பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 10, 2012

பாலாஜி எந்த பாலாஜி


சொக்கன் பெயர் மற்றும் அவரது வலைப்பதிவு பெயரும் வந்திருக்கிறது.
அதே மாதிரி கேபிள் சங்கர் .... ஆனால் பாலாஜி பெயர் வந்திருக்கிறது அவர் வலைப்பதிவு பெயர் மட்டும் வரவில்லை.

இதிலிருந்து இட்லிவடை தான் பாலாஜி என்று முடிவுக்கு வராதீர்கள். ஏற்கனவே இவர் வாங்கிய திட்டு போதும் :-)

9 Comments:

பாலாஜி said...

நான் அவன் இல்லை........

Anonymous said...

திருப்பதியில் இருப்பவராக இருக்கலாம்.
.. இப்படி மொட்டையாகப் போடுவது மிகவும் தவறு.-
கபாலி

அன்பை தேடி,,அன்பு said...

உண்மையாவா சொல்லுரிங்க

பினாத்தல் சுரேஷ் said...

இந்த பாலாஜிதானே முன்னமோர் காலத்தில் கல்யாண மண்டபத்தில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பை இட்லிவடை சார்பாகப் படம் எடுத்து திட்டு வாங்கியவர்?

டூ மச் ஆஃப் அ கோயின்சிடென்ஸ்!

kg gouthaman said...

Hello Balaji!
How are you?

மோரான் said...

பாலாஜி எங்கே திட்டு வாங்கினார்? ஐபிஎல் பற்றி எழுதிய எ.அ.பாலா வுடன் தானே அனானிகள் பின்னூட்ட சண்டை போட்டதாக ஞாபகம்! ஒரு எழவும் புரியல...

டியர் இட்லி --- கிளாரிஃபிகேஷன் ப்ளீஸ்.

Anonymous said...

This Balaji is Cricket Commentary Fame Bala.
// I get a sense of satisfaction when I write in my mother tongue...//

Ayya Bala, aduthavangalai torture pannaradhula umakku ennyaa appadi oru satisfaction???

Friend said...

Dear பினாத்தல் சுரேஷ்..

You did not post any article after April, Why???

Guess who I am?
Clue: I am very close to you.

பெசொவி said...

// ஆனால் பாலாஜி பெயர் வந்திருக்கிறது அவர் வலைப்பதிவு பெயர் மட்டும் வரவில்லை. //

இட்லிவடை என்று ஒரு ப்ளாக் இருக்கிறது ஆனால் அதன் ஓனர் யார் என்பது பரமரகசியம்.
அதேபோல் பாலாஜி என்று ஒரு ப்ளாக்கர் இருக்கிறார் ஆனால் அவர் வைத்துள்ள ப்ளாக் பெயர் மட்டும் பரமரகசியம் என்று வைத்துக்கொள வேண்டியதுதான்

:))