுவும் பண்ணாமல் ஜால்ரா அடித்துவிட்டு இப்ப மாநாடு கூட்டறதா மாய்மாலம் பண்றார். ஆ...ணியே புடுங்கவேண்டாம். நீ சும்மா இருந்தா அதுவே போதும்.
அதிகாரத்திலிருந்தபோது எதுவும் செய்யாமல் ஜால்ரா அடித்துவிட்டு
மாநாடு கூட்டறதா மாய்மாலம் பண்றார்.
ஆ...ணியே புடுங்கவேண்டமா. நீ சும்மா இருந்தா அதுவே போதும்.
அதிகாரத்திலிருந்தபோது எதுவும் பண்ணாமல் ஜால்ரா அடித்துவிட்டு இப்ப மாநாடு கூட்டறதா மாய்மாலம் பண்றார். ஆ...ணியே புடுங்கவேண்டாம். நீ சும்மா இருந்தா அதுவே போதும்.
Post a Comment